Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
66 000 பதிவுகள்!அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!
+6
*சம்ஸ்
பானுஷபானா
கமாலுதீன்
கவிப்புயல் இனியவன்
சுறா
Nisha
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
66 000 பதிவுகள்!அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!
சேனையின் நிறுவனராய்சோர்ந்திடாது
சேர்ந்திணைந்து பணிசெய்து
சோலை போலாக்கிடுவார்!
சோதனைகள் வந்திருங்கால்
சாதனைகளாக்கிடுவார்!
அனைவரையும் அரவணைத்து
அமைதியாய் அமர்ந்திருந்து
மன்னிப்பே தண்டனை தானென்பார்.
நயம்பட நானொன்றுரைத்தால்
தட்டாது செவி கொடுப்பார்.
சட்டென உணரும் நொடி
அடுத்த வரி கேளாது... பாராது
சகலத்தையும் மாற்றி வைப்பார்..!
ஏனப்பா... அவசரமென்றால்..
ஸாரி என சொல்லி விட்டே
அடுத்தென்ன என கேட்பார்!
தடம் தான் புரண்டாலும்
திடனாய் நானிருப்பேனென்பார்.
தனக்கென வழி வகுத்து
தன் போக்கில் சென்றிட்டாலும்
அன்று முதல் இன்று வரை
மாறாத நல் நட்பாம்...
எங்கள் அன்பு சம்ஸுக்கு
நல்வாழ்த்து கூறிடலாம்
வாருங்களேன் நண்பர்களே!
66 000 பதிவுகளுக்காகவும்
என் அன்பின் வாழ்த்துகள்
சம்ஸ்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 66 000 பதிவுகள்!அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!
66000 பதிவுகள் கடந்த சேனையின் அரசன்
எங்கள் அன்பு தம்பி சம்ஸ் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
எங்கள் அன்பு தம்பி சம்ஸ் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: 66 000 பதிவுகள்!அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!
அப்படியோ 66000 பதிவா ...?
வாழ்த்துகள் வாழ்த்துகள்
தொடருங்கள்
வாழ்த்துகள் வாழ்த்துகள்
தொடருங்கள்
Re: 66 000 பதிவுகள்!அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!
சம்ஸ் என்றால் சூரியன்
பெயருக்கேற்ற பிரகாசம்
முகமறியாமல் சொற்பகால
பழக்கத்தில் சட்டென
என் மனதில் ஒட்டிய நண்பர்களில் ஒருவர்.
ஆயக்கலைகள் அறுபத்தி நான்கு
அதை ஆயிரத்தால் பெருக்கினால்
அறுபத்தி நான்கு ஆயிரம்....
அதற்கும் கூடுதலாக இரண்டு ஆயிரங்கள்
பதிவுகள் "அறுபத்தி ஆறாயிரம்"
அனைத்திலும் நிறைந்திருப்பது
அரட்டையுடன் கூடிய அன்பு, பாசம், நட்பு,
பல சுவைகள் நிறைந்த பதிவுகள் பகிர்வுகள்.
வாழ்த்துக்கள் நண்பரே.
பெயருக்கேற்ற பிரகாசம்
முகமறியாமல் சொற்பகால
பழக்கத்தில் சட்டென
என் மனதில் ஒட்டிய நண்பர்களில் ஒருவர்.
ஆயக்கலைகள் அறுபத்தி நான்கு
அதை ஆயிரத்தால் பெருக்கினால்
அறுபத்தி நான்கு ஆயிரம்....
அதற்கும் கூடுதலாக இரண்டு ஆயிரங்கள்
பதிவுகள் "அறுபத்தி ஆறாயிரம்"
அனைத்திலும் நிறைந்திருப்பது
அரட்டையுடன் கூடிய அன்பு, பாசம், நட்பு,
பல சுவைகள் நிறைந்த பதிவுகள் பகிர்வுகள்.
வாழ்த்துக்கள் நண்பரே.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: 66 000 பதிவுகள்!அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!
கமாலுதீன் wrote:சம்ஸ் என்றால் சூரியன்
பெயருக்கேற்ற பிரகாசம்
முகமறியாமல் சொற்பகால
பழக்கத்தில் சட்டென
என் மனதில் ஒட்டிய நண்பர்களில் ஒருவர்.
ஆயக்கலைகள் அறுபத்தி நான்கு
அதை ஆயிரத்தால் பெருக்கினால்
அறுபத்தி நான்கு ஆயிரம்....
அதற்கும் கூடுதலாக இரண்டு ஆயிரங்கள்
பதிவுகள் "அறுபத்தி ஆறாயிரம்"
அனைத்திலும் நிறைந்திருப்பது
அரட்டையுடன் கூடிய அன்பு, பாசம், நட்பு,
பல சுவைகள் நிறைந்த பதிவுகள் பகிர்வுகள்.
வாழ்த்துக்கள் நண்பரே.
ம்ம்ம் நடத்துங்க! நடத்துங்க!
சம்ஸ் சார் இன்னிக்கு தலையால் நடப்பார்.. பிடிக்கவே முடியாது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 66 000 பதிவுகள்!அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!
MANAMAARNTHA VAAZHTHTUKAL THAMBI
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 66 000 பதிவுகள்!அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!
அன்பு வரிகள் கொண்டு அழகாய் வாழ்த்துதிரி தொடங்கிய என் தோழிக்கும் பாசத்துடன் வாழ்த்திய என் உறவுகளுக்கும் என் உள்ளம் நிறைந்த நன்றிகள்.இத்தனை பதிவுகளையும் சேனையில் என்னை பதியவைத்தவர்கள் நீங்கள்தானே!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 66 000 பதிவுகள்!அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!
இதென்ன ஒட்டு மொத்தமாய் ஒரு நன்றி!
நோ நோ இதை ஏற்றுக்கொள்ள முடியாது. தனித்தனியாய் நன்றி சொல்லணுமாக்கும்.
நோ நோ இதை ஏற்றுக்கொள்ள முடியாது. தனித்தனியாய் நன்றி சொல்லணுமாக்கும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 66 000 பதிவுகள்!அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!
Nisha wrote:சேனையின் நிறுவனராய்சோர்ந்திடாதுசேர்ந்திணைந்து பணிசெய்துசோலை போலாக்கிடுவார்!சோதனைகள் வந்திருங்கால்சாதனைகளாக்கிடுவார்!அனைவரையும் அரவணைத்துஅமைதியாய் அமர்ந்திருந்துமன்னிப்பே தண்டனை தானென்பார்.நயம்பட நானொன்றுரைத்தால்தட்டாது செவி கொடுப்பார்.சட்டென உணரும் நொடிஅடுத்த வரி கேளாது... பாராதுசகலத்தையும் மாற்றி வைப்பார்..!ஏனப்பா... அவசரமென்றால்..ஸாரி என சொல்லி விட்டேஅடுத்தென்ன என கேட்பார்!தடம் தான் புரண்டாலும்திடனாய் நானிருப்பேனென்பார்.தனக்கென வழி வகுத்துதன் போக்கில் சென்றிட்டாலும்அன்று முதல் இன்று வரைமாறாத நல் நட்பாம்...எங்கள் அன்பு சம்ஸுக்குநல்வாழ்த்து கூறிடலாம்வாருங்களேன் நண்பர்களே!66 000 பதிவுகளுக்காகவும்என் அன்பின் வாழ்த்துகள்சம்ஸ்!
கவி வரிகள் கொண்டு பாமாலை பாடிய என் அன்பு தோழிக்கு நன்றிகள் சொல்ல வார்த்தைகளை தேடுகிறேன்.மனம் நிறைந்த வாழ்த்து மகிழ்கிறேன் தோழி.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 66 000 பதிவுகள்!அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!
சுறா wrote:66000 பதிவுகள் கடந்த சேனையின் அரசன்
எங்கள் அன்பு தம்பி சம்ஸ் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
உங்கள் வாழ்த்தில் மகிழ்கிறேன் அண்ணா.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 66 000 பதிவுகள்!அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!
கவிப்புயல் இனியவன் wrote:அப்படியோ 66000 பதிவா ...?
வாழ்த்துகள் வாழ்த்துகள்
தொடருங்கள்
வாழ்த்திற்கு நன்றி ஐயா.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 66 000 பதிவுகள்!அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!
கமாலுதீன் wrote:சம்ஸ் என்றால் சூரியன்
பெயருக்கேற்ற பிரகாசம்
முகமறியாமல் சொற்பகால
பழக்கத்தில் சட்டென
என் மனதில் ஒட்டிய நண்பர்களில் ஒருவர்.
ஆயக்கலைகள் அறுபத்தி நான்கு
அதை ஆயிரத்தால் பெருக்கினால்
அறுபத்தி நான்கு ஆயிரம்....
அதற்கும் கூடுதலாக இரண்டு ஆயிரங்கள்
பதிவுகள் "அறுபத்தி ஆறாயிரம்"
அனைத்திலும் நிறைந்திருப்பது
அரட்டையுடன் கூடிய அன்பு, பாசம், நட்பு,
பல சுவைகள் நிறைந்த பதிவுகள் பகிர்வுகள்.
வாழ்த்துக்கள் நண்பரே.
அன்பு கலந்து உறவாடி உள்ளம் நிறைந்து வாழ்த்திய என் பாசமான நட்புக்கு நன்றிகள் பல.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 66 000 பதிவுகள்!அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!
Nisha wrote:கமாலுதீன் wrote:சம்ஸ் என்றால் சூரியன்
பெயருக்கேற்ற பிரகாசம்
முகமறியாமல் சொற்பகால
பழக்கத்தில் சட்டென
என் மனதில் ஒட்டிய நண்பர்களில் ஒருவர்.
ஆயக்கலைகள் அறுபத்தி நான்கு
அதை ஆயிரத்தால் பெருக்கினால்
அறுபத்தி நான்கு ஆயிரம்....
அதற்கும் கூடுதலாக இரண்டு ஆயிரங்கள்
பதிவுகள் "அறுபத்தி ஆறாயிரம்"
அனைத்திலும் நிறைந்திருப்பது
அரட்டையுடன் கூடிய அன்பு, பாசம், நட்பு,
பல சுவைகள் நிறைந்த பதிவுகள் பகிர்வுகள்.
வாழ்த்துக்கள் நண்பரே.
ம்ம்ம் நடத்துங்க! நடத்துங்க!
சம்ஸ் சார் இன்னிக்கு தலையால் நடப்பார்.. பிடிக்கவே முடியாது!
ஏன் மேடம் இன்று சம்ஸ் தலையால் நடப்பார்? புரியவில்லை?
ஓ! வாழ்த்தை பார்த்து சொன்னீர்களோ! அவர் உண்மை சொன்னார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 66 000 பதிவுகள்!அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!
கமாலூதீன் சாரின் வாழ்த்தினை பார்த்து சொன்னேனாக்கும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 66 000 பதிவுகள்!அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!
Nisha wrote:கமாலூதீன் சாரின் வாழ்த்தினை பார்த்து சொன்னேனாக்கும்.
எனக்கு புரிந்தது!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 66 000 பதிவுகள்!அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!
*சம்ஸ் wrote:அன்பு வரிகள் கொண்டு அழகாய் வாழ்த்துதிரி தொடங்கிய என் தோழிக்கும் பாசத்துடன் வாழ்த்திய என் உறவுகளுக்கும் என் உள்ளம் நிறைந்த நன்றிகள்.இத்தனை பதிவுகளையும் சேனையில் என்னை பதியவைத்தவர்கள் நீங்கள்தானே!
என் மதிப்பிற்குரிய அன்பு நண்பரே
அக்காவின் வாழ்த்தில் உள் குத்து முள் குத்து ஊமக்குத்துகள் என நிறைந்துள்ளது. கவனித்தீரா? இதைப் பற்றி தனியாக விசாரிக்கவும்
ஷப்பே வந்த வேலை முடிந்தது வரட்டா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 66 000 பதிவுகள்!அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 66 000 பதிவுகள்!அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 66 000 பதிவுகள்!அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!
நண்பன் wrote:*சம்ஸ் wrote:அன்பு வரிகள் கொண்டு அழகாய் வாழ்த்துதிரி தொடங்கிய என் தோழிக்கும் பாசத்துடன் வாழ்த்திய என் உறவுகளுக்கும் என் உள்ளம் நிறைந்த நன்றிகள்.இத்தனை பதிவுகளையும் சேனையில் என்னை பதியவைத்தவர்கள் நீங்கள்தானே!
என் மதிப்பிற்குரிய அன்பு நண்பரே
அக்காவின் வாழ்த்தில் உள் குத்து முள் குத்து ஊமக்குத்துகள் என நிறைந்துள்ளது கவனித்தீரா இதைப் பற்றி தனியாக விசாரிக்கவும்
ஷப்பே வந்த வேலை முடிந்தது வரட்டா
ஹாஹா!
வாய் விட்டுச்சிரித்தால் நோய் விட்டுப்போகுமாம். உங்க பின்னூட்டம் கண்டு வாய் விட்டே சிரிச்சேன் தும்பியே!
இருந்தாலும் இத்தனை குசும்பு ஆகாதுப்பா! போட்டுக்கொடுக்கிறிங்களா..?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 66 000 பதிவுகள்!அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!
Nisha wrote:நண்பன் wrote:*சம்ஸ் wrote:அன்பு வரிகள் கொண்டு அழகாய் வாழ்த்துதிரி தொடங்கிய என் தோழிக்கும் பாசத்துடன் வாழ்த்திய என் உறவுகளுக்கும் என் உள்ளம் நிறைந்த நன்றிகள்.இத்தனை பதிவுகளையும் சேனையில் என்னை பதியவைத்தவர்கள் நீங்கள்தானே!

அட ஆமில்ல நன்றி நண்பா அறிவுக் கண் திறந்தமைக்கு!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 66 000 பதிவுகள்!அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!
என்ன ஆமாமில்லை!
நான் நல்லா தான் வாழ்த்தி இருக்கேன்! ஆமாவா இலலயா சம்ஸ்?

Nisha wrote:என்ன ஆமாமில்லை!
நான் நல்லா தான் வாழ்த்தி இருக்கேன்! ஆமாவா இலலயா சம்ஸ்?
நல்ல வாழ்த்து என்பதில் சந்தேகம் இல்லை மேடம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 66 000 பதிவுகள்!அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!
Nisha wrote:நண்பன் wrote:*சம்ஸ் wrote:அன்பு வரிகள் கொண்டு அழகாய் வாழ்த்துதிரி தொடங்கிய என் தோழிக்கும் பாசத்துடன் வாழ்த்திய என் உறவுகளுக்கும் என் உள்ளம் நிறைந்த நன்றிகள்.இத்தனை பதிவுகளையும் சேனையில் என்னை பதியவைத்தவர்கள் நீங்கள்தானே!
என் மதிப்பிற்குரிய அன்பு நண்பரே
அக்காவின் வாழ்த்தில் உள் குத்து முள் குத்து ஊமக்குத்துகள் என நிறைந்துள்ளது கவனித்தீரா இதைப் பற்றி தனியாக விசாரிக்கவும்
ஷப்பே வந்த வேலை முடிந்தது வரட்டா
ஹாஹா!
வாய் விட்டுச்சிரித்தால் நோய் விட்டுப்போகுமாம். உங்க பின்னூட்டம் கண்டு வாய் விட்டே சிரிச்சேன் தும்பியே!
இருந்தாலும் இத்தனை குசும்பு ஆகாதுப்பா! போட்டுக்கொடுக்கிறிங்களா..?
நம்ம வேலையே அதானே அக்கா
அட ஆமா இன்னும் ஏழே ஏழு பதிவுகள் 15000த்ற்கு
சீக்கிரம் றூம் போக வேண்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 66 000 பதிவுகள்!அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!
*சம்ஸ் wrote:Nisha wrote:நண்பன் wrote:*சம்ஸ் wrote:அன்பு வரிகள் கொண்டு அழகாய் வாழ்த்துதிரி தொடங்கிய என் தோழிக்கும் பாசத்துடன் வாழ்த்திய என் உறவுகளுக்கும் என் உள்ளம் நிறைந்த நன்றிகள்.இத்தனை பதிவுகளையும் சேனையில் என்னை பதியவைத்தவர்கள் நீங்கள்தானே!
என் மதிப்பிற்குரிய அன்பு நண்பரே
அக்காவின் வாழ்த்தில் உள் குத்து முள் குத்து ஊமக்குத்துகள் என நிறைந்துள்ளது கவனித்தீரா இதைப் பற்றி தனியாக விசாரிக்கவும்
ஷப்பே வந்த வேலை முடிந்தது வரட்டா
ஹாஹா!
வாய் விட்டுச்சிரித்தால் நோய் விட்டுப்போகுமாம். உங்க பின்னூட்டம் கண்டு வாய் விட்டே சிரிச்சேன் தும்பியே!
இருந்தாலும் இத்தனை குசும்பு ஆகாதுப்பா! போட்டுக்கொடுக்கிறிங்களா..?
அட ஆமில்ல நன்றி நண்பா அறிவுக் கண் திறந்தமைக்கு!
இன்னும் எதிர் பார்க்கிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 66 000 பதிவுகள்!அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!
ஒரு வார்த்தை
ஒரே வார்த்தை
ஒரே ஒரு வார்த்தை
சம்ஸ் அதில் என்ன உள் குத்து இருக்கு என சொல்லட்டும்!
முதல்ல சொல்லச்சொல்லுங்க!
ஒரே வார்த்தை
ஒரே ஒரு வார்த்தை
சம்ஸ் அதில் என்ன உள் குத்து இருக்கு என சொல்லட்டும்!
முதல்ல சொல்லச்சொல்லுங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum