Latest topics
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!by rammalar Today at 3:00 pm
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 2:46 pm
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 12:19 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 11:48 am
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 11:44 am
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 11:42 am
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 11:39 am
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 10:45 am
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 10:37 am
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 10:33 am
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 10:29 am
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 10:25 am
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 8:34 am
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 8:32 am
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 8:30 am
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 10:19 pm
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 9:35 pm
» nisc
by rammalar Yesterday at 8:21 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 7:51 pm
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 3:05 pm
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 2:09 pm
» மருந்து
by rammalar Yesterday at 1:32 pm
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 9:55 am
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri Apr 26, 2024 10:04 pm
» ஐபிஎல்2024:
by rammalar Fri Apr 26, 2024 3:42 pm
» சினி பிட்ஸ்
by rammalar Fri Apr 26, 2024 3:28 pm
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri Apr 26, 2024 3:05 pm
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri Apr 26, 2024 2:30 pm
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri Apr 26, 2024 12:51 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu Apr 25, 2024 2:57 pm
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu Apr 25, 2024 10:46 am
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu Apr 25, 2024 10:38 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed Apr 24, 2024 9:09 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed Apr 24, 2024 8:41 am
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue Apr 23, 2024 11:14 pm
உள்ளாட்சி தேர்தல்: ஜெயில் தண்டனை பெற்றவர் தேர்தலில் போட்டியிட முடியாது
Page 1 of 1
உள்ளாட்சி தேர்தல்: ஜெயில் தண்டனை பெற்றவர் தேர்தலில் போட்டியிட முடியாது
சென்னை, செப்.4-
உள்ளாட்சி
தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அரசியல் கட்சிகளை விட
தனிப்பட்ட நபர்களின் செல்வாக்கை பொறுத்தும் வெற்றி வாய்ப்புகள் அமையும்.
எனவே சுயேச்சைகளாக பலர் தேர்தலில் போட்டியிடுவார்கள்.
தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகள் வெளியாகி உள்ளன.
போட்டியிடும் வேட்பாளரின் பெயர் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டும்.
21 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்பில் ஊழியராக இருக்க கூடாது.
அரசு ஊழியராக இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தால் 5 ஆண்டுகள் போட்டியிட முடியாது.
குற்றவாளி என்று கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டவர் 6 ஆண்டுகள் போட்டியிட முடியாது.
சிறைத்தண்டனை பெற்றவர்கள் விடுதலையான நாளில் இருந்தும் 6 ஆண்டுகள் போட்டியிட முடியாது.
ஆரோக்கிய குறைவான மனநிலை, காது கேளாத, வாய்பேச இயலாதவர்களாக இருப்பவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.
திவாலானவராக அறிவிக்கப்பட்டவர் போட்டியிட முடியாது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு எந்த வகையிலும் நிலுவைத் தொகை செலுத்த தவறி இருந்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.
ஊராட்சியின்
சார்பில் சம்பளம் பெற்று பணியாற்றும் சட்ட ஆலோசகர் உள்ளாட்சிக்கு எதிராக
பணியாற்றும் சட்ட தொழிலாற்றுபவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.
ஆரோக்கிய குறைவான மனநிலை உள்ளவர் என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர் வாக்களிக்க இயலாது.
தேர்தல் குற்றங்களில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டவரும் வாக்களிக்க முடியாது.
மாலை மலர்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட ஆயுள் கால தடை: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல்
» ஈரான் ஜனாதிபதி தேர்தலில் பெண்களுக்கு போட்டியிட முடியாது
» உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறும் எங்கள் கட்சியினர் தவறு செய்தால் வாக்களித்த மக்களே தண்டனை கொடுக்கலா
» தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்
» ரஷ்ய அதிபர் தேர்தலில் போட்டியிட விளாடிமிர் புடின் விருப்பம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|