Latest topics
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
அமெரிக்க கடன் குறித்து சீனா கவலை கொள்ளத் தேவையில்லை: துணை அதிபர் ஜோ பிடன்.
2 posters
Page 1 of 1
அமெரிக்க கடன் குறித்து சீனா கவலை கொள்ளத் தேவையில்லை: துணை அதிபர் ஜோ பிடன்.
அமெரிக்கா இன்று மட்டுமல்ல இனி எப்போதுமே கடன் நெருக்கடிக்கு ஆளாகாது. அதனால் சீனா தனது முதலீட்டைப் பற்றி கவலை கொள்ள வேண்டியதில்லை என அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன் நேற்று தெரிவித்தார்.
சீனாவில் ஐந்து நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடன் நேற்று தன் பயணத்தை முடித்துக் கொள்வதற்கு முன் சீனாவின் தொழில்நகரமான செங்டுவில் பேசிய போது கூறியதாவது: பொருளாதார ரீதியில் இப்போதும் அமெரிக்கா தான் மிகப் பெரிய நாடு.
சீனாவை விட இரண்டரை மடங்கு பெரிய நாடு. முதலீட்டாளர்களின் பாதுகாப்பான நாடாக இன்றும் அமெரிக்கா தான் உள்ளது. எனினும் சீனா அமெரிக்காவில் செய்துள்ள முதலீடு குறித்து கவலை கொண்டிருக்கிறது.
அமெரிக்காவின் நிதிச் சொத்துகளில் 87 சதவீதமும், நிதியமைச்சக கடன் பத்திரங்களில் 69 சதவீதமும் அமெரிக்கர்களிடம் தான் இருக்கிறது. அமெரிக்காவின் மொத்த நிதி சொத்துக்களில் சீனாவிடம் இருப்பது வெறும் 1 சதவீதம் தான்.
கடன் பத்திரங்களில் சீனாவிடம் இருப்பது வெறும் 8 சதவீதம் தான் என்பதை நினைவூட்டுகிறேன். அதனால் உங்களை மட்டுமல்ல அமெரிக்க முதலீட்டாளர்களையும் பாதுகாப்பது தான் எங்கள் நோக்கம். அமெரிக்கா ஒரு போதும் கடன் நெருக்கடியில் சிக்கி மூழ்கி விடாது.
அவரது ஐந்து நாள் சுற்றுப் பயணத்தின் போது சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ, துணை அதிபர் ஷீ ஜிங்பிங் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். பிடனின் இந்தப் பயணத்தில் அமெரிக்கா - சீனா இடையே ஒரு பில்லியன் டொலர் அளவிற்கான வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. சீனாவில் இருந்து இன்று காலை மங்கோலியாவுக்குச் செல்லும் பிடன் நாளை ஜப்பானுக்குச் செல்கிறார்.

Re: அமெரிக்க கடன் குறித்து சீனா கவலை கொள்ளத் தேவையில்லை: துணை அதிபர் ஜோ பிடன்.
அமெரிக்கர்கள் கடைசியில் சீனாவிடம் கையேந்தி விட்டார்கள் ..அமெரிக்க துணை ஜனாதிபதி சொல்வது சுத்த மஞ்ச பொய்.....இப்போதுதான் அமெரிக்க முன்னால் அதிபர் புஷ் என்ற கயவன் ...ஆப்கானிலும் ஈராக்கிலும் போர் நடத்த வால்ச்ட்ரீட் பணத்தைசுமார் 800பில்லியன் டாலர் முழுவதுமாக ஏப்பம் விடவில்லையா...இது யாருடைய பணம் இதில் முக்கால்வாசி முஸ்லிம்களின் பணம் இந்த பணத்தை செலவு செய்து புஷ் செய்த சாதனை என்ன தெரியுமா சுமார் 500000 முஸ்லிம்களை கொன்று குவித்து ஆப்கானிலும் ஈராக்கிலும் இன்றுவரை நிலையில்லா அரசை நிறுவி மக்களை நிம்மதியிலலாமல் ஆக்கியதுதான் ..இவன் ஈராக்கை ஆக்கிரமிக்க சொன்ன உலக மக பொய்யான சதாம் பயங்கர ஆயுதங்களை மறைத்து வைத்து இருக்கிறார் எனபதுதான் ...ஈராக்கை பிடித்து பத்தாண்டுகுகள் ஆகியும் இன்னும் பயங்கர ஆயுதங்கள் கண்டுபிடிக்க ப்டவில்லை ....கூடிய சீக்கிரம் சீனாவுக்க்கு மஞ்ச நோட்டீஷ் உண்டு
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» பாக்., நம்பத் தகுந்த கூட்டாளி இல்லை:அமெரிக்க துணை அதிபர் சொல்கிறார்
» ஆண் துணை தேவையில்லை; பாடம் கற்றுவிட்டேன் என்கிறார் நயன்தாரா
» எச் - 1பி விசா விதிகள் குறித்து கவலைப்பட தேவையில்லை'
» பேஸ்புக்கை விலைக்கு வாங்கும் சீனா: மக்கள் கவலை.
» கடன் உச்சவரம்பு: அமெரிக்க நாடாளுமன்றத்தில் குழப்பம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|