Latest topics
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!by rammalar Today at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Today at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Today at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Today at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Today at 3:18
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 8:21
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Yesterday at 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Yesterday at 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Yesterday at 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
ஒப்பந்தத்தை மாற்றினால் ஏற்றுக் கொள்ள மாட்டோம்: வங்கதேசம்
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
ஒப்பந்தத்தை மாற்றினால் ஏற்றுக் கொள்ள மாட்டோம்: வங்கதேசம்
இந்திய - வங்கதேச எல்லையில் ஓடும் டீஸ்டா நதிநீர் பிரச்னை தொடர்பான முந்தைய ஒப்பந்தத்தில் மாற்றினால் ஏற்கமாட்டோம் என்று வங்கதேசம் தெரிவித்துள்ளது.
இந்திய பிரதமர் மன்மோகன் சிங், கடந்த வாரம் 2 நாள் வங்கதேசத்தில் பயணம் மேற்கொண்டார். வங்கதேச பிரதமர் சேக் ஹசீனாவை சந்தித்து இருநாட்டு நல்லுறவு குறித்து மன்மோகன் விரிவான ஆலோசனை நடத்தினார். அப்போது வர்த்தகம், தொழில்நுட்பம், தீவிரவாத ஒழிப்பு உட்பட பல ஒப்பந்தங்களில் இருநாடுகளும் கையெழுத்திட்டன. ஆனால் இரு நாட்டு எல்லையில் ஓடும் டீஸ்டா நதிநீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் நிறைவேறவில்லை. இந்த ஒப்பந்தத்தை வங்கதேச மக்கள் மிகவும் எதிர்பார்த்தனர். ஆனால் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியின் எதிர்ப்பார், மன்மோகன் வருகையின் போது ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. மம்தாவின் நிர்பந்தத்தால் ஒப்பந்தத்தில் மாற்ற செய்ய இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் அந்த ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்தால் அதை நாங்கள் ஏற்க மாட்டோம். முந்தைய ஒப்பந்தத்தை நிறைவேற்ற இந்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம். இந்த ஒப்பந்தம் 3 மாதங்களுக்குள் நிறைவேறும் என்று நம்புகிறோம் என்று வங்கதேச வெளியுறவுத் துறை செயலர் மிஜாருல் குவாயஸ் கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Re: ஒப்பந்தத்தை மாற்றினால் ஏற்றுக் கொள்ள மாட்டோம்: வங்கதேசம்
ஒப்பந்தம் பற்றி ஒன்றும் அறியாத நிலையில் சொல்ல வார்த்தைகள் இல்லை
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» இந்தியாவிலிருந்து ஆசிரியர்கள்! ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறது வேலையில்லா பட்டதாரிகள்
» இந்தியாவிலிருந்து ஆசிரியர்கள்! ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறது வேலையில்லா பட்டதாரிகள் சங்கம்!!
» கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை: அப்துல் கலாம் ஆய்வு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது
» பெயரை மாற்றினால் சரித்திரம் மாறிவிடுமா?
» உணவுப் பழக்கத்தை மாற்றினால் மாரடைப்பை தடுக்கலாம்
» இந்தியாவிலிருந்து ஆசிரியர்கள்! ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறது வேலையில்லா பட்டதாரிகள் சங்கம்!!
» கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை: அப்துல் கலாம் ஆய்வு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது
» பெயரை மாற்றினால் சரித்திரம் மாறிவிடுமா?
» உணவுப் பழக்கத்தை மாற்றினால் மாரடைப்பை தடுக்கலாம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|