Latest topics
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!by rammalar Today at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53
» வரகு வடை
by rammalar Yesterday at 13:40
» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49
» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed 29 May 2024 - 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19
நடிகை மம்தா - உனது தன்னம்பிக்கையை எங்களுக்கும் தா
2 posters
Page 1 of 1
நடிகை மம்தா - உனது தன்னம்பிக்கையை எங்களுக்கும் தா
''வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் நடுவுல இறகு மாதிரி ஒரு மெல்லிய கோடு இருக்குன்னு சொல்வாங்க. அந்தக் கோட்டுக்கு நான் வெச்சிருக்கிற பேர் - நம்பிக்கை. நான் உயிரோடு இருக்கிறதுக்கும் உங்ககிட்ட பேசுறதுக்கும் அந்த நம்பிக்கைதான் காரணம்!'' - ஒவ்வொரு வார்த்தைகளுக்கு இடையிலான இடைவெளியையும்அழகாக நிரப்புகிறது மம்தா மோகன்தாஸின் மென் புன்னகை. இரண்டு வருடங்களாக மார்பகப் புற்றுநோயோடு போராடி மீண்டு வந்து இருக்கும் மிஸ் தன்னம்பிக்கை.
''எப்படி இருக்கீங்க?''
''இப்போ நல்லா இருக்கேன். மலையா ளம், தமிழ், தெலுங்குனு மூணு இண்டஸ்ட்ரி யில் படங்கள் நடிச்சுட்டு இருக்கேன். கடந்த ஆறு மாசமா கேன்சர் ட்ரீட்மென்ட் எடுத் துட்டு இருந்தேன். கேன்சர் முழுக்கவே குணமாகிவிட்டதால், ரொம்பவே சுதந்திரமா உணர்றேன். தமிழ்ல இப்போ 'சிவப்பதிகாரம்’, 'குரு என் ஆளு’ படங்களுக்குப் பிறகு, இப்போ 'தடையற தாக்க’ படத்தில் நடிச்சிட்டு இருக்கேன்!''
''கேன்சரை எப்படி இவ்வளவு ஈஸியா எடுத்துக்கிட்டீங்க?''
''ஹார்ட் அட்டாக், பிரஷர், ஷ§கர் மாதிரி கேன்சரும் ஒரு நோய். ஆனா, அது ஏதோ பேய், பூதம் கணக்கா பயமும் அவநம்பிக்கையும் பரவி இருக்கு. 'நாம ஒரு நடிகை. நிறைய சம்பாதிக்கிறோம். நல்லா ஹைஜீனிக்கா சாப்பிடுறோம். நமக்கு எந்த நோயும் வராது’னு நினைச்சுட்டு இருந்தேன். திடீர்னு தொடர்ச்சியான இருமல் வந்துட்டே இருந்தது. உடல் எடையும் குறைஞ்சது. தற்செயலா ஸ்கேன் பண்ணிப் பார்த்தப்போ, மார்பகப் புற்றுநோய் இருப்பது தெரிய வந்துச்சு. 'கேன்சர் வந்திருச்சே’ங்கிறதைவிட, எனக்கு எப்படி வந்துச்சுங்கிற அதிர்ச்சிதான் அதிகம். 'இயற்கைக்கு முன்னாடி எல்லாருமே ஒண்ணுதான்’னு எனக்குக் கத்துக் கொடுத்தது இந்த கேன்சர். அந்த வகையில் கேன்சருக்கு நன்றி!''
''ஈஸியா எடுத்துக்கிட்டீங்க. ஆனா, சிகிச்சையே ரொம்ப வலி கொடுத்திருக்குமே?''
''உடம்பு வலியை அனுபவிச்சிருப்பீங்க! தசை வலி தெரியுமா? உடம்பின் ஒவ்வொரு செல்லிலும் ஊசி வெச்சுக் குத்துற மாதிரி வலி தெறிக்கும். சும்மா வீட்டுக்குள்ள அங்கே இங்கே நடக்கவே நிறைய சாப்பிடணும். வலியை மரத்துப்போகவைக்க சாப்பாட்டுக்குச் சமமா 'பெயின் கில்லர்’ மாத்திரைகள் எடுத்துக்கணும். பாதி நேரம் படுத்தேதான் இருக்கணும். கீமோதெரபி சிகிச்சை எடுத்துக்கிட்டதால முடிலாம் கொட்ட ஆரம்பிச்சிருச்சு. 'பாய்கட்’ பண்ணிக்கிட்டேன். ஒரு நடிகைக்கு உடல் அழகுதான் மூலதனம். அதுலயே சிக்கல்னா, சினிமாவில் எப்படி சர்வைவ் பண்ண முடியும்? என் சினிமா கேரியர் முடிஞ்சிருச்சுன்னுதான் நினைச்சேன். ஆனா, அப்புறம்தான் என் இன்னிங்ஸ் ஆரம் பிச்சுது!
'கேடி’னு ஒரு தெலுங்குப் படத்தில் நடிச்சேன். ஒரு வாரம் ஷூட்டிங்ல இருந்தா, அடுத்த 10 நாள் பெட் ரெஸ்ட்ல இருக்கணும். ஒரு மாசத்தில் நடிக்க வேண்டிய ஸீன்களை, ஆறு மாசம் டைம் எடுத்து நடிச்சுக் கொடுத்தேன். இவ்வளவு சிரமங்களையும் எனக்காகப் பொறுத்துக்கிட்டாங்க 'கேடி’ யூனிட். அதே நேரம் மலையாளத்தில் 'கதை தொடரு’, 'அன்வர்’னு நான் நடிச்ச ரெண்டு படமும் எனக்கு ஏகப்பட்ட 'சிறந்த நடிகை’ விருது களைக் குவிச்சது! நம்பிக்கையா பிடிச்சுக்க ஒரு கை, ஆதரவா சாஞ்சுக்க ஒரு தோள் கிடைக்காதான்னு ஏங்கிட்டு இருந்தப்ப, எல்லாரும் கைதட்டி ஒரு விருது கொடுத்தா, எப்படி இருக்கும்? ரெஃப்ரெஷ் பட்டன் அமுக்கி மீண்டும் பிறவி எடுத்து வந்த மாதிரி இருந்தது!
எனக்கு இப்படி ஒரு பிரச்னைன்னு தெரிஞ்சதுல இருந்து அம்மா, அப்பா தான் ரொம்பவே துவண்டுட்டாங்க. ஆனா, நான் நம்பிக்கை இழக்காம சிரிச்சுட்டே இருந்ததுதான் அவங் களுக்கு ஆறுதலா இருந்திருக்கு. அந்த சிரிப்புதான் என் கேன்சரையும் முழுமையாக் குணப்படுத்தியது!''
''ரொம்ப நாள் கழிச்சு தமிழ்ல நடிக்குறீங்க... எப்படி இருக்கு அனுபவம்?''
''அருண் விஜய்கூட 'தடையற தாக்க’ படத்தில் நடிச்சுட்டு இருக்கேன். எனக்கு நடிக்க ஸ்கோப் உள்ள கேரக்டர். அருண் விஜய் இதுக்கு முந்தி பெரிய ஹிட் எதுவும் கொடுத்தது இல்லைனு சொன்னாங்க. ரெண்டு வருஷம் முன்னாடி 'மம்தாவுக்கு நடிக்கவே தெரியலை. அந்தம்மா அவ்வளவுதான்’னு சொன்னாங்க. ஆனா, 'பாசஞ்சர்’னு ஒரு படம் என் கேரியரையே மாத்தி அமைச்சதே. இதுவரை நான் 25 ஹீரோக்களோட ஜோடியா நடிச்சிருக்கேன். அதில் எல்லா விஷயங்களையும் ஃபெர்பெக்டா பண்றது அருண் விஜய்தான்!''
''எப்போ கல்யாணம்?''
''தெரியலை. எனக்கும் சஸ்பென்ஸா இருக்கு. காதல் கல்யாணமா, நிச்சயிக்கப்பட்ட திருமணமான்னு நானும் ஆர்வமா எதிர்பார்த்துட்டு இருக்கேன்!''

Re: நடிகை மம்தா - உனது தன்னம்பிக்கையை எங்களுக்கும் தா
நடிகையா இருந்தா என்ன எம்பியா இருந்தா என்ன அவர் தம்பியா இருந்தா என்ன யாரா இருந்தாலும் வரவேண்டியது அந்த நேரத்தில் வந்துதான் தீரும் உங்கள் உடல் நாம் பாதுகாப்பாக மாறியதை இட்டு மகிழ்ச்சி. புற்று நோய்க்கு சிறந்த மருத்துவம் கண்டு பிடித்து விட்டார்கள் போல் உங்கள் நம்பிக்கைக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» திருமணத்துக்குப் பின் பக்ரைனில் குடியேறுவேன்-நடிகை மம்தா
» உன்னை உயர்த்துவதும், தாழ்த்துவதும் உனது வாக்கும், உனது செயலுமே......
» தன்னம்பிக்கையை அதிகரிக்கும் ஆசனங்கள்
» பிள்ளைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வளர்ப்பது எப்படி?
» எங்களுக்கும் ஆடத்தெரியும்ல

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|