Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்by rammalar Today at 5:43
» பல்சுவை
by rammalar Yesterday at 19:42
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
அன்பு நண்பனுக்கு!
+6
நண்பன்
mohanaraj1984
kalainilaa
ஹம்னா
*சம்ஸ்
Atchaya
10 posters
Page 1 of 1
அன்பு நண்பனுக்கு!
எப்படியும் இன்று 50 ,000 உன்னதமான பதிவு இலக்கை தொட்டுவிடும் என் உள்ளங்கவர்ந்த அன்பு நண்பனுக்கு!
கிள்ள கிள்ள சிணுங்குவது போல
சின்ன சின்ன சிணுங்கும் பின்னூட்டங்கள்
விழி மலர்ந்து விரிய
வியப்பூட்டும் அழகு படங்கள்
தினசரி காலைப் பொழுதினில்
தினசரி செய்திகள்
சேனையின் புதிய உறவுகளை
பானை வயிற்றோன் போல
முந்தி முந்தி கொஞ்சி
பிந்திவிடாமல் அழைக்கும் பாங்கு
விண்ணைத் தொட்டாயா
என்னைத் தொட்டாயா என வியக்கவைக்கும்
விந்தைப் பதிவுகள்
சிந்தனைத் தூண்டும் பதிவுகள்
முல்லா பதிவிலிருந்து
குல்லா பதிவென நீளும் பதிவுகள்
சிந்தனையில் இறைவனை எண்ணி
அல்லாஹ் வின் புகழ் பாடி
மறை கல்வியோடு மறைவான கல்வியும்
பறை சாற்றும் நண்பனே
உள்ளன் கவரும் கள்வனே
உறவுகளின் நண்பனே
உமை வாழ்த்திட இலக்கணம் அறிந்திடா
ஊமை கவியின் வாழ்த்தினை
ஏற்றோக்கொள்வீர் நண்பனே
எங்களின் இதயத்தில் இருப்போனே!
கிள்ள கிள்ள சிணுங்குவது போல
சின்ன சின்ன சிணுங்கும் பின்னூட்டங்கள்
விழி மலர்ந்து விரிய
வியப்பூட்டும் அழகு படங்கள்
தினசரி காலைப் பொழுதினில்
தினசரி செய்திகள்
சேனையின் புதிய உறவுகளை
பானை வயிற்றோன் போல
முந்தி முந்தி கொஞ்சி
பிந்திவிடாமல் அழைக்கும் பாங்கு
விண்ணைத் தொட்டாயா
என்னைத் தொட்டாயா என வியக்கவைக்கும்
விந்தைப் பதிவுகள்
சிந்தனைத் தூண்டும் பதிவுகள்
முல்லா பதிவிலிருந்து
குல்லா பதிவென நீளும் பதிவுகள்
சிந்தனையில் இறைவனை எண்ணி
அல்லாஹ் வின் புகழ் பாடி
மறை கல்வியோடு மறைவான கல்வியும்
பறை சாற்றும் நண்பனே
உள்ளன் கவரும் கள்வனே
உறவுகளின் நண்பனே
உமை வாழ்த்திட இலக்கணம் அறிந்திடா
ஊமை கவியின் வாழ்த்தினை
ஏற்றோக்கொள்வீர் நண்பனே
எங்களின் இதயத்தில் இருப்போனே!
Re: அன்பு நண்பனுக்கு!
நண்பனை நன்றாய் வாழ்த்தி ரசனைகள் சொட்ட சொட்ட கவி வடித்து சிறப்பித்து திரி ஆரம்பித்த அண்ணாவிற்கு வாழ்த்துகள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அன்பு நண்பனுக்கு!
நண்பன் 50 ,000 , சம்ஸ் 32 ,ooo , ஹாசீம் 31 , 000 . ஹம்னா 15 ,ooo நால்வரே 1 ,27 ,000 பதிவுகள் சேனையின் 200000 பதிவுகளில் எனும்போது நால்வரைக் கண்டு பிரம்மிக்கத் தோன்றுகிறது. உழைப்பு...ஆர்வம்...முயற்சி இந்த சாதனை மைல் கல்லைத் தொடவைத்திருக்கின்றது. இந்த உழைப்பிற்கான அங்கீகாரம் சேனையின் உறவுகள் வாழ்த்துக்களும் அன்புகளும் மட்டுமே. அதை செய்வதற்கு என்ன நேரம் காலம் ? அதான் உடனே!
Re: அன்பு நண்பனுக்கு!
Atchaya wrote:எப்படியும் இன்று 50 ,000 உன்னதமான பதிவு இலக்கை தொட்டுவிடும் என் உள்ளங்கவர்ந்த அன்பு நண்பனுக்கு!
கிள்ள கிள்ள சிணுங்குவது போல
சின்ன சின்ன சிணுங்கும் பின்னூட்டங்கள்
விழி மலர்ந்து விரிய
வியப்பூட்டும் அழகு படங்கள்
தினசரி காலைப் பொழுதினில்
தினசரி செய்திகள்
சேனையின் புதிய உறவுகளை
பானை வயிற்றோன் போல
முந்தி முந்தி கொஞ்சி
பிந்திவிடாமல் அழைக்கும் பாங்கு
விண்ணைத் தொட்டாயா
என்னைத் தொட்டாயா என வியக்கவைக்கும்
விந்தைப் பதிவுகள்
சிந்தனைத் தூண்டும் பதிவுகள்
முல்லா பதிவிலிருந்து
குல்லா பதிவென நீளும் பதிவுகள்
சிந்தனையில் இறைவனை எண்ணி
அல்லாஹ் வின் புகழ் பாடி
மறை கல்வியோடு மறைவான கல்வியும்
பறை சாற்றும் நண்பனே
உள்ளன் கவரும் கள்வனே
உறவுகளின் நண்பனே
உமை வாழ்த்திட இலக்கணம் அறிந்திடா
ஊமை கவியின் வாழ்த்தினை
ஏற்றோக்கொள்வீர் நண்பனே
எங்களின் இதயத்தில் இருப்போனே!
ஆஹா அருமை அண்ணா.
நண்பனுக்கு ஏற்ற வாழ்த்துக்கவிதை.
:!+: :!+: :!+: :!+: :!+: :!+:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: அன்பு நண்பனுக்கு!
தல அசத்தால்ன வாழ்த்து போங்க உள்ளன் கவரும் கள்வனே
உறவுகளின் நண்பனே
உமை வாழ்த்திட இலக்கணம் அறிந்திடா
ஊமை கவியின் வாழ்த்தினை
ஏற்றோக்கொள்வீர் நண்பனே
எங்களின் இதயத்தில் இருப்போனே!
எல்லாம் நண்பனுக்கு பொருந்தும் .
உறவுகளின் நண்பனே
உமை வாழ்த்திட இலக்கணம் அறிந்திடா
ஊமை கவியின் வாழ்த்தினை
ஏற்றோக்கொள்வீர் நண்பனே
எங்களின் இதயத்தில் இருப்போனே!
எல்லாம் நண்பனுக்கு பொருந்தும் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அன்பு நண்பனுக்கு!
நன்றி அண்ணா.Atchaya wrote:நண்பன் 50 ,000 , சம்ஸ் 32 ,ooo , ஹாசீம் 31 , 000 . ஹம்னா 15 ,ooo நால்வரே 1 ,27 ,000 பதிவுகள் சேனையின் 200000 பதிவுகளில் எனும்போது நால்வரைக் கண்டு பிரம்மிக்கத் தோன்றுகிறது. உழைப்பு...ஆர்வம்...முயற்சி இந்த சாதனை மைல் கல்லைத் தொடவைத்திருக்கின்றது. இந்த உழைப்பிற்கான அங்கீகாரம் சேனையின் உறவுகள் வாழ்த்துக்களும் அன்புகளும் மட்டுமே. அதை செய்வதற்கு என்ன நேரம் காலம் ? அதான் உடனே!
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: அன்பு நண்பனுக்கு!
mohanaraj1984 wrote:
நன்றி நண்பரே
உங்களின் அறிமுகம் தாருங்கள் சேனை உறவுகளுக்கு உங்களைப் பற்றி அறிந்து கொள்ள வசதியாக இருக்கும் என்று நினைக்கிறோம் .
என்றும் இணைந்து இருங்கள் நட்புடன் பயணிக்கலாம் சேனையில்
நட்புடன் சம்ஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அன்பு நண்பனுக்கு!
Atchaya wrote:எப்படியும் இன்று 50 ,000 உன்னதமான பதிவு இலக்கை தொட்டுவிடும் என் உள்ளங்கவர்ந்த அன்பு நண்பனுக்கு!
கிள்ள கிள்ள சிணுங்குவது போல
சின்ன சின்ன சிணுங்கும் பின்னூட்டங்கள்
விழி மலர்ந்து விரிய
வியப்பூட்டும் அழகு படங்கள்
தினசரி காலைப் பொழுதினில்
தினசரி செய்திகள்
சேனையின் புதிய உறவுகளை
பானை வயிற்றோன் போல
முந்தி முந்தி கொஞ்சி
பிந்திவிடாமல் அழைக்கும் பாங்கு
விண்ணைத் தொட்டாயா
என்னைத் தொட்டாயா என வியக்கவைக்கும்
விந்தைப் பதிவுகள்
சிந்தனைத் தூண்டும் பதிவுகள்
முல்லா பதிவிலிருந்து
குல்லா பதிவென நீளும் பதிவுகள்
சிந்தனையில் இறைவனை எண்ணி
அல்லாஹ் வின் புகழ் பாடி
மறை கல்வியோடு மறைவான கல்வியும்
பறை சாற்றும் நண்பனே
உள்ளன் கவரும் கள்வனே
உறவுகளின் நண்பனே
உமை வாழ்த்திட இலக்கணம் அறிந்திடா
ஊமை கவியின் வாழ்த்தினை
ஏற்றோக்கொள்வீர் நண்பனே
எங்களின் இதயத்தில் இருப்போனே!
அருமையாக உள்ளது அட்சயா வாழ்த்துக்கள் என்னை வாழ்த்துவதாக எண்ணி உங்களுக்கு வாழ்த்து பெற்று விட்டீர்களே அட்சயா மிகவும் அருமை உங்கள் கவிதை எனக்குப் பொருத்தமா என்பது தெரியாது ஆனால் உங்கள் கவித் திறமை சூப்பரு பாராட்டுக்கள் அட்சயா தொடர்ந்து எழுதுங்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்பு நண்பனுக்கு!
எங்களின் சூழ்நிலை கருதி இணைய இணைப்பை துண்டிக்க எண்ணி உள்ளோம். எனவே உங்களை விட்டு விரைவில் பிரியப் போகிறேன். எனவே தான் அட்வான்ஸ் congradulation வாழ்த்துப் பா.
உறவும் பிரிவும் இயற்க்கை.
நேசமுடன் ஹசீம், கலை, முனாஸ், ரிமாஸ், ரிமொஸ், செய்தாளி,
ஹனி, கலை என உறவுகளை விட்டு பிரியும் வேலை வந்து விட்டது. என்றும் இன்று போல் இணைந்திருங்கள். வாழ்க வளமுடன்.
உறவும் பிரிவும் இயற்க்கை.
நேசமுடன் ஹசீம், கலை, முனாஸ், ரிமாஸ், ரிமொஸ், செய்தாளி,
ஹனி, கலை என உறவுகளை விட்டு பிரியும் வேலை வந்து விட்டது. என்றும் இன்று போல் இணைந்திருங்கள். வாழ்க வளமுடன்.
Re: அன்பு நண்பனுக்கு!
அசத்தலான கவி வரிகள் வாழ்த்துக்கள் அண்ணா
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: அன்பு நண்பனுக்கு!
சூப்பரா ஆரம்பித்தார் பாருங்கள் நன்றி அட்சயா நன்றி சம்ஸ்*சம்ஸ் wrote:நண்பனை நன்றாய் வாழ்த்தி ரசனைகள் சொட்ட சொட்ட கவி வடித்து சிறப்பித்து திரி ஆரம்பித்த அண்ணாவிற்கு வாழ்த்துகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்பு நண்பனுக்கு!
என்ன இது திடீர்னு இப்படி ஒரு குண்டை தூக்கிப்போடுகிறீர்கள் என்ன நடந்தது ஏன் இவ்வாறு ஏதாச்சும் பிரச்சினையா எனக்குத் தனி மடலிடுங்கள் அட்சயாAtchaya wrote:எங்களின் சூழ்நிலை கருதி இணைய இணைப்பை துண்டிக்க எண்ணி உள்ளோம். எனவே உங்களை விட்டு விரைவில் பிரியப் போகிறேன். எனவே தான் அட்வான்ஸ் congradulation வாழ்த்துப் பா.
உறவும் பிரிவும் இயற்க்கை.
நேசமுடன் ஹசீம், கலை, முனாஸ், ரிமாஸ், ரிமொஸ், செய்தாளி,
ஹனி, கலை என உறவுகளை விட்டு பிரியும் வேலை வந்து விட்டது. என்றும் இன்று போல் இணைந்திருங்கள். வாழ்க வளமுடன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்பு நண்பனுக்கு!
:+=+: :+=+: :+=+: :+=+:Atchaya wrote:நண்பன் 50 ,000 , சம்ஸ் 32 ,ooo , ஹாசீம் 31 , 000 . ஹம்னா 15 ,ooo நால்வரே 1 ,27 ,000 பதிவுகள் சேனையின் 200000 பதிவுகளில் எனும்போது நால்வரைக் கண்டு பிரம்மிக்கத் தோன்றுகிறது. உழைப்பு...ஆர்வம்...முயற்சி இந்த சாதனை மைல் கல்லைத் தொடவைத்திருக்கின்றது. இந்த உழைப்பிற்கான அங்கீகாரம் சேனையின் உறவுகள் வாழ்த்துக்களும் அன்புகளும் மட்டுமே. அதை செய்வதற்கு என்ன நேரம் காலம் ? அதான் உடனே!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்பு நண்பனுக்கு!
நண்பனுக்கு வாழ்த்துக் கவிதை
கவியில் நட்பின் உள்ளழகு
வரிகளின் உள்ளடக்கம்
நன்பனில் ஒளிரும் சித்திரம்
கவி மகுடம் சூட்டிய கவிக்கு நன்றி
நண்பனுக்கு என் என் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
கவியில் நட்பின் உள்ளழகு
வரிகளின் உள்ளடக்கம்
நன்பனில் ஒளிரும் சித்திரம்
கவி மகுடம் சூட்டிய கவிக்கு நன்றி
நண்பனுக்கு என் என் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
Re: அன்பு நண்பனுக்கு!
நண்பன் wrote::+=+: :+=+: :+=+: :+=+:Atchaya wrote:நண்பன் 50 ,000 , சம்ஸ் 32 ,ooo , ஹாசீம் 31 , 000 . ஹம்னா 15 ,ooo நால்வரே 1 ,27 ,000 பதிவுகள் சேனையின் 200000 பதிவுகளில் எனும்போது நால்வரைக் கண்டு பிரம்மிக்கத் தோன்றுகிறது. உழைப்பு...ஆர்வம்...முயற்சி இந்த சாதனை மைல் கல்லைத் தொடவைத்திருக்கின்றது. இந்த உழைப்பிற்கான அங்கீகாரம் சேனையின் உறவுகள் வாழ்த்துக்களும் அன்புகளும் மட்டுமே. அதை செய்வதற்கு என்ன நேரம் காலம் ? அதான் உடனே!
தலையோட கணக்கு தப்பாகாது .
சேனையோட இலக்கு இமயத்தை தொடமால் போகாது .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: அன்பு நண்பனுக்கு!
மிக்க நன்றி செய்தாலி உங்கள் வாழ்த்து எனக்கு கிடைத்தது மிகவும் சந்தோசம்செய்தாலி wrote:நண்பனுக்கு வாழ்த்துக் கவிதை
கவியில் நட்பின் உள்ளழகு
வரிகளின் உள்ளடக்கம்
நன்பனில் ஒளிரும் சித்திரம்
கவி மகுடம் சூட்டிய கவிக்கு நன்றி
நண்பனுக்கு என் என் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்பு நண்பனுக்கு!
Atchaya wrote:எப்படியும் இன்று 50 ,000 உன்னதமான பதிவு இலக்கை தொட்டுவிடும் என் உள்ளங்கவர்ந்த அன்பு நண்பனுக்கு!
கிள்ள கிள்ள சிணுங்குவது போல
சின்ன சின்ன சிணுங்கும் பின்னூட்டங்கள்
விழி மலர்ந்து விரிய
வியப்பூட்டும் அழகு படங்கள்
தினசரி காலைப் பொழுதினில்
தினசரி செய்திகள்
சேனையின் புதிய உறவுகளை
பானை வயிற்றோன் போல
முந்தி முந்தி கொஞ்சி
பிந்திவிடாமல் அழைக்கும் பாங்கு
விண்ணைத் தொட்டாயா
என்னைத் தொட்டாயா என வியக்கவைக்கும்
விந்தைப் பதிவுகள்
சிந்தனைத் தூண்டும் பதிவுகள்
முல்லா பதிவிலிருந்து
குல்லா பதிவென நீளும் பதிவுகள்
சிந்தனையில் இறைவனை எண்ணி
அல்லாஹ் வின் புகழ் பாடி
மறை கல்வியோடு மறைவான கல்வியும்
பறை சாற்றும் நண்பனே
உள்ளன் கவரும் கள்வனே
உறவுகளின் நண்பனே
உமை வாழ்த்திட இலக்கணம் அறிந்திடா
ஊமை கவியின் வாழ்த்தினை
ஏற்றோக்கொள்வீர் நண்பனே
எங்களின் இதயத்தில் இருப்போனே!
அத்தனைக்கும் உரியவராம் உங்களை என் அன்புக்குரிய தம்பியாய் கண்டதில் மகிழ்ச்சிப்பா! ~/
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அன்பு நண்பனுக்கு!
மீண்டும் மகிழ்ச்சி நன்றி நிஷா அக்கா..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» அறுபதாயிரம் பதிவினை கடக்கும் அன்பு நண்பனுக்கு....
» 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!
» நண்பனுக்கு வாழ்த்துக்கள்
» நண்பனுக்கு சுதந்திரம் அளிக்காதே…!
» எனது நண்பனுக்கு சில ஆலோசனை
» 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!
» நண்பனுக்கு வாழ்த்துக்கள்
» நண்பனுக்கு சுதந்திரம் அளிக்காதே…!
» எனது நண்பனுக்கு சில ஆலோசனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|