சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய்  அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.! - Page 2 Khan11

88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!

+7
Farsan S Muhammad
நேசமுடன் ஹாசிம்
சுறா
கவிப்புயல் இனியவன்
நண்பன்
*சம்ஸ்
Nisha
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய்  அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.! - Page 2 Empty 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!

Post by Nisha Thu 16 Apr 2015 - 16:40

First topic message reminder :

88 000 
பதிந்து  அதையும் தாண்டி 
88 300 பதிவுகள் இட்டு...
எட்ட முடியா எட்டாய் எடுத்து வைத்து
சேனையின்  விளக்காய் ஒளி வீசி
சேனையின் தூணாய்  தாங்கி நின்று
இனிய மழைச்சாரலாய் மனதோடு 
மனம் பேசி ஆறுதல்  நல்கி
அனுசரனையாய் நடந்து
அனைத்திலும் முதலாய் 
அன்பிலே  நிறைவாய் 
அகத்திலே நிறைந்த
எங்கள் அன்பு செல்லத்தும்பிக்கு 
அன்பு அக்காவின் வாழ்த்துகள்...!

லேட்டானால் என்ன லேட்டஸ்ட் வாழ்த்துப்பா வாழ்த்து.. 
நீங்களும் வந்து வாழ்த்துங்கப்பா!


மனப்பூர்வமான வாழ்த்த மனப்பூர்வமான வாழ்த்த மனப்பூர்வமான வாழ்த்த
இதயபூர்வமான வாழ்த்து இதயபூர்வமான வாழ்த்து
அன்பு மலர்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய்  அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.! - Page 2 Empty Re: 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!

Post by நேசமுடன் ஹாசிம் Fri 17 Apr 2015 - 22:49

எட்டு எட்டாய் பல எட்டுகள் கடந்து விட்ட என் தோழா என்றும் நலமுடன் திகள இறைவனை பிரார்த்திக்கிறேன் 
தொடருங்கள் நல்ல மகிழ்வுடனும் தேகாரோக்கியத்துடனும்


88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய்  அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.! - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய்  அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.! - Page 2 Empty Re: 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!

Post by Farsan S Muhammad Sat 18 Apr 2015 - 8:17

சேனையின் ஆதி இவன் 
சேனையின் பாதியும் இவனே 
சேனை மேன்மை பெரும் இவனால் 
88 ஆயிரம் பதிவுகளை கடந்த 
சாதனை வீரனும் இவனே 
வாழ்த்துக்கள் நண்பா........
Farsan S Muhammad
Farsan S Muhammad
புதுமுகம்

பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225

Back to top Go down

88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய்  அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.! - Page 2 Empty Re: 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!

Post by Nisha Sat 18 Apr 2015 - 8:20

Farsan S Muhammad wrote:சேனையின் ஆதி இவன் 
சேனையின் பாதியும் இவனே 
சேனை மேன்மை பெரும் இவனால் 
88 ஆயிரம் பதிவுகளை கடந்த 
சாதனை வீரனும் இவனே 
வாழ்த்துக்கள் நண்பா........

இந்த வாழ்த்தின் வார்த்தைகள் ரெம்ப பிடித்திருக்கின்றது! நன்று பர்சான்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய்  அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.! - Page 2 Empty Re: 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!

Post by *சம்ஸ் Sat 18 Apr 2015 - 8:53

Farsan S Muhammad wrote:சேனையின் ஆதி இவன் 
சேனையின் பாதியும் இவனே 
சேனை மேன்மை பெரும் இவனால் 
88 ஆயிரம் பதிவுகளை கடந்த 
சாதனை வீரனும் இவனே 
வாழ்த்துக்கள் நண்பா........

நண்பனின் சிறப்பை அழகான வரிகள் கொண்டு அருமையாய் வாழ்த்திய பர்சானுக்கு நன்றி.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய்  அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.! - Page 2 Empty Re: 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!

Post by நண்பன் Sat 18 Apr 2015 - 9:02

Nisha wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:இனியவன் சார்..!

 நண்பனின் ஒரு இலட்சம் பதிவுக்கு நீங்கள் 100 வரியில் கவிதை எழுதுவீர்கள் தானே?

கண்டிப்பாக நடக்கணும் நிஷா,என் நண்பனை இனியவன் சார்,காயத்ரி மேடம்,ஹாசிம், இவர்கள் அருமையான வாழ்த்து கவி எழுதி வாழ்த்தனும். 
அட இது நல்லாருக்கே ஒரு லட்சம் வரை காத்திருக்கனுமா பத்தாயிரம் குறைந்தாலும் பறவாய் இல்லை நான் அஜஸ்ட் பண்ணிக்கிறன் நடத்துங்கள் ம்ம் ஐஸ் சாப்பிடுங்க

ஆசை, தோசை, அப்பளம், வடை. 

ஒரு இலட்சம் பதிவுக்குத்தான் கவிதையில் வாழ்த்தாம்.

ஆமா ஆசைதான் ரொம்ப ஆசைதான்  முத்தம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய்  அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.! - Page 2 Empty Re: 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!

Post by நண்பன் Sat 18 Apr 2015 - 10:15

Nisha wrote:ஹய் இனியவன் சார். உங்களுக்கு கவிதை எழுத கஷ்டமா? அதென்ன முயற்சிக்கின்றேன் எனும் பதில் .. நீங்கள் இப்படி சொன்னால்  சின்னவங்க நாங்க என்ன சொல்வோமாம்!

அதானே அப்படி கேழுங்க அக்கா  சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய்  அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.! - Page 2 Empty Re: 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!

Post by நண்பன் Sat 18 Apr 2015 - 10:25

சுறா wrote:88000 பதிவுகள் கடந்த அன்பு தம்பி முஸம்மில்லுக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
மிக்க நன்றி அண்ணா உங்கள் வாழ்த்தில் உள்ளம் குளிர்ந்தது  சூப்பர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய்  அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.! - Page 2 Empty Re: 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!

Post by நண்பன் Sat 18 Apr 2015 - 11:15

நேசமுடன் ஹாசிம் wrote:எட்டு எட்டாய் பல எட்டுகள் கடந்து விட்ட என் தோழா என்றும் நலமுடன் திகள இறைவனை பிரார்த்திக்கிறேன் 
தொடருங்கள் நல்ல மகிழ்வுடனும் தேகாரோக்கியத்துடனும்

மிக்க நன்றி நண்பா இன்னும் உன்னோடு அதிகதிகமாக நெருங்கி பளக வேண்டும் சந்தர்ப்பங்கள் கிடைப்பதில்லை இனி சந்தர்ப்பம் கிடைத்தால் தவற விட மாட்டேன் நண்பா உன் வாழ்த்தில் உள்ளம் மகிழ்ந்தேன் நன்றியுடன் நண்பன்  மகிழ்ச்சி மகிழ்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய்  அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.! - Page 2 Empty Re: 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!

Post by பானுஷபானா Sat 18 Apr 2015 - 12:23

manamaarntha vazhththukal musammil
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய்  அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.! - Page 2 Empty Re: 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!

Post by நண்பன் Sat 18 Apr 2015 - 13:55

பானுஷபானா wrote:manamaarntha vazhththukal musammil
நன்றி அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய்  அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.! - Page 2 Empty Re: 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!

Post by ராகவா Sat 18 Apr 2015 - 17:00

வாழ்த்துக்கள் அண்ணா....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய்  அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.! - Page 2 Empty Re: 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!

Post by ahmad78 Sun 19 Apr 2015 - 11:23

மனமார்ந்த வாழ்த்துக்கள் மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய்  அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.! - Page 2 Empty Re: 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!

Post by நண்பன் Sun 19 Apr 2015 - 12:35

நன்றி ராகவா
நன்றி அஹ்மட்
நன்றி நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய்  அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.! - Page 2 Empty Re: 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!

Post by கமாலுதீன் Sun 19 Apr 2015 - 16:02

அன்பு நண்பர் முஸம்மில்....உங்களது 88000 பதிவுகளுக்கு தாமதமாக வாழ்த்து சொல்கிறேன். அதற்குள் கூடுதலாக 531 பதிவுகளை இட்டுள்ளீர்கள். விரைவில் 100000 பதிவுகளை அடைந்து சேனையின் லட்சாதிபதியாக வாழ்த்துக்கள்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய்  அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.! - Page 2 Empty Re: 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!

Post by நண்பன் Sun 19 Apr 2015 - 16:10

கமாலுதீன் wrote:அன்பு நண்பர் முஸம்மில்....உங்களது 88000 பதிவுகளுக்கு தாமதமாக வாழ்த்து சொல்கிறேன். அதற்குள் கூடுதலாக 531 பதிவுகளை இட்டுள்ளீர்கள். விரைவில் 100000 பதிவுகளை அடைந்து சேனையின் லட்சாதிபதியாக வாழ்த்துக்கள்.
நான் லட்சாதிபதியானால் எனக்கு என்ன பரிசு தருவீர்கள் பாடகன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய்  அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.! - Page 2 Empty Re: 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!

Post by கமாலுதீன் Sun 19 Apr 2015 - 17:04

நண்பன் wrote:
கமாலுதீன் wrote:அன்பு நண்பர் முஸம்மில்....உங்களது 88000 பதிவுகளுக்கு தாமதமாக வாழ்த்து சொல்கிறேன். அதற்குள் கூடுதலாக 531 பதிவுகளை இட்டுள்ளீர்கள். விரைவில் 100000 பதிவுகளை அடைந்து சேனையின் லட்சாதிபதியாக வாழ்த்துக்கள்.
நான் லட்சாதிபதியானால் எனக்கு என்ன பரிசு தருவீர்கள் பாடகன்
ஒரு லட்ச வாழ்த்துக்களை உங்களது வங்கி கணக்கிற்டு மாற்றிவிடுகிறேன். உங்களது வங்கி கணக்கு எண்னை மறக்காமல் எனக்கு அனுப்பி வைக்கவும்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய்  அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.! - Page 2 Empty Re: 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!

Post by நண்பன் Sun 19 Apr 2015 - 17:18

கமாலுதீன் wrote:
நண்பன் wrote:
கமாலுதீன் wrote:அன்பு நண்பர் முஸம்மில்....உங்களது 88000 பதிவுகளுக்கு தாமதமாக வாழ்த்து சொல்கிறேன். அதற்குள் கூடுதலாக 531 பதிவுகளை இட்டுள்ளீர்கள். விரைவில் 100000 பதிவுகளை அடைந்து சேனையின் லட்சாதிபதியாக வாழ்த்துக்கள்.
நான் லட்சாதிபதியானால் எனக்கு என்ன பரிசு தருவீர்கள் பாடகன்
ஒரு லட்ச வாழ்த்துக்களை உங்களது வங்கி கணக்கிற்டு மாற்றிவிடுகிறேன். உங்களது வங்கி கணக்கு எண்னை மறக்காமல் எனக்கு அனுப்பி வைக்கவும்.
ஐ இது நல்லாருக்கே கூடிய சீக்கிரம் நான் லட்சாதிபதியாகிடுவேன்
எல்லாப்புகழும் இறைவனுக்கே ஐ ஜாலி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய்  அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.! - Page 2 Empty Re: 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum