சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

அதிநவீன போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்குகிறது அமெரிக்கா. Khan11

அதிநவீன போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்குகிறது அமெரிக்கா.

3 posters

Go down

அதிநவீன போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்குகிறது அமெரிக்கா. Empty அதிநவீன போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்குகிறது அமெரிக்கா.

Post by ஜிப்ரியா Sat 27 Aug 2011 - 8:57

அதிநவீன தொழில்நுட்பம் வாய்ந்த போர் விமானங்கள் மற்றும் பீரங்கிகளை இந்தியாவுக்கு சப்ளை செய்ய அமெரிக்க ராணுவ தலைமையகம் முன்வந்துள்ளது.
அமெரிக்க பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் ராபர்ட் ஸ்கெர் கூறியதாவது: கடந்த 1990ம் ஆண்டுகளில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே ராணுவ ரீதியான வர்த்தகம் ஏதும் இல்லை. ஆனால் தற்போது 27 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இந்தியாவுடன் ராணுவ தளவாடங்கள் சப்ளைக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரியில் சி-130ஜெ என்ற நான்கு இன்ஜின்கள் பொருத்தப்பட்ட ஜம்போ போர் விமானங்கள் அமெரிக்க படையில் சேர்க்கப்பட்டன. இந்த அதிநவீன தொழில் நுட்பம் வாய்ந்த போர் விமானங்கள் தற்போது இந்தியாவுக்கு சப்ளை செய்யப்பட உள்ளன.
அமெரிக்க ராணுவத்தில் சேர்க்கப்பட்ட உடனேயே எந்த ஒரு ஆயுதங்களையும், விமானங்களையும் அமெரிக்கா இதுவரை எந்த நாடுகளுக்கும் உடனடியாக விற்றது கிடையாது. இந்த விதத்தில் இந்தியாவுக்கு சி-130 ஜெ விமானங்கள் சப்ளை செய்யப்படுவது ஆச்சரியம் அளிக்கிறது.
இந்த ராணுவ வர்த்தகத்தின் மூலம் இந்தியா ராணுவத்தில் முன்னேறிய நாடாக விளங்குவதுடன் இந்திய ராணுவ அதிகாரிகள் அமெரிக்காவில் போர் பயிற்சி பெறும் வாய்ப்பையும் பெறுகின்றனர்.
அதே போல இந்திய வீரர்களுக்கு பயிற்சி அளிக்க அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் இந்தியாவுக்கும் செல்வர். இந்திய கடற்படை வீரர்கள் விர்ஜினியாவில் ஒன்பது மாத கால பயிற்சி பெற்றுள்ளனர். எம்777 என்ற இலகுரக பீரங்கிகளையும், இந்தியாவுக்கு சப்ளை செய்யவும் ராணுவ தலைமையகம் திட்டமிட்டுள்ளது.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

அதிநவீன போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்குகிறது அமெரிக்கா. Empty Re: அதிநவீன போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்குகிறது அமெரிக்கா.

Post by நண்பன் Sat 27 Aug 2011 - 9:37

ஆமா அவன்ட நாட்டில் பொருளாதர நெருக்கடியை ஈடு செய்ய ஆயுதங்கைளை விற்பதற்கு தயாராகும் வேளை அதை வாங்குவதற்கு ஏதாவது ஏமாழிகள் தேவை தானே இப்போது இந்தியா மாட்டியுள்ளது அதிநவீன போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்குகிறது அமெரிக்கா. 688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அதிநவீன போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்குகிறது அமெரிக்கா. Empty Re: அதிநவீன போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்குகிறது அமெரிக்கா.

Post by jasmin Sat 27 Aug 2011 - 12:10

அரபு நாடுகளில் போதுமான அளவுக்கு வியாபாரம் செய்தாகிவிட்டது ....இனி இளிசவாயன் இந்தியாதானே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

அதிநவீன போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்குகிறது அமெரிக்கா. Empty Re: அதிநவீன போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்குகிறது அமெரிக்கா.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
» அமெரிக்காவிடமிருந்து 30 அதிநவீன ஆளில்லா தாக்குதல் விமானங்களை வாங்குகிறது இந்தியா
» ஈரான் விவகாரம்: இந்தியாவுக்கு சலுகையை நீட்டிக்க முடியாது - அமெரிக்கா அறிவிப்பால் எரிபொருள் தட்டுப்பா
» இந்தியாவுக்கு 2 போர் கப்பல்கள்
» சவூதி அரேபியாவிற்கான போர் விமான உடன்படிக்கையை உறுதிப்படுத்திய அமெரிக்கா _

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum