Latest topics
» நியாயமா? – ஒரு பக்க கதைby rammalar Today at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46
» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
பாலச்சந்தருக்கு தாதா சாஹேப் பால்கே விருது
4 posters
Page 1 of 1
பாலச்சந்தருக்கு தாதா சாஹேப் பால்கே விருது
பாலச்சந்தருக்கு தாதா சாஹேப்
பால்கே விருது
இந்திய திரைத் துறையின் மிக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது தமிழக
திரைப்பட இயக்குநர் கே. பாலச்சந்தருக்கு (81) வழங்கப்பட்டது.
58 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், திரைப்படத் துறையினருக்கு விருதுகளை வழங்கி
கெளரவித்தார். சிறந்த நடிகருக்கான விருது தமிழ் நடிகர் தனுஷ், மலையாள நடிகர் சலீம்
குமார் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருதை தமிழ் நடிகை சரண்யா
பொன்வண்ணன், மராத்தி நடிகை மிதிலி ஜகதாப் வரத்கர் ஆகியோர் பெற்றனர்.
சிறந்த இயக்குநருக்கான விருது ‘ஆடுகளம்’ படத்தின் இயக்குநர் வெற்றி மாறனுக்கும்,
சிறந்த பாடலாசிரியருக்கான விருது வைரமுத்துவுக்கும், சிறந்த துணை நடிகருக்கான விருது
தம்பி ராமையாவுக்கும் வழங்கப்பட்டன. பிராந்திய மொழிப் படங்களில் ‘தென்மேற்குப்
பருவக் காற்று’ படத்துக்கு சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருது வழங்கப்பட்டது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாலச்சந்தருக்கு தாதா சாஹேப் பால்கே விருது
:!+: :!+: #heart
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பாலச்சந்தருக்கு தாதா சாஹேப் பால்கே விருது
வாழ்த்துகள்!. திரு.பாலச்சந்தர் அவர்களுக்கு அல்ல. தாதா சாஹேப் பால்கே விருதிற்கு!
ஏனென்றால் இது இந்த விருதுக்குக் கிடைத்தப் பெருமை!
ஏனென்றால் இது இந்த விருதுக்குக் கிடைத்தப் பெருமை!
பார்த்திபன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» இயக்குநர் கே.விஸ்வநாத்துக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது
» வரும் 25ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது
» பத்மாவத் படத்தில் அலாவுதீன் கில்ஜியாக மிரட்டிய ரன்வீர் சிங்குக்கு தாதா சாகேப் பால்கே விருது
» கலாமுக்கு விருது
» இந்தி நடிகர் பிரான் வீடு தேடிச் சென்ற பால்கே விருது: மத்திய மந்திரி மணிஷ் திவாரி நேரில் வழங்கினார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|