சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Today at 4:01

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Today at 3:57

» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Today at 3:46

» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Today at 3:38

» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Today at 3:18

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 8:21

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Yesterday at 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Yesterday at 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Yesterday at 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12

» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47

» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43

» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31

கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு Khan11

கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு

2 posters

Go down

கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு Empty கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு

Post by nazimudeen Wed 14 Sep 2011 - 19:22










கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு E_1309618809

கோலா குளிர்பானங்களை பருகுவோர் எண்ணிக்கை, உலகளவில், மிக அதிகமாகி வருகின்றது. ஆண்டுதோறும், கோடிக் கணக்கான
லிட்டர் கோலா பானங்கள் பருகப்படுகின்றன. இது போன்ற பானங்கள் இல்லாமல்,
உயிர் வாழவே முடியாது என்றே பலர் நினைக்கின்றனர்.



கோககோலா, பெப்சி, லிம்கா...
என்று ஏராளமானவை, வித வித பெயர்களில், பட்டி தொட்டிகளில் கூட கிடைக்கின்றன. சூப்பர் மார்க்கெட்டுகளிலும் இவ்வகை பானங்கள் கொட்டிக் கிடக்கின்றன. சினிமா நட்சத்திரங்களும், விளம்பரங்கள் வாயிலாக, இவற்றை பருகச்சொல்லி ஊக்குவிக்கின்றனர். (ஆனால், அவர்கள் பருகுகிறார்களா ... என்பது வேறு விஷயம்!)



கோலா பானங்களில் உள்ள ஆபத்தை உணராமல் குழந்தைகள் முதல் கர்ப்பிணிகள்,
நீரிழிவு நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளோர் கூட, இவற்றை சர்வசாதாரணமாக பருகுகின்றனர்.



இந்த பானங்களில் அப்படி என்னத்தான் உள்ளது? என்ன ஆபத்து காத்திருக்கிறது?



பாஸ்பாரிக் அமிலம், சர்க்கரை, காபீன், நிறமி மற்றும் வாசனை ஊட்டி போன்றவை இதில்
உள்ளன.



இரும்பின் துரு, ஆணி மற்றும் சுண்ணாம்பு போன்றவற்றை கரைக்கும் பணிகளைத்
திறம்பட செய்யும், பாஸ்பாரிக் அமிலம், கோலாவில், 55 சதவீதம் உள்ளது. இதனால், கோலாவில்
அமிலத்தன்மை, 2.6 பி.எச்., அளவு எகிறுகிறது.



உணவை பதப்படுத்த பயன்படும் வினிகரும்,
இதே அளவு அமிலத்தன்மை கொண்டதே! வினிகரை அப்படியே குடிப்பதால் ஏற்படும் விளைவு பற்றி சொல்ல அவசியமில்லை!!





கோலாவில் சர்க்கரையும், வாசனை ஊட்டியும் சேர்க்கப்பட்டு, வினிகரை விடவும், சுவையானதாக மாற்றப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.




கோலாவை குடிப்பதால் பற்கள் பாதிப்படைந்து, நாளடைவில் பற்களில் குழி விழும். நம் பல்லை, இது
போன்ற பானங்களில் இரண்டு நாட்கள் போட்டு (ஊற) வைத்தால், பல் மிருதுவாகி விடும்.

250
மி.லி., பானத்தில், 150 கலோரிச் சத்து உள்ளது. உடலுக்குத் தேவையான சத்துக்களோ,
வைட்டமினோ, தாதுப் பொருட்களோ இதில் இல்லை என்பதே உண்மை! இதில் உள்ள சர்க்கரை, உடனடியாக
ரத்தத்தில் கலந்து, கொழுப்பாக மாறுகிறது. தொடர்ந்து பருகினால், உடலின் எடை கூடுகிறது. சர்க்கரையும், காபீனும் இதில் சேர்க்கப்பட்டு இருப்பதால், குழந்தைகள் இந்த பானத்திற்கு வெகு சீக்கிரம் அடிமையாகி விடுகின்றனர்.

ஒரு கப் காபியில்
70 – 125, டீயில் 15 – 75, கோகோவில் 10 – 17 மற்றும் ஒரு சாக்லேட் கட்டியில், 60 –
70 மி.கி., அளவுள்ள காபீன், 360 மி.லி., கோலா பானத்தில், 50 – 65 அளவு உள்ளது.
இதில் உள்ள அமிலமும், காபீனும், வயிற்றில் அல்சரை ஏற்படுத்தி அதிகரிக்கவும் செய்கின்றது.

உடலிலிருந்து
சுண்ணாம்புச் சத்து வெளியேற, காபீன் காரணமாக அமைகிறது. காபீனுடன், குளிர்
பானங்களில் உள்ள பாஸ்பரசும் சேர்ந்து, எலும்பு தேய் மானத்தை உருவாக்கி விடுகின்றன.
இதனால், எலும்பு முறிவு எளிதில் ஏற்பட்டு விடுகிறது. காபீன், இதய செயல்பாட்டையும், மத்திய
நரம்பு மண்டலத்தையும் ஊக்குவிக்கிறது. இதனால், அதிக இதயத் துடிப்பு மற்றும்
தூக்கமின்மை ஆகியவை ஏற்படுகின்றன. குழந்தைகள் அதிகத் துடிப்புடன், தூக்கம் வராமல்
அவதிப்படுவர். தூங்கினாலும், அடிக்கடி விழித்துக் கொள்வர். இதனால், பெற்றோர்
திண்டாடும் நிலை ஏற்படும். காபீன், ரத்த அழுத்தத் தையும் அதிகரிக்கச்
செய்யும்.


எனவே, எப்போதும் படபடப்பாய் இருப்பவர்கள், காபீன் அடங்கிய பானங்களை
தவிர்ப்பது நல்லது. கர்ப்பிணிகள், நாள் ஒன்றுக்கு, 300 மி.கி., அளவு காபீன்
பருகலாம்; அதற்கு மேல் பருகக் கூடாது.


இந்த பானங்களை குடிப்பதால், உடல்
ஆரோக்கியத்துக்கு எந்த பலனும் கிடையாது; பணம் செலவழிவது மட்டுமே மிஞ்சும்.



தகவல்:
Engr.சுல்தான்
--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.

nazimudeen
nazimudeen
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 0

http://pnonazim.blogspot.com

Back to top Go down

கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு Empty Re: கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு

Post by அப்துல்லாஹ் Wed 14 Sep 2011 - 20:13

உண்மை
அறிய தகவல் உபயோகமானது ...
நன்றி தங்களின் பகிர்வுக்கு...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum