சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40

» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39

» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38

» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37

» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36

» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35

» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34

» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32

» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31

» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18

» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14

» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12

» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11

» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10

» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09

» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47

» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46

» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44

» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43

» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38

» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28

» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை! Khan11

விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!

Go down

விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை! Empty விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!

Post by rammalar Mon 24 Jun 2024 - 6:35

விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை! 723305d8410769253fee26fa1d502a478a2c12876a86103d266775b5481ab78d

செய்தியாளர் - பால வெற்றிவேல் நவநீதகிருஷ்ணன்
-
கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள ஏரோநாட்டிக்கல் டெஸ்ட் 
ரேஞ்ச்சில் 'புஷ்பக்' என பெயரிடப்பட்டுள்ள ஏவுகலத்தை 
300 கிலோமீட்டர் வேகத்தில் இறக்கி பேராசூட் மூலம் வேகத்தை 
கட்டுப்படுத்தி இஸ்ரோ சாதனை படைந்துள்ளது.
-
மறு பயன்பாட்டு ஏவுகள சோதனை என்றால் என்ன?
-
பொதுவாக செயற்கைக்கோள்களையோ விண்கலன்களையோ 
மேலே அனுப்பும்போது ராக்கெட் மூலமாக வளிமண்டலத்திற்கு 
மேலே அனுப்பிவிட்டு, ராக்கெட் பாகங்கள் ஒவ்வொன்றாக 
கடலில் விழுந்துவிடும்.


இந்நிலையில் அனுப்பப்படும் ராக்கெட்டை வளிமண்டலத்தில் 
நிலை நிறுத்திய பின்னர் மீண்டும் ராக்கெட்டை பூமிக்கு கொண்டு 
வரும் தொழில்நுட்பத்தை ஆய்வாளர்கள் கண்டறிந்துவருகின்றனர். 
இது மறு பயன்பாட்டு ராக்கெட் தொழில்நுட்பம் என கூறப்படுகிறது.


எப்படி பூமியின் ஈர்ப்பு விசையான 9.81 நியூட்டன் / மீட்டர் என்பதை 
தாண்டி வளிமண்டலத்திற்கு செல்வது எவ்வளவு கடினமோ, அதே
போன்று மீண்டும் பூமியின் ஈர்ப்பு விசையை மீறி பூமியில் 
பத்திரமாக தரவிறங்குவதும் சவால் நிறைந்ததாக பார்க்கப்படுகிறது. 


அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஐரோப்பிய ஸ்பேஸ் யூனியன் போன்ற 
நாடுகள் மட்டுமே இந்த தொழில்நுட்பம் குறித்தான ஆராய்ச்சியில் 
ஈடுபட்டு வருகிறது. இதில் எலான் மஸ்கின் ஸ்பேசிக்ஸ் நிறுவனம் 
தொடர்ச்சியாக மறுபயன்பாட்டு ராக்கெட் தொழில்நுட்பத்தில் மிக
முன்னேறிய நிறுவனமாக பார்க்கப்படுகிறது.
-
18 வருட கனவு திட்டம்!
-
2006ஆம் ஆண்டு முதல் இஸ்ரோவால் மறு பயன்பாட்டு ராக்கெட் 
என்கிற கனவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த வருடம் 
இரண்டு சோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், இன்று 
விண்வெளியில் இருந்து திரும்பும் போது வாகனத்தின் வடிவமைப்பு 
இயக்கம் தொடர்பான சோதனை நடத்தப்பட்டது. 


கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள ஏரோநாட்டிக்கல் டெஸ்ட் ரேஞ்சில் 
இன்று காலை 7:10 மணிக்கு சோதனை நடத்தப்பட்டது.


'புஷ்பக்' என்று பெயரிடப்பட்ட ஏவுகலம் இந்திய விமானப்படையின் 
சினூக் ஹெலிகாப்டரில் இருந்து 4.5 கி.மீ உயரத்தில் இருந்து விடுவிக்கப்
பட்டது. 4.5 கிமீ தொலைவில் இருந்து ஓடுபாதையை கண்டறிந்து 
துல்லியமாக கிடைமட்டத்தில் தரையிறங்கியது.


புஷ்பக் விமானம் இன்று காலை 7:10 மணிக்கு 320 கிமீ வேகத்தில் தரை 
இறங்கியது. டச் டவுனுக்குப் பிறகு, வாகனத்தின் வேகம் அதன் பிரேக் 
பாராசூட்டைப் பயன்படுத்தி மணிக்கு 100 கிமீ வேகத்தில் குறைக்கப்
பட்டது, அதன்பிறகு தரையிறங்கும் கியர் பிரேக்குகள் வேகத்தைக் 
குறைப்பதற்கும் ஓடுபாதையில் நிறுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டன. 
இந்த செயல்பாடுகள் அனைத்தும் தானியங்கியாக செய்யப்பட்டதாக 
இஸ்ரோ தெரிவித்துள்ளது.
-
750 விஞ்ஞானிகளின் உழைப்புக்கு கிடைத்த பலன்!
-
புஷ்பக் ஏவுகலத்தில் இனெர்ஷியல் சென்சார், ரேடார் அல்டிமீட்டர், 
ஃப்ளஷ் ஏர் டேட்டா சிஸ்டம், சூடோலைட் சிஸ்டம் மற்றும் NavIC போன்ற 
சென்சார்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளும் பரிசோனையில் 
மதிப்பிடப்பட்டது.


ஏற்கனவே இரண்டு முறை மீண்டும் பயன்படுத்தக்கூடிய மறு பயன்பாட்டு 
ஏவுகலம் சோதனை வெற்றி பெற்றுள்ள நிலையில், மூன்றாவது முறையாக 
இன்றும் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 
இந்தத் திட்டத்தில் ஈடுபட்ட விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் சோமநாத் 
வாழ்த்து தெரிவித்தார்.


சுமார் 750 விஞ்ஞானிகள் இஸ்ரோவின் மறுபயன்பாட்டு ராக்கெட் திட்டத்தில் 
2006 லிருந்து ஈடுபட்டு வருகிறார்கள். இந்திய மதிப்பில் சுமார் 137 கோடி 
செலவில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2030ஆம் ஆண்டுகளில் 
மறு பயன்பாட்டு ஏவுகலம் மூலம் செயற்கை கோள்களை விண்ணில் அனுப்ப 
இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.


-புதியதலைமுறை & Dailyhunt
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25329
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum