Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
66 000 பதிவுகள்!அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!
+6
*சம்ஸ்
பானுஷபானா
கமாலுதீன்
கவிப்புயல் இனியவன்
சுறா
Nisha
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
66 000 பதிவுகள்!அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!
First topic message reminder :
சேனையின் நிறுவனராய்சோர்ந்திடாது
சேர்ந்திணைந்து பணிசெய்து
சோலை போலாக்கிடுவார்!
சோதனைகள் வந்திருங்கால்
சாதனைகளாக்கிடுவார்!
அனைவரையும் அரவணைத்து
அமைதியாய் அமர்ந்திருந்து
மன்னிப்பே தண்டனை தானென்பார்.
நயம்பட நானொன்றுரைத்தால்
தட்டாது செவி கொடுப்பார்.
சட்டென உணரும் நொடி
அடுத்த வரி கேளாது... பாராது
சகலத்தையும் மாற்றி வைப்பார்..!
ஏனப்பா... அவசரமென்றால்..
ஸாரி என சொல்லி விட்டே
அடுத்தென்ன என கேட்பார்!
தடம் தான் புரண்டாலும்
திடனாய் நானிருப்பேனென்பார்.
தனக்கென வழி வகுத்து
தன் போக்கில் சென்றிட்டாலும்
அன்று முதல் இன்று வரை
மாறாத நல் நட்பாம்...
எங்கள் அன்பு சம்ஸுக்கு
நல்வாழ்த்து கூறிடலாம்
வாருங்களேன் நண்பர்களே!
66 000 பதிவுகளுக்காகவும்
என் அன்பின் வாழ்த்துகள்
சம்ஸ்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 66 000 பதிவுகள்!அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!
Nisha wrote:ஒரு வார்த்தை
ஒரே வார்த்தை
ஒரே ஒரு வார்த்தை
சம்ஸ் அதில் என்ன உள் குத்து இருக்கு என சொல்லட்டும்!
முதல்ல சொல்லச்சொல்லுங்க!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 66 000 பதிவுகள்!அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!
ஏன் ஓடணும்?
சம்ஸை வந்து என்ன உள் குத்து இருக்கு என சொல்ல சொல்லுங்க நண்பன் சார்! அப்புறம் இருக்கு வேட்டு!
சம்ஸை வந்து என்ன உள் குத்து இருக்கு என சொல்ல சொல்லுங்க நண்பன் சார்! அப்புறம் இருக்கு வேட்டு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 66 000 பதிவுகள்!அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!
ஆற அமர
அவசரம் இல்லாமல்
ஆறுதலாய் 66 ஆயிரம் பதிவுகள்
நீ கடந்த மைல் கல் அதுவே
உன் சாதனையின் படிக்கல் இதுவே
எரியட்டும் உன் சுடர் சேனையில்
என்றும் வாழ்க பல்லாண்டு
வாழ்த்துக்கள் பலகோடி ........
அவசரம் இல்லாமல்
ஆறுதலாய் 66 ஆயிரம் பதிவுகள்
நீ கடந்த மைல் கல் அதுவே
உன் சாதனையின் படிக்கல் இதுவே
எரியட்டும் உன் சுடர் சேனையில்
என்றும் வாழ்க பல்லாண்டு
வாழ்த்துக்கள் பலகோடி ........
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: 66 000 பதிவுகள்!அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!
இந்த வரிகள் சம்ஸ் அவர்களுக்கு பொருத்தமானதாக நான் கருதுகிறேன் அக்கா மிகவும் அருமையாக சொன்னீர்கள் மிக்க நன்றி அக்கா
சேனையின் நிறுவனராய்சோர்ந்திடாது
சேர்ந்திணைந்து பணிசெய்து
சோலை போலாக்கிடுவார்!
சோதனைகள் வந்திருங்கால்
சாதனைகளாக்கிடுவார்!
அனைவரையும் அரவணைத்து
அமைதியாய் அமர்ந்திருந்து
மன்னிப்பே தண்டனை தானென்பார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 66 000 பதிவுகள்!அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!
இந்த விடயம் என்னிடம் உண்டக்கா நானும் சில வேளை சம்ஸ் மாதிரியே செய்து கொள்வேன் உங்களிடம் செய்திருக்கிறேன்
நயம்பட நானொன்றுரைத்தால்
தட்டாது செவி கொடுப்பார்.
சட்டென உணரும் நொடி
அடுத்த வரி கேளாது... பாராது
சகலத்தையும் மாற்றி வைப்பார்..!
ஏனப்பா... அவசரமென்றால்..
ஸாரி என சொல்லி விட்டே
அடுத்தென்ன என கேட்பார்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 66 000 பதிவுகள்!அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!
சூப்பர்Farsan S Muhammad wrote:ஆற அமர
அவசரம் இல்லாமல்
ஆறுதலாய் 66 ஆயிரம் பதிவுகள்
நீ கடந்த மைல் கல் அதுவே
உன் சாதனையின் படிக்கல் இதுவே
எரியட்டும் உன் சுடர் சேனையில்
என்றும் வாழ்க பல்லாண்டு
வாழ்த்துக்கள் பலகோடி ........
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 66 000 பதிவுகள்!அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!
66 000 பதிவுகளுக்காகவும்
என் அன்பின் வாழ்த்துகள்
சம்ஸ்!
வாழ்த்துக்கள் அண்ணா...
என் அன்பின் வாழ்த்துகள்
சம்ஸ்!
வாழ்த்துக்கள் அண்ணா...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 66 000 பதிவுகள்!அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!
மனமார்ந்த வாழ்த்துக்கள்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: 66 000 பதிவுகள்!அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!
ராகவா wrote:66 000 பதிவுகளுக்காகவும்
என் அன்பின் வாழ்த்துகள்
சம்ஸ்!
வாழ்த்துக்கள் அண்ணா...
நன்றி அண்ணா வாழ்த்தில் மகிழ்ச்சி.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 66 000 பதிவுகள்!அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!
ராகவா உங்களுக்கு அண்ணாவா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 66 000 பதிவுகள்!அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!
Nisha wrote:ராகவா உங்களுக்கு அண்ணாவா?
இல்லையா பின்ன??
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 2 of 2 • 1, 2
Similar topics
» 65 000 பதிவுகள்! அன்பு சம்ஸுக்கு வாழ்த்துகள்!
» 3000ம் பதிவுகள் கடந்த அன்பு பானு அக்காவை வாழ்த்துவோம்
» 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!
» 11000 பதிவுகள் அன்பு சாதிக் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
» 1000 பதிவுகள் கடந்த அன்பு முத்துமுஹமட் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
» 3000ம் பதிவுகள் கடந்த அன்பு பானு அக்காவை வாழ்த்துவோம்
» 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!
» 11000 பதிவுகள் அன்பு சாதிக் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
» 1000 பதிவுகள் கடந்த அன்பு முத்துமுஹமட் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum