சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்! Khan11

65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!

+4
காயத்ரி வைத்தியநாதன்
*சம்ஸ்
சே.குமார்
Nisha
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்! Empty 65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!

Post by Nisha Thu 26 Feb 2015 - 16:40

சேனைக்கு விதையிட்டு சேர்ந்திணைத்து  செயலாற்றி 
சோர்ந்திடா மனதுடன் சோலையாய் மாற்றிட உழைத்திடும் 
என் தோழனின் 65 ஆயிரம் பதிவுகளுக்காகவும்  
அன்பின் வாழ்த்துகள்!


மனமார்ந்த நல் வாழ்த்துகள் சம்ஸ்!


Last edited by Nisha on Thu 26 Feb 2015 - 17:19; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்! Empty Re: 65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!

Post by சே.குமார் Thu 26 Feb 2015 - 16:59

Nisha wrote:
சேனைக்கு விதையிட்டு சேர்ந்திணைத்து  செயலாற்றி 
சோர்ந்திடா மனதுடன் சோலையாய் மாற்றிட உழைத்திடும் 
என் தோழனின் 65 ஆயிரம் பதிவுகளுக்காகவும்  
அன்பின் வாழ்த்துகள்!


மனமார்ந்த நல் வாழ்த்துகள் சம்ஸ்!

சம்ஸ்க்கு என்னோட வாழ்த்துக்களும் அக்கா...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்! Empty Re: 65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!

Post by *சம்ஸ் Thu 26 Feb 2015 - 17:34

அடடா வாழ்த்து  குதூகலம்

நன்றி  தோழியின் வாழ்த்தில் மகிழ்கிறது மனம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்! Empty Re: 65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!

Post by Nisha Thu 26 Feb 2015 - 17:47

அடடா! வாழ்த்து இல்லை!

65 ஆயிரம் பதிவுக்குத்தான் வாழ்த்தாம் சாரே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்! Empty Re: 65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!

Post by *சம்ஸ் Thu 26 Feb 2015 - 18:02

எனக்கு புரிய வில்லை புரிந்ததை வைத்து அப்படி சொன்னேன் நான் தப்பாக சொல்லி விட்டேனா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்! Empty Re: 65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!

Post by Nisha Thu 26 Feb 2015 - 18:03

இல்லையே!

உங்களுக்கு  சீரியஸும், கிண்டலும் புரியாதோ சம்ஸ்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்! Empty Re: 65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!

Post by *சம்ஸ் Thu 26 Feb 2015 - 18:04

சே.குமார் wrote:
Nisha wrote:
சேனைக்கு விதையிட்டு சேர்ந்திணைத்து  செயலாற்றி 
சோர்ந்திடா மனதுடன் சோலையாய் மாற்றிட உழைத்திடும் 
என் தோழனின் 65 ஆயிரம் பதிவுகளுக்காகவும்  
அன்பின் வாழ்த்துகள்!


மனமார்ந்த நல் வாழ்த்துகள் சம்ஸ்!

சம்ஸ்க்கு என்னோட வாழ்த்துக்களும் அக்கா...

 நன்றி ஐயா  ரோஜா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்! Empty Re: 65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!

Post by Nisha Thu 26 Feb 2015 - 18:04

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்.

கையெழுத்து நல்லா இருக்கு! இது யாரு யாருக்கு?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்! Empty Re: 65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!

Post by *சம்ஸ் Thu 26 Feb 2015 - 18:05

Nisha wrote:இல்லையே!

உங்களுக்கு  சீரியஸும், கிண்டலும் புரியாதோ சம்ஸ்?

நான் சின்னப் பிள்ளை புரியும் ஆனால் புரியாது ஐ ஜாலி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்! Empty Re: 65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!

Post by Nisha Thu 26 Feb 2015 - 18:07

ஓஹோ! உங்க பேரு சின்னப்பிள்ளையா? சரிங்க சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்! Empty Re: 65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!

Post by *சம்ஸ் Thu 26 Feb 2015 - 18:10

Nisha wrote:ஓஹோ! உங்க பேரு சின்னப்பிள்ளையா? சரிங்க சார்!
ஹலோ என் பெயர் சின்னபபிள்ளை என்று நான் சொன்னேனா? வயதில் சின்னவன் என்று சொன்னேன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்! Empty Re: 65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!

Post by Nisha Thu 26 Feb 2015 - 18:14

அப்படியாங்க!

தாத்தா வயசாச்சு! இன்னும் சின்ன வயதுன்னு சொல்லிட்டிருக்கிங்க போல! 

ஆசை மீசை அப்பளம் தோசை வடை!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்! Empty Re: 65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!

Post by *சம்ஸ் Thu 26 Feb 2015 - 18:15

Nisha wrote:அப்படியாங்க!

தாத்தா வயசாச்சு! இன்னும் சின்ன வயதுன்னு சொல்லிட்டிருக்கிங்க போல! 

ஆசை மீசை அப்பளம் தோசை வடை!

ஹலோ எனக்கு என்னா வயதாகிறது உங்களுக்கு தெரியுமா? உங்களை விட 25 வயது சிறியவன் தெரிமா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்! Empty Re: 65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!

Post by Nisha Thu 26 Feb 2015 - 18:19

கையெழுத்து நல்லா இருக்கு என சொல்லி கேள்வி கேட்ட நினைவு சார்! பதிலை காணோம். 

உங்களுக்கு என்னை விட 25 வயது தான் கம்மியா.. எனக்கு இப்பத்தானே 16 வயது சார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்! Empty Re: 65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!

Post by *சம்ஸ் Thu 26 Feb 2015 - 18:28

Nisha wrote:கையெழுத்து நல்லா இருக்கு என சொல்லி கேள்வி கேட்ட நினைவு சார்! பதிலை காணோம். 

உங்களுக்கு என்னை விட 25 வயது தான் கம்மியா.. எனக்கு இப்பத்தானே 16 வயது சார்.

உங்களுக்கு மறதி அதிகம் அதனால் உங்கள் வயதை மறந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன் சரியாக பாருங்கள். என்னை  பாடசாலைக்கு அழைத்து சென்றது ஞாபகம் இருக்கா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்! Empty Re: 65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!

Post by Nisha Thu 26 Feb 2015 - 18:32

ரெம்ப ஓவராக திங்க பண்ணாதிங்க சம்ஸ்! 

நான் உங்களை பார்த்ததில்லை. அப்புறம் எப்படி பள்ளிக்கு அழைத்து செல்ல முடியுமாம்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்! Empty Re: 65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!

Post by *சம்ஸ் Thu 26 Feb 2015 - 18:35

Nisha wrote:ரெம்ப ஓவராக திங்க பண்ணாதிங்க சம்ஸ்! 

நான் உங்களை பார்த்ததில்லை. அப்புறம் எப்படி பள்ளிக்கு அழைத்து செல்ல முடியுமாம்?

உங்களுக்கு மறதி என்று சற்று முன் நீங்கள் சொன்னது நினைவு இருக்கிறதா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்! Empty Re: 65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!

Post by Nisha Thu 26 Feb 2015 - 18:47

ஹேய் அது ஆட்களில் பெயர்களை நினைவில் வைச்சிருப்பதில் தான் மறதி என சொன்னேன்! உங்க பேரு சம்ஸ், ஊரு அட்டாளைசேனை என நினைவில்  வைச்சிருக்கேனப்பூ! 

இப்ப குப்பை கொட்டுவது கட்டாரில் எனவும் நினைவு இருக்கு.  சும்ம்ம்ம்ம்ம்ம்மா நான் சொன்னதை வைச்சு எனக்கே வேட்டு போடகூடாது! சுட்டுத்தள்ளு.!!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்! Empty Re: 65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!

Post by *சம்ஸ் Thu 26 Feb 2015 - 18:49

Nisha wrote:ஹேய் அது ஆட்களில் பெயர்களை நினைவில் வைச்சிருப்பதில் தான் மறதி என சொன்னேன்! உங்க பேரு சம்ஸ், ஊரு அட்டாளைசேனை என நினைவில்  வைச்சிருக்கேனப்பூ! 

இப்ப குப்பை கொட்டுவது கட்டாரில் எனவும் நினைவு இருக்கு.  சும்ம்ம்ம்ம்ம்ம்மா நான் சொன்னதை வைச்சு எனக்கே வேட்டு போடகூடாது! சுட்டுத்தள்ளு.!!

என்னை தெரியும் என் ஊர் தெரியும் பெயர் தெரியும் இத்தனையும் தெரிந்த நீங்க பாடசாலைக்கு அழைத்து சென்றது மட்டும் எப்படி மறந்து போச்சு... உருட்டுக்கட்டை


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்! Empty Re: 65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!

Post by Nisha Thu 26 Feb 2015 - 18:51

நானே மழைக்கு கூட  ஏன் வெயிலுக்கு நிழலென  நினைத்து கூட பள்ளிக்கூடம் போனதில்லை எனும் போது நான் அழைத்து சென்றதனால்  தான் நீங்களும் பள்ளிக்கு போகவில்லை எனும் இரசியத்தை இப்படியா போட்டு உடைப்பது?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்! Empty Re: 65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!

Post by *சம்ஸ் Thu 26 Feb 2015 - 18:55

Nisha wrote:நானே மழைக்கு கூட  ஏன் வெயிலுக்கு நிழலென  நினைத்து கூட பள்ளிக்கூடம் போனதில்லை எனும் போது நான் அழைத்து சென்றதனால்  தான் நீங்களும் பள்ளிக்கு போகவில்லை எனும் இரசியத்தை இப்படியா போட்டு உடைப்பது?

அடடா அன்று நீங்கள் என்னை அழைத்து சென்றது பாடசாலை என்றுதான் நான் நினைத்தேன் இன்றுதான் எனக்கு புரிகிறது !நான் இப்படி இருக்க முழுக் காரணம் நீங்கள்தான் இருங்க நான் எங்க உம்மாவிடம் சொல்றேன். அழுகை


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்! Empty Re: 65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!

Post by Nisha Thu 26 Feb 2015 - 18:58

உம்மாவின் சொல்லுங்க! வாப்பாவிடம் சொல்லுங்க! நானா, காக்கா யாரிடம்  என்றாலும் போய்  சொல்லுங்க!

 நாளைக்கு முஸம்மில் வந்ததும்  போய் சொல்லுங்க. அப்புறம் என் தும்பி எல்லாருக்கும் என் சார்பாக பதில் சொல்வாராம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்! Empty Re: 65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!

Post by காயத்ரி வைத்தியநாதன் Fri 27 Feb 2015 - 9:00

வாவ்....மனமார்ந்த நல்வாழ்த்துகள் சம்ஸ்...தொடரட்டும் தங்கள் எழுத்து மழை. தட்டச்சிடு ...வாழ்க வளமுடன். :)  ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்! Empty Re: 65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!

Post by பானுஷபானா Fri 27 Feb 2015 - 12:01

MANAMAARNTHA VAAZHTHTHUKAL SAMS THAMBI
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்! Empty Re: 65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!

Post by kalainilaa Fri 27 Feb 2015 - 16:21

வாழ்த்துக்கள் தோழரே ..தொடரட்டும் உங்கள் பயணம்...
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்! Empty Re: 65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum