Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
ஒரே நாளில் 3,000 மெகாவொட் காற்றாலை மின் உற்பத்தி
4 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
ஒரே நாளில் 3,000 மெகாவொட் காற்றாலை மின் உற்பத்தி
ஒரே நாளில் 3,000 மெகாவொட் காற்றாலை மின் உற்பத்தி
தமிழகத்தில் மின் தடை பெரிய பிரச்சினையாக இருக்கிறது. சுமார் 10 ஆயிரம் காற்றாலைகள் இயங்கும் நேரங்களில் மட்டும் மின் தடை நேரம் குறைக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 6 தினங்களாக பருவநிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு காற்று ஓரளவு வீசத் தொடங்கி உள்ளது.
இதனால் காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின் உற்பத்தி படிப்படியாக உயர்ந்து வருகிறது. நெல்லை மற்றும் ஈரோடு மண்டலங்களில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வரை 100 மெகா வொட் மின்சாரம் கூட கிடைக்காமல் இருந்து வந்தது.
இந்த நிலை மாறி திங்களன்று நெல்லை மண்டலத்தில் அதிகபட்சமாக 1700 மெகாவொட் கிடைத்தது. இது நேற்று முன்தினம் மேலும் அதிகரித்து மாலை 5 மணி நிலவரப்படி 1500 மெகா வொட் மின்சாரம் உற்பத்தியானது.
ஈரோடு மண்டலத்திலும் இதே நிலை நீடித்ததால் காற்றாலை உற்பத்தி 3,000 மெகா வொட்டை நெருங்கியது. இதன் காரணமாக நெல்லை, குமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் ஈரோடு மண்டல மாவட்டங்களிலும், மின் தடை இல்லை. வீணாகும் மின்சாரம் காற்றாலை மூலம் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் மின் வாரியம் ஏற்கவில்லை.
சுமார் 20 முதல் 30 சதவீதம் மின்சாரம் வீணாவதாகவும் இதை தடுக்க அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரத்தைக் கொண்டு செல்ல போதிய மின் பாதையை அமைக்க வேண்டும் என காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரே நாளில் 3,000 மெகாவொட் காற்றாலை மின் உற்பத்தி
கட்டமைப்பு சரி இல்லனு 5 மணி நேரம் நிறுத்தி வச்சிருந்தாங்களாமே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஒரே நாளில் 3,000 மெகாவொட் காற்றாலை மின் உற்பத்தி
மின் தட்டுப்பாடு ஓராண்டுக்கும் மேலாக
நீடிக்கும் நிலையில், கட்டமைப்பு வசதிகளை
மேம்படுத்தாமல் இருக்கிறார்கள்..
-
அதனால் காற்றாலை மின்சார உற்பத்தியாளர்களுக்கு
பெருமளவில் இழப்பு ஏற்பட்டு வருகிறது..
-
நீடிக்கும் நிலையில், கட்டமைப்பு வசதிகளை
மேம்படுத்தாமல் இருக்கிறார்கள்..
-
அதனால் காற்றாலை மின்சார உற்பத்தியாளர்களுக்கு
பெருமளவில் இழப்பு ஏற்பட்டு வருகிறது..
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: ஒரே நாளில் 3,000 மெகாவொட் காற்றாலை மின் உற்பத்தி
காற்றாலை காரர்கள் கொடுப்பதை (லஞ்சம் ) கொடுத்திருந்தால் இவர்கள் கட்டாக அடித்து இவர்களின் கட்டமைப்பை சரி செய்து இருப்பார்கள் `# `# `# #. #.
Similar topics
» கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி தள்ளிவைப்பு
» கடல் அலை மூலம் மின் உற்பத்தி கருவி
» சூரிய ஒளி மின் உற்பத்தி: தேவை தமிழகத்துக்குத் தனிக்கொள்கை
» கூடங்குளம் மின் நிலையத்தில் விரைவில் உற்பத்தி தொடங்கும்
» கூடங்குளத்தில் சோதனை ஓட்டம் வெற்றி: விரைவில் மின் உற்பத்தி
» கடல் அலை மூலம் மின் உற்பத்தி கருவி
» சூரிய ஒளி மின் உற்பத்தி: தேவை தமிழகத்துக்குத் தனிக்கொள்கை
» கூடங்குளம் மின் நிலையத்தில் விரைவில் உற்பத்தி தொடங்கும்
» கூடங்குளத்தில் சோதனை ஓட்டம் வெற்றி: விரைவில் மின் உற்பத்தி
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|