சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய்  அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.! Khan11

88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!

+7
Farsan S Muhammad
நேசமுடன் ஹாசிம்
சுறா
கவிப்புயல் இனியவன்
நண்பன்
*சம்ஸ்
Nisha
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய்  அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.! Empty 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!

Post by Nisha Thu 16 Apr 2015 - 16:40

88 000 
பதிந்து  அதையும் தாண்டி 
88 300 பதிவுகள் இட்டு...
எட்ட முடியா எட்டாய் எடுத்து வைத்து
சேனையின்  விளக்காய் ஒளி வீசி
சேனையின் தூணாய்  தாங்கி நின்று
இனிய மழைச்சாரலாய் மனதோடு 
மனம் பேசி ஆறுதல்  நல்கி
அனுசரனையாய் நடந்து
அனைத்திலும் முதலாய் 
அன்பிலே  நிறைவாய் 
அகத்திலே நிறைந்த
எங்கள் அன்பு செல்லத்தும்பிக்கு 
அன்பு அக்காவின் வாழ்த்துகள்...!

லேட்டானால் என்ன லேட்டஸ்ட் வாழ்த்துப்பா வாழ்த்து.. 
நீங்களும் வந்து வாழ்த்துங்கப்பா!


மனப்பூர்வமான வாழ்த்த மனப்பூர்வமான வாழ்த்த மனப்பூர்வமான வாழ்த்த
இதயபூர்வமான வாழ்த்து இதயபூர்வமான வாழ்த்து
அன்பு மலர்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய்  அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.! Empty Re: 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!

Post by *சம்ஸ் Thu 16 Apr 2015 - 16:58

வாழ்த்துக்கு வாழ்த்து எழுதிய வாத்தியாருக்கு நன்றி.

என் அன்பு நண்பனுக்கு என் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்  ரோஜா முத்தம் முத்தம் முத்தம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய்  அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.! Empty Re: 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!

Post by Nisha Thu 16 Apr 2015 - 17:30

வாழ்த்துக்கு வாழ்த்தா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய்  அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.! Empty Re: 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!

Post by நண்பன் Thu 16 Apr 2015 - 18:11

அன்பின் சிகரமே
அப்படியே 89க்கும்
சேர்த்தே வாழ்த்தி
விடுங்கள் ரோஜா ரோஜா
மாறா அன்புடன்
நண்பன் ரோஜா ரோஜா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய்  அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.! Empty Re: 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!

Post by நண்பன் Thu 16 Apr 2015 - 18:13




நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய்  அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.! Empty Re: 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!

Post by நண்பன் Thu 16 Apr 2015 - 18:22

*சம்ஸ் wrote:வாழ்த்துக்கு வாழ்த்து எழுதிய வாத்தியாருக்கு நன்றி.

என் அன்பு நண்பனுக்கு என் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்  ரோஜா முத்தம் முத்தம் முத்தம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய்  அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.! Empty Re: 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!

Post by நண்பன் Thu 16 Apr 2015 - 18:23

Nisha wrote:வாழ்த்துக்கு வாழ்த்தா?
மப்புல உளருகிறார் கண்டுக்காதிங்க அக்கா
உங்களுக்கு எனது அன்பும் மகிழ்வும் முத்தம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய்  அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.! Empty Re: 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!

Post by *சம்ஸ் Thu 16 Apr 2015 - 18:39

நண்பன் wrote:
Nisha wrote:வாழ்த்துக்கு வாழ்த்தா?
மப்புல உளருகிறார் கண்டுக்காதிங்க அக்கா
உங்களுக்கு எனது அன்பும் மகிழ்வும் முத்தம்

அட பாவி யாருக்கு மப்பு உனக்கா எனக்கா? சொல்லட்டுமா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய்  அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.! Empty Re: 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!

Post by கவிப்புயல் இனியவன் Thu 16 Apr 2015 - 18:52

என்னத்த சொல்ல 88000 பதிவுகள் 
அப்படியோ இது சாதனை பதிவு 
வாழ்த்துகள் நண்பனே 
வாழ்த்துக்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய்  அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.! Empty Re: 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!

Post by Nisha Thu 16 Apr 2015 - 18:54

இனியவன் சார்..!

 நண்பனின் ஒரு இலட்சம் பதிவுக்கு நீங்கள் 100 வரியில் கவிதை எழுதுவீர்கள் தானே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய்  அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.! Empty Re: 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!

Post by நண்பன் Thu 16 Apr 2015 - 18:55

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
Nisha wrote:வாழ்த்துக்கு வாழ்த்தா?
மப்புல உளருகிறார் கண்டுக்காதிங்க அக்கா
உங்களுக்கு எனது அன்பும் மகிழ்வும் முத்தம்

அட பாவி யாருக்கு மப்பு உனக்கா எனக்கா? சொல்லட்டுமா?
அரசியலில் இதெல்லாம் சாதரணமப்பா பி கூல் ஐஸ் சாப்பிடுங்க ஆறுதல்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய்  அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.! Empty Re: 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!

Post by நண்பன் Thu 16 Apr 2015 - 18:56

கவிப்புயல் இனியவன் wrote:என்னத்த சொல்ல 88000 பதிவுகள் 
அப்படியோ இது சாதனை பதிவு 
வாழ்த்துகள் நண்பனே 
வாழ்த்துக்கள்
நன்றி நன்றி நன்றி
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய்  அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.! Empty Re: 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!

Post by கவிப்புயல் இனியவன் Thu 16 Apr 2015 - 18:56

நிச்சயம் கவிதை எழுதுவேன் அது 100 வரிக்கு சமனாக இருக்கும் 
என்று நினைக்கிறன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய்  அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.! Empty Re: 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!

Post by நண்பன் Thu 16 Apr 2015 - 18:56

Nisha wrote:இனியவன் சார்..!

 நண்பனின் ஒரு இலட்சம் பதிவுக்கு நீங்கள் 100 வரியில் கவிதை எழுதுவீர்கள் தானே?

அக்கா இந்த டீலிங்க் எனக்கு பிடித்திருக்கு சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய்  அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.! Empty Re: 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!

Post by *சம்ஸ் Thu 16 Apr 2015 - 18:58

Nisha wrote:இனியவன் சார்..!

 நண்பனின் ஒரு இலட்சம் பதிவுக்கு நீங்கள் 100 வரியில் கவிதை எழுதுவீர்கள் தானே?

  கண்டிப்பாக நடக்கணும் நிஷா! என் நண்பனைஇனியவன் சார்,காயத்ரி மேடம்,ஹாசிம், இவர்கள் அருமையான வாழ்த்து கவி எழுதி வாழ்த்தனும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய்  அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.! Empty Re: 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!

Post by நண்பன் Thu 16 Apr 2015 - 19:00

கவிப்புயல் இனியவன் wrote:நிச்சயம் கவிதை எழுதுவேன் அது 100 வரிக்கு சமனாக இருக்கும் 
என்று நினைக்கிறன்
யார ஏமாற்ற எங்க அக்காவையா ம்கூ அது நடக்காது இனி கொண்டாட்டம் தான்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய்  அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.! Empty Re: 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!

Post by நண்பன் Thu 16 Apr 2015 - 19:00

*சம்ஸ் wrote:
Nisha wrote:இனியவன் சார்..!

 நண்பனின் ஒரு இலட்சம் பதிவுக்கு நீங்கள் 100 வரியில் கவிதை எழுதுவீர்கள் தானே?

கண்டிபாக நடக்கணும் நிஷா,இனியவன் சார்,காயத்ரி மேடம்,ஹாசிம், இவர்கள் அருமையான வாழ்த்து கவி எழுதி வாழ்த்தனும்.என் நண்பனை
அட இது நல்லாருக்கே ஒரு லட்சம் வரை காத்திருக்கனுமா பத்தாயிரம் குறைந்தாலும் பறவாய் இல்லை நான் அஜஸ்ட் பண்ணிக்கிறன் நடத்துங்கள் ம்ம் ஐஸ் சாப்பிடுங்க


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய்  அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.! Empty Re: 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!

Post by கவிப்புயல் இனியவன் Thu 16 Apr 2015 - 19:01

நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:நிச்சயம் கவிதை எழுதுவேன் அது 100 வரிக்கு சமனாக இருக்கும் 
என்று நினைக்கிறன்
யார ஏமாற்ற எங்க அக்காவையா ம்கூ அது நடக்காது இனி கொண்டாட்டம் தான்
என்ன கொடுமை என்ன கொடுமை என்ன கொடுமை என்ன கொடுமை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய்  அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.! Empty Re: 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!

Post by Nisha Thu 16 Apr 2015 - 19:18

கவிப்புயல் இனியவன் wrote:
நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:நிச்சயம் கவிதை எழுதுவேன் அது 100 வரிக்கு சமனாக இருக்கும் 
என்று நினைக்கிறன்
யார ஏமாற்ற எங்க அக்காவையா ம்கூ அது நடக்காது இனி கொண்டாட்டம் தான்
என்ன கொடுமை என்ன கொடுமை என்ன கொடுமை என்ன கொடுமை

நீங்கள் ஏன் சார் தலையில் முட்டிக்கிறீர்கள்? அப்புறம் தலை வலிக்கும்!

இன்னும் பத்தாயிரம் பதிவை  நான்கு மாதத்தில் போட்டு விடுவார்.. கவிதையை இப்பவே எழுத ஆரம்பியுங்கள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய்  அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.! Empty Re: 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!

Post by Nisha Thu 16 Apr 2015 - 19:19

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:இனியவன் சார்..!

 நண்பனின் ஒரு இலட்சம் பதிவுக்கு நீங்கள் 100 வரியில் கவிதை எழுதுவீர்கள் தானே?

கண்டிப்பாக நடக்கணும் நிஷா,என் நண்பனை இனியவன் சார்,காயத்ரி மேடம்,ஹாசிம், இவர்கள் அருமையான வாழ்த்து கவி எழுதி வாழ்த்தனும். 
அட இது நல்லாருக்கே ஒரு லட்சம் வரை காத்திருக்கனுமா பத்தாயிரம் குறைந்தாலும் பறவாய் இல்லை நான் அஜஸ்ட் பண்ணிக்கிறன் நடத்துங்கள் ம்ம் ஐஸ் சாப்பிடுங்க

ஆசை, தோசை, அப்பளம், வடை. 

ஒரு இலட்சம் பதிவுக்குத்தான் கவிதையில் வாழ்த்தாம்.


Last edited by Nisha on Thu 16 Apr 2015 - 19:20; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய்  அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.! Empty Re: 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!

Post by கவிப்புயல் இனியவன் Thu 16 Apr 2015 - 19:20

Nisha wrote:
கவிப்புயல் இனியவன் wrote:
நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:நிச்சயம் கவிதை எழுதுவேன் அது 100 வரிக்கு சமனாக இருக்கும் 
என்று நினைக்கிறன்
யார ஏமாற்ற எங்க அக்காவையா ம்கூ அது நடக்காது இனி கொண்டாட்டம் தான்
என்ன கொடுமை என்ன கொடுமை என்ன கொடுமை என்ன கொடுமை

நீங்கள் ஏன் சார் தலையில் முட்டிக்கிறீர்கள்? அப்புறம் தலை வலிக்கும்!

இன்னும் பத்தாயிரம் பதிவை  நான்கு மாதத்தில் போட்டு விடுவார்.. கவிதையை இப்பவே எழுத ஆரம்பியுங்கள்!
ம் ம் ம் ம் ....
முயற்சிக்கிறேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய்  அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.! Empty Re: 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!

Post by Nisha Thu 16 Apr 2015 - 19:21

ஹய் இனியவன் சார். உங்களுக்கு கவிதை எழுத கஷ்டமா? அதென்ன முயற்சிக்கின்றேன் எனும் பதில் .. நீங்கள் இப்படி சொன்னால்  சின்னவங்க நாங்க என்ன சொல்வோமாம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய்  அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.! Empty Re: 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!

Post by கவிப்புயல் இனியவன் Thu 16 Apr 2015 - 19:27

Nisha wrote:ஹய் இனியவன் சார். உங்களுக்கு கவிதை எழுத கஷ்டமா? அதென்ன முயற்சிக்கின்றேன் எனும் பதில் .. நீங்கள் இப்படி சொன்னால்  சின்னவங்க நாங்க என்ன சொல்வோமாம்!
இன்று ஒரு கவிதை  போட்டுள்ளேன் 

புதுக்கவிதையில் சின்னவங்க பெரியவங்க யாரும் இல்லை 
ஒருமுறை பாருங்க 
கடவுளும் கவிதையும் ...என்ற தலைப்பு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய்  அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.! Empty Re: 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!

Post by சுறா Fri 17 Apr 2015 - 8:51

88000 பதிவுகள் கடந்த அன்பு தம்பி மு.மில்லுக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய்  அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.! Empty Re: 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!

Post by Nisha Fri 17 Apr 2015 - 13:12

கவிப்புயல் இனியவன் wrote:
Nisha wrote:ஹய் இனியவன் சார். உங்களுக்கு கவிதை எழுத கஷ்டமா? அதென்ன முயற்சிக்கின்றேன் எனும் பதில் .. நீங்கள் இப்படி சொன்னால்  சின்னவங்க நாங்க என்ன சொல்வோமாம்!
இன்று ஒரு கவிதை  போட்டுள்ளேன் 

புதுக்கவிதையில் சின்னவங்க பெரியவங்க யாரும் இல்லை 
ஒருமுறை பாருங்க 
கடவுளும் கவிதையும் ...என்ற தலைப்பு

கடவுளும் கவிதையும் படித்தேன் சார்! அருமை!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய்  அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.! Empty Re: 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum