சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அன்பு நண்பனுக்கு! Khan11

அன்பு நண்பனுக்கு!

+6
நண்பன்
mohanaraj1984
kalainilaa
ஹம்னா
*சம்ஸ்
Atchaya
10 posters

Go down

அன்பு நண்பனுக்கு! Empty அன்பு நண்பனுக்கு!

Post by Atchaya Fri 16 Sep 2011 - 16:21

எப்படியும் இன்று 50 ,000 உன்னதமான பதிவு இலக்கை தொட்டுவிடும் என் உள்ளங்கவர்ந்த அன்பு நண்பனுக்கு!

கிள்ள கிள்ள சிணுங்குவது போல
சின்ன சின்ன சிணுங்கும் பின்னூட்டங்கள்

விழி மலர்ந்து விரிய
வியப்பூட்டும் அழகு படங்கள்

தினசரி காலைப் பொழுதினில்
தினசரி செய்திகள்

சேனையின் புதிய உறவுகளை
பானை வயிற்றோன் போல

முந்தி முந்தி கொஞ்சி
பிந்திவிடாமல் அழைக்கும் பாங்கு

விண்ணைத் தொட்டாயா
என்னைத் தொட்டாயா என வியக்கவைக்கும்

விந்தைப் பதிவுகள்
சிந்தனைத் தூண்டும் பதிவுகள்

முல்லா பதிவிலிருந்து
குல்லா பதிவென நீளும் பதிவுகள்

சிந்தனையில் இறைவனை எண்ணி
அல்லாஹ் வின் புகழ் பாடி

மறை கல்வியோடு மறைவான கல்வியும்
பறை சாற்றும் நண்பனே

உள்ளன் கவரும் கள்வனே
உறவுகளின் நண்பனே

உமை வாழ்த்திட இலக்கணம் அறிந்திடா
ஊமை கவியின் வாழ்த்தினை

ஏற்றோக்கொள்வீர் நண்பனே
எங்களின் இதயத்தில் இருப்போனே!

Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

அன்பு நண்பனுக்கு! Empty Re: அன்பு நண்பனுக்கு!

Post by Atchaya Fri 16 Sep 2011 - 16:22

அன்பு நண்பனுக்கு! 8148717-business-people-clapping-hands
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

அன்பு நண்பனுக்கு! Empty Re: அன்பு நண்பனுக்கு!

Post by Atchaya Fri 16 Sep 2011 - 16:24

அன்பு நண்பனுக்கு! 2331397-person-climbs-a-ladder-to-success-to-raise-a-star-symbol-of-stardom-celebrity-successful-people-hope
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

அன்பு நண்பனுக்கு! Empty Re: அன்பு நண்பனுக்கு!

Post by Atchaya Fri 16 Sep 2011 - 16:26

சேனை நண்பர்கள் ஆரவாரம் செய்கிறார்கள் மகிழ்ச்சியோடு...
[அன்பு நண்பனுக்கு! 7261492-portrait-of-several-successful-partners-shouting-at-stadium
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

அன்பு நண்பனுக்கு! Empty Re: அன்பு நண்பனுக்கு!

Post by Atchaya Fri 16 Sep 2011 - 16:29

அன்பு நண்பனுக்கு! P6158
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

அன்பு நண்பனுக்கு! Empty Re: அன்பு நண்பனுக்கு!

Post by *சம்ஸ் Fri 16 Sep 2011 - 16:38

நண்பனை நன்றாய் வாழ்த்தி ரசனைகள் சொட்ட சொட்ட கவி வடித்து சிறப்பித்து திரி ஆரம்பித்த அண்ணாவிற்கு வாழ்த்துகள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அன்பு நண்பனுக்கு! Empty Re: அன்பு நண்பனுக்கு!

Post by Atchaya Fri 16 Sep 2011 - 17:51

நண்பன் 50 ,000 , சம்ஸ் 32 ,ooo , ஹாசீம் 31 , 000 . ஹம்னா 15 ,ooo நால்வரே 1 ,27 ,000 பதிவுகள் சேனையின் 200000 பதிவுகளில் எனும்போது நால்வரைக் கண்டு பிரம்மிக்கத் தோன்றுகிறது. உழைப்பு...ஆர்வம்...முயற்சி இந்த சாதனை மைல் கல்லைத் தொடவைத்திருக்கின்றது. இந்த உழைப்பிற்கான அங்கீகாரம் சேனையின் உறவுகள் வாழ்த்துக்களும் அன்புகளும் மட்டுமே. அதை செய்வதற்கு என்ன நேரம் காலம் ? அதான் உடனே!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

அன்பு நண்பனுக்கு! Empty Re: அன்பு நண்பனுக்கு!

Post by ஹம்னா Fri 16 Sep 2011 - 18:19

Atchaya wrote:எப்படியும் இன்று 50 ,000 உன்னதமான பதிவு இலக்கை தொட்டுவிடும் என் உள்ளங்கவர்ந்த அன்பு நண்பனுக்கு!

கிள்ள கிள்ள சிணுங்குவது போல
சின்ன சின்ன சிணுங்கும் பின்னூட்டங்கள்

விழி மலர்ந்து விரிய
வியப்பூட்டும் அழகு படங்கள்

தினசரி காலைப் பொழுதினில்
தினசரி செய்திகள்

சேனையின் புதிய உறவுகளை
பானை வயிற்றோன் போல

முந்தி முந்தி கொஞ்சி
பிந்திவிடாமல் அழைக்கும் பாங்கு

விண்ணைத் தொட்டாயா
என்னைத் தொட்டாயா என வியக்கவைக்கும்

விந்தைப் பதிவுகள்
சிந்தனைத் தூண்டும் பதிவுகள்

முல்லா பதிவிலிருந்து
குல்லா பதிவென நீளும் பதிவுகள்

சிந்தனையில் இறைவனை எண்ணி
அல்லாஹ் வின் புகழ் பாடி

மறை கல்வியோடு மறைவான கல்வியும்
பறை சாற்றும் நண்பனே

உள்ளன் கவரும் கள்வனே
உறவுகளின் நண்பனே

உமை வாழ்த்திட இலக்கணம் அறிந்திடா
ஊமை கவியின் வாழ்த்தினை

ஏற்றோக்கொள்வீர் நண்பனே
எங்களின் இதயத்தில் இருப்போனே!


ஆஹா அருமை அண்ணா.
நண்பனுக்கு ஏற்ற வாழ்த்துக்கவிதை.
:!+: :!+: :!+: :!+: :!+: :!+:


அன்பு நண்பனுக்கு! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

அன்பு நண்பனுக்கு! Empty Re: அன்பு நண்பனுக்கு!

Post by kalainilaa Fri 16 Sep 2011 - 18:22

தல அசத்தால்ன வாழ்த்து போங்க உள்ளன் கவரும் கள்வனே
உறவுகளின் நண்பனே

உமை வாழ்த்திட இலக்கணம் அறிந்திடா
ஊமை கவியின் வாழ்த்தினை

ஏற்றோக்கொள்வீர் நண்பனே
எங்களின் இதயத்தில் இருப்போனே!

எல்லாம் நண்பனுக்கு பொருந்தும் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அன்பு நண்பனுக்கு! Empty Re: அன்பு நண்பனுக்கு!

Post by ஹம்னா Fri 16 Sep 2011 - 18:27

Atchaya wrote:நண்பன் 50 ,000 , சம்ஸ் 32 ,ooo , ஹாசீம் 31 , 000 . ஹம்னா 15 ,ooo நால்வரே 1 ,27 ,000 பதிவுகள் சேனையின் 200000 பதிவுகளில் எனும்போது நால்வரைக் கண்டு பிரம்மிக்கத் தோன்றுகிறது. உழைப்பு...ஆர்வம்...முயற்சி இந்த சாதனை மைல் கல்லைத் தொடவைத்திருக்கின்றது. இந்த உழைப்பிற்கான அங்கீகாரம் சேனையின் உறவுகள் வாழ்த்துக்களும் அன்புகளும் மட்டுமே. அதை செய்வதற்கு என்ன நேரம் காலம் ? அதான் உடனே!
நன்றி அண்ணா.


அன்பு நண்பனுக்கு! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

அன்பு நண்பனுக்கு! Empty Re: அன்பு நண்பனுக்கு!

Post by mohanaraj1984 Fri 16 Sep 2011 - 18:41

அன்பு நண்பனுக்கு! 480414 அன்பு நண்பனுக்கு! 480414 அன்பு நண்பனுக்கு! 480414 அன்பு நண்பனுக்கு! 480414 அன்பு நண்பனுக்கு! 480414

mohanaraj1984
புதுமுகம்

பதிவுகள்:- : 8
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

அன்பு நண்பனுக்கு! Empty Re: அன்பு நண்பனுக்கு!

Post by *சம்ஸ் Fri 16 Sep 2011 - 18:53

mohanaraj1984 wrote:அன்பு நண்பனுக்கு! 480414 அன்பு நண்பனுக்கு! 480414 அன்பு நண்பனுக்கு! 480414 அன்பு நண்பனுக்கு! 480414 அன்பு நண்பனுக்கு! 480414

நன்றி நண்பரே

உங்களின் அறிமுகம் தாருங்கள் சேனை உறவுகளுக்கு உங்களைப் பற்றி அறிந்து கொள்ள வசதியாக இருக்கும் என்று நினைக்கிறோம் .

என்றும் இணைந்து இருங்கள் நட்புடன் பயணிக்கலாம் சேனையில்

நட்புடன் சம்ஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அன்பு நண்பனுக்கு! Empty Re: அன்பு நண்பனுக்கு!

Post by நண்பன் Fri 16 Sep 2011 - 23:20

Atchaya wrote:எப்படியும் இன்று 50 ,000 உன்னதமான பதிவு இலக்கை தொட்டுவிடும் என் உள்ளங்கவர்ந்த அன்பு நண்பனுக்கு!

கிள்ள கிள்ள சிணுங்குவது போல
சின்ன சின்ன சிணுங்கும் பின்னூட்டங்கள்

விழி மலர்ந்து விரிய
வியப்பூட்டும் அழகு படங்கள்

தினசரி காலைப் பொழுதினில்
தினசரி செய்திகள்

சேனையின் புதிய உறவுகளை
பானை வயிற்றோன் போல

முந்தி முந்தி கொஞ்சி
பிந்திவிடாமல் அழைக்கும் பாங்கு

விண்ணைத் தொட்டாயா
என்னைத் தொட்டாயா என வியக்கவைக்கும்

விந்தைப் பதிவுகள்
சிந்தனைத் தூண்டும் பதிவுகள்

முல்லா பதிவிலிருந்து
குல்லா பதிவென நீளும் பதிவுகள்

சிந்தனையில் இறைவனை எண்ணி
அல்லாஹ் வின் புகழ் பாடி

மறை கல்வியோடு மறைவான கல்வியும்
பறை சாற்றும் நண்பனே

உள்ளன் கவரும் கள்வனே
உறவுகளின் நண்பனே

உமை வாழ்த்திட இலக்கணம் அறிந்திடா
ஊமை கவியின் வாழ்த்தினை

ஏற்றோக்கொள்வீர் நண்பனே
எங்களின் இதயத்தில் இருப்போனே!


அருமையாக உள்ளது அட்சயா வாழ்த்துக்கள் என்னை வாழ்த்துவதாக எண்ணி உங்களுக்கு வாழ்த்து பெற்று விட்டீர்களே அட்சயா மிகவும் அருமை உங்கள் கவிதை எனக்குப் பொருத்தமா என்பது தெரியாது ஆனால் உங்கள் கவித் திறமை சூப்பரு பாராட்டுக்கள் அட்சயா தொடர்ந்து எழுதுங்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பு நண்பனுக்கு! Empty Re: அன்பு நண்பனுக்கு!

Post by Atchaya Sat 17 Sep 2011 - 5:25

எங்களின் சூழ்நிலை கருதி இணைய இணைப்பை துண்டிக்க எண்ணி உள்ளோம். எனவே உங்களை விட்டு விரைவில் பிரியப் போகிறேன். எனவே தான் அட்வான்ஸ் congradulation வாழ்த்துப் பா.
உறவும் பிரிவும் இயற்க்கை.

நேசமுடன் ஹசீம், கலை, முனாஸ், ரிமாஸ், ரிமொஸ், செய்தாளி,
ஹனி, கலை என உறவுகளை விட்டு பிரியும் வேலை வந்து விட்டது. என்றும் இன்று போல் இணைந்திருங்கள். வாழ்க வளமுடன்.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

அன்பு நண்பனுக்கு! Empty Re: அன்பு நண்பனுக்கு!

Post by இன்பத் அஹ்மத் Sat 17 Sep 2011 - 6:06

அசத்தலான கவி வரிகள் வாழ்த்துக்கள் அண்ணா
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

அன்பு நண்பனுக்கு! Empty Re: அன்பு நண்பனுக்கு!

Post by நண்பன் Sat 17 Sep 2011 - 19:22

*சம்ஸ் wrote:நண்பனை நன்றாய் வாழ்த்தி ரசனைகள் சொட்ட சொட்ட கவி வடித்து சிறப்பித்து திரி ஆரம்பித்த அண்ணாவிற்கு வாழ்த்துகள்
சூப்பரா ஆரம்பித்தார் பாருங்கள் நன்றி அட்சயா நன்றி சம்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பு நண்பனுக்கு! Empty Re: அன்பு நண்பனுக்கு!

Post by நண்பன் Sat 17 Sep 2011 - 19:24

Atchaya wrote:எங்களின் சூழ்நிலை கருதி இணைய இணைப்பை துண்டிக்க எண்ணி உள்ளோம். எனவே உங்களை விட்டு விரைவில் பிரியப் போகிறேன். எனவே தான் அட்வான்ஸ் congradulation வாழ்த்துப் பா.
உறவும் பிரிவும் இயற்க்கை.

நேசமுடன் ஹசீம், கலை, முனாஸ், ரிமாஸ், ரிமொஸ், செய்தாளி,
ஹனி, கலை என உறவுகளை விட்டு பிரியும் வேலை வந்து விட்டது. என்றும் இன்று போல் இணைந்திருங்கள். வாழ்க வளமுடன்.
என்ன இது திடீர்னு இப்படி ஒரு குண்டை தூக்கிப்போடுகிறீர்கள் என்ன நடந்தது ஏன் இவ்வாறு ஏதாச்சும் பிரச்சினையா எனக்குத் தனி மடலிடுங்கள் அட்சயா அன்பு நண்பனுக்கு! 876805 அன்பு நண்பனுக்கு! 876805


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பு நண்பனுக்கு! Empty Re: அன்பு நண்பனுக்கு!

Post by நண்பன் Sun 18 Sep 2011 - 0:07

Atchaya wrote:நண்பன் 50 ,000 , சம்ஸ் 32 ,ooo , ஹாசீம் 31 , 000 . ஹம்னா 15 ,ooo நால்வரே 1 ,27 ,000 பதிவுகள் சேனையின் 200000 பதிவுகளில் எனும்போது நால்வரைக் கண்டு பிரம்மிக்கத் தோன்றுகிறது. உழைப்பு...ஆர்வம்...முயற்சி இந்த சாதனை மைல் கல்லைத் தொடவைத்திருக்கின்றது. இந்த உழைப்பிற்கான அங்கீகாரம் சேனையின் உறவுகள் வாழ்த்துக்களும் அன்புகளும் மட்டுமே. அதை செய்வதற்கு என்ன நேரம் காலம் ? அதான் உடனே!
:+=+: :+=+: :+=+: :+=+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பு நண்பனுக்கு! Empty Re: அன்பு நண்பனுக்கு!

Post by செய்தாலி Sun 18 Sep 2011 - 9:54

நண்பனுக்கு வாழ்த்துக் கவிதை
கவியில் நட்பின் உள்ளழகு
வரிகளின் உள்ளடக்கம்
நன்பனில் ஒளிரும் சித்திரம்

கவி மகுடம் சூட்டிய கவிக்கு நன்றி
நண்பனுக்கு என் என் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அன்பு நண்பனுக்கு! Empty Re: அன்பு நண்பனுக்கு!

Post by kalainilaa Sun 18 Sep 2011 - 9:57

நண்பன் wrote:
Atchaya wrote:நண்பன் 50 ,000 , சம்ஸ் 32 ,ooo , ஹாசீம் 31 , 000 . ஹம்னா 15 ,ooo நால்வரே 1 ,27 ,000 பதிவுகள் சேனையின் 200000 பதிவுகளில் எனும்போது நால்வரைக் கண்டு பிரம்மிக்கத் தோன்றுகிறது. உழைப்பு...ஆர்வம்...முயற்சி இந்த சாதனை மைல் கல்லைத் தொடவைத்திருக்கின்றது. இந்த உழைப்பிற்கான அங்கீகாரம் சேனையின் உறவுகள் வாழ்த்துக்களும் அன்புகளும் மட்டுமே. அதை செய்வதற்கு என்ன நேரம் காலம் ? அதான் உடனே!
:+=+: :+=+: :+=+: :+=+:

தலையோட கணக்கு தப்பாகாது .

சேனையோட இலக்கு இமயத்தை தொடமால் போகாது .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அன்பு நண்பனுக்கு! Empty Re: அன்பு நண்பனுக்கு!

Post by நண்பன் Sun 18 Sep 2011 - 9:57

செய்தாலி wrote:நண்பனுக்கு வாழ்த்துக் கவிதை
கவியில் நட்பின் உள்ளழகு
வரிகளின் உள்ளடக்கம்
நன்பனில் ஒளிரும் சித்திரம்

கவி மகுடம் சூட்டிய கவிக்கு நன்றி
நண்பனுக்கு என் என் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
மிக்க நன்றி செய்தாலி உங்கள் வாழ்த்து எனக்கு கிடைத்தது மிகவும் சந்தோசம் அன்பு நண்பனுக்கு! 930799 அன்பு நண்பனுக்கு! 930799 அன்பு நண்பனுக்கு! 930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பு நண்பனுக்கு! Empty Re: அன்பு நண்பனுக்கு!

Post by Nisha Mon 7 Jul 2014 - 3:16

Atchaya wrote:எப்படியும் இன்று 50 ,000 உன்னதமான பதிவு இலக்கை தொட்டுவிடும் என் உள்ளங்கவர்ந்த அன்பு நண்பனுக்கு!

கிள்ள கிள்ள சிணுங்குவது போல
சின்ன சின்ன சிணுங்கும் பின்னூட்டங்கள்

விழி மலர்ந்து விரிய
வியப்பூட்டும் அழகு படங்கள்

தினசரி காலைப் பொழுதினில்
தினசரி செய்திகள்

சேனையின் புதிய உறவுகளை
பானை வயிற்றோன் போல

முந்தி முந்தி கொஞ்சி
பிந்திவிடாமல் அழைக்கும் பாங்கு

விண்ணைத் தொட்டாயா
என்னைத் தொட்டாயா என வியக்கவைக்கும்

விந்தைப் பதிவுகள்
சிந்தனைத் தூண்டும் பதிவுகள்

முல்லா பதிவிலிருந்து
குல்லா பதிவென நீளும் பதிவுகள்

சிந்தனையில் இறைவனை எண்ணி
அல்லாஹ் வின்  புகழ் பாடி

மறை கல்வியோடு மறைவான கல்வியும்
பறை சாற்றும் நண்பனே

உள்ளன் கவரும் கள்வனே
உறவுகளின் நண்பனே

உமை வாழ்த்திட இலக்கணம் அறிந்திடா
ஊமை கவியின் வாழ்த்தினை

ஏற்றோக்கொள்வீர் நண்பனே
எங்களின் இதயத்தில் இருப்போனே!


அத்தனைக்கும் உரியவராம் உங்களை என் அன்புக்குரிய தம்பியாய் கண்டதில் மகிழ்ச்சிப்பா! ~/ 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அன்பு நண்பனுக்கு! Empty Re: அன்பு நண்பனுக்கு!

Post by rammalar Mon 7 Jul 2014 - 5:58

வாழ்த்துகள்...
-
அன்பு நண்பனுக்கு! Wedding-anniversary-flowers-roses-gift-remington-indiana
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

அன்பு நண்பனுக்கு! Empty Re: அன்பு நண்பனுக்கு!

Post by நண்பன் Fri 11 Jul 2014 - 22:35

மீண்டும் மகிழ்ச்சி நன்றி நிஷா அக்கா..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்பு நண்பனுக்கு! Empty Re: அன்பு நண்பனுக்கு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum