சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Today at 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Today at 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Today at 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

கூடங்குளத்தில் சோதனை ஓட்டம் வெற்றி: விரைவில் மின் உற்பத்தி Khan11

கூடங்குளத்தில் சோதனை ஓட்டம் வெற்றி: விரைவில் மின் உற்பத்தி

2 posters

Go down

கூடங்குளத்தில் சோதனை ஓட்டம் வெற்றி: விரைவில் மின் உற்பத்தி Empty கூடங்குளத்தில் சோதனை ஓட்டம் வெற்றி: விரைவில் மின் உற்பத்தி

Post by *சம்ஸ் Tue 2 Apr 2013 - 8:07

கூடங்குளத்தில் சோதனை ஓட்டம் வெற்றி: விரைவில் மின் உற்பத்தி 08f62360-4e2a-44ea-ab69-4d1033bd2617_S_secvpf
ராதாபுரம், ஏப். 2-

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷிய நாட்டு உதவியுடன் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டவை.

முதலாவது அணு உலையில் மாதிரி எரிபொருள் அகற்றம், செரியூட்டப்பட்ட யூரேனியம் எரிபொருள் நிரப்புதல் ஆகிய பணிகளை தொடர்ந்து அழுத்தம், வெப்ப சோதனைகள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அனைத்து பணிகளும் செய்து முடிக்கப்பட்ட நிலையில் அணு உலை எதிர்பாளர்களின் தொடர் போராட்டத்தால் மின் உற்பத்தி தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் கூடங்குளத்தில் ஏப்ரல் மாதம் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று பிரதமர் அறிவித்ததை தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

கடந்த 4 நாட்களாக நடத்தப்பட்ட மின் உற்பத்திக்கு முந்தைய சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதுகுறித்து அணு நிலைய வளாக இயக்குனர் ஆர்.எஸ்.சுந்தர் கூறியதாவது:-

அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியை தொடங்குவதற்கு ஏதுவாக முதலாவது அணு உலையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அணு உலை செயல்பாட்டிற்கு வரும் போது எவ்வளவு அழுத்தத்தில், வெப்ப நிலையில் அணு உலை கலன் இருக்க வேண்டுமோ அதே அழுத்தம் வெப்ப நிலைக்கு அணு உலை அழுத்த கலனை கொண்டு வந்து, பின்னர் அதிலுள்ள வால்வுகள் மூலம் நீராவி வெளியேற்றப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

இது வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்த சோதனையின் போது நீராவி மட்டுமே வெளியேற்றப்பட்டது. அணு உலையில் நடை பெறும் அனைத்து பணிகளும் பொதுமக்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டே மேற்கொள்ளபடுகின்றன என்றார். சோதனை ஓட்டத்தின் இறுதி கட்டமாக அழுத்த கலன் வால்வுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும் பிற உபகரணங்களையும் இயக்கி சோதனை நடத்தப்படுகிறது.

இந்த பணிகள் 2 நாட்கள் நடைபெறும். அதன் பின்னர் இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையத்திடம் இது பற்றிய அறிக்கை தாக்கல் செய்யப்படும். அந்த அறிக்கையின் அடிப்படையில் மின் உற்பத்திக்கான இறுதி கட்ட ஒப்புதலை ஆணையம் அளிக்கும். எனவே இந்த மாத இறுதிக்குள் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

2-வது அணு உலை பணிகள் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் அதிலும் மின் உற்பத்தி தொடங்கிவிடும். இந்த நிலையில் அணு உலை எதிர்ப்பாளர்கள் நாளை அணு உலை ஊழியர்கள் குடியிருப்பான அணு விஜய் நகரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளனர். இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கூடங்குளத்தில் சோதனை ஓட்டம் வெற்றி: விரைவில் மின் உற்பத்தி Empty Re: கூடங்குளத்தில் சோதனை ஓட்டம் வெற்றி: விரைவில் மின் உற்பத்தி

Post by rammalar Tue 2 Apr 2013 - 9:42

அமைச்சர் நாராயணசாமி சொன்னாதான்
நம்புவோம்..!!
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25142
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum