சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

அவசரகாலச் சட்டம் செப்டம்பர் முதல் நீக்கப்படும் சாத்தியம் Khan11

அவசரகாலச் சட்டம் செப்டம்பர் முதல் நீக்கப்படும் சாத்தியம்

2 posters

Go down

அவசரகாலச் சட்டம் செப்டம்பர் முதல் நீக்கப்படும் சாத்தியம் Empty அவசரகாலச் சட்டம் செப்டம்பர் முதல் நீக்கப்படும் சாத்தியம்

Post by முனாஸ் சுலைமான் Mon 22 Aug 2011 - 12:45

அவசரகாலச் சட்டம் செப்டம்பர் முதல் நீக்கப்படும் சாத்தியம் 300stateof%20emergency
எதிர்வரும் செப்டம்பர் 8 ஆம் திகதி முதல் இலங்கையில் அவசரகாலச் சட்டம் நீக்கப்படும் சாத்தியம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் அவசரகால சட்டத்தின் கீழ் உள்ள சில சரத்துக்களை பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் உள்ளடக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த புதிய சரத்து சேர்ப்பு, செப்டம்பர் 8 ஆம் திகதிக்கு பின்னர் இரண்டு வாரங்களுக்குள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்படுகின்றது.

இதேவேளை உரிய நடை முறைகளை மேற்கொள்வதற்காக அவசரகால சட்டம் எதிர்வரும் 8 ஆம் திகதி இரண்டு வாரகாலத்துக்கு மாத்திரம் நீடிக்கப்படலாம் என்றும் தெரியவருகிறது.

தற்போது நடைமுறையில் உள்ள அவசரகாலச்சட்டம் 2005 ஆம் ஆண்டு முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் கொல்லப்பட்டமையை அடுத்து மீண்டும் அமுல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. _
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

அவசரகாலச் சட்டம் செப்டம்பர் முதல் நீக்கப்படும் சாத்தியம் Empty Re: அவசரகாலச் சட்டம் செப்டம்பர் முதல் நீக்கப்படும் சாத்தியம்

Post by பர்ஹாத் பாறூக் Mon 22 Aug 2011 - 12:48

எப்பா ஒரு வழியா முடிவுக்கு வந்திடுச்சு..
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Back to top

- Similar topics
» அவசரகாலச் சட்டம் 80 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் _
»  அவசரகாலச் சட்டம் இனி நடைமுறையில் இல்லை: ஜனாதிபதி
» இலவச இணையம் – எப்படி சாத்தியம்?-முதல் பகுதி
» அவரசகாலச் சட்டம் நீக்கம்! பயங்கரவாத தடைச்சட்ட புதிய விதிகள் நள்ளிரவு முதல் நடைமுறை!!
» யாழ்ப்பாணத்தின் சகல உயர் பாதுகாப்பு வலயங்களும் நீக்கப்படும் - அரசாங்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum