Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நண்பனுக்கு வாழ்த்துக்கள்
+4
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
அ.இராஜ்திலக்
kalainilaa
8 posters
Page 1 of 1
நண்பனுக்கு வாழ்த்துக்கள்
சேனை பதிவுகளின்
மழையாய்...
இதயத்தில் பாசத்தின்
கதிராய்...
இணையத்தில் இமயத்தின்
நிஜமாய்
படைப்புகளோடு
கரம் கோர்த்து
நடைபழகும்
நண்பா...
சாதனை எனபது
உன் இயற்பெயரா...
ஐந்துக்கும்,பத்துக்கும்
பதிப்பதில்
அசந்தே போகும்
எங்களுக்குள்
எரிமலையாய் நீ...
தருவதிலும்
படைப்பதிலும்..
பாராட்டுவதிலும்
உனக்கு நிகர் நீயே.
சீதனமாய்
சாதனை உனக்குள்
ஓய்ந்துவிடாமல்
ஒளியாய் சேனைக்குள்...
எங்கள் பொறமை தீக்குள்
கருகாமல்
இன்னும் அணையா விளக்காய்...
சேனையின்
சோலைக்குள் மலராய்
சாதிக்கும் மனத்தின்
அருவியாய்...
நண்பா நீ
பயன் தருவாய் நீ ...
சாதனை எனபது
உன் சொந்தமா...
நீ அணியும்
சட்டையா...
உனக்கு மட்டுமே
பொருந்துகிறதே...
மழையை தேடும்
பூமியை போல்
சாதனை தேடும்
நண்பா நீ...
இன்னும் சாதிக்க
சாதனைக்கு
தோழனாய் வாழ
வாழ்த்துகிறேன்
நண்பா ,பாராட்டுக்கள். :+=+: :+=+: :+=+: :+=+: :+=+: :+=+:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நண்பனுக்கு வாழ்த்துக்கள்
(எங்கள் பொறமை தீக்குள்
கருகாமல்
இன்னும் அணையா விளக்காய்..)கவிதையாத்த கலைநிலா அண்ணா வாழ்த்துகள் !
கருகாமல்
இன்னும் அணையா விளக்காய்..)கவிதையாத்த கலைநிலா அண்ணா வாழ்த்துகள் !
அ.இராஜ்திலக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 131
மதிப்பீடுகள் : 30
Re: நண்பனுக்கு வாழ்த்துக்கள்
அ.இராஜ்திலக் wrote:(எங்கள் பொறமை தீக்குள்
கருகாமல்
இன்னும் அணையா விளக்காய்..)கவிதையாத்த கலைநிலா அண்ணா வாழ்த்துகள் !
இன்னும் வாழ்த்துவோம் நண்பனை ,
மேகம் சிந்தும் மழையாய்
சேனையில் வாழ்த்து மழை தொடரட்டும்
நண்பனுக்கு .. :!+: :!+: :!+: :!+: :!+:
நன்றி இளவலே.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நண்பனுக்கு வாழ்த்துக்கள்
உங்கள் உள்ளம் திறந்த வாழ்த்து என்னை மனம் மகிழச்செய்தது அன்பு உறவே என்றும் உங்கள் உள்ளத்தில் நீங்கா இடம் பிடித்தது போல் சேனையிலும் நிலைத்து நிற்க இறைவன் துணை
இதோ உங்கள் அன்போடு அறுபதாயிரம் கடந்து விட்டேன் உங்கள் இதே அன்புடன் ஒரு லட்சம் எட்டி விடுகிறேன் வாழ்த்துக்கும் உங்கள் அன்பிற்கும் என்றும் கடமைப் பட்டவன் நான்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
#heart
இதோ உங்கள் அன்போடு அறுபதாயிரம் கடந்து விட்டேன் உங்கள் இதே அன்புடன் ஒரு லட்சம் எட்டி விடுகிறேன் வாழ்த்துக்கும் உங்கள் அன்பிற்கும் என்றும் கடமைப் பட்டவன் நான்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
#heart
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனுக்கு வாழ்த்துக்கள்
அழகிய கவிதையில் அன்புத்தோழன் நண்பன் எனும் செல்லக்குட்டிக்கு வாழ்த்திய தோழருக்கும் நண்பனுக்கும் வாழ்த்துகள் :+=+: :+=+:
Re: நண்பனுக்கு வாழ்த்துக்கள்
நான் உங்கள் செல்லக்குட்டியா :+=+: :+=+: :+=+: #+ #+நேசமுடன் ஹாசிம் wrote:அழகிய கவிதையில் அன்புத்தோழன் நண்பன் எனும் செல்லக்குட்டிக்கு வாழ்த்திய தோழருக்கும் நண்பனுக்கும் வாழ்த்துகள் :+=+: :+=+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனுக்கு வாழ்த்துக்கள்
நண்பன் wrote:நான் உங்கள் செல்லக்குட்டியா :+=+: :+=+: :+=+: #+ #+நேசமுடன் ஹாசிம் wrote:அழகிய கவிதையில் அன்புத்தோழன் நண்பன் எனும் செல்லக்குட்டிக்கு வாழ்த்திய தோழருக்கும் நண்பனுக்கும் வாழ்த்துகள் :+=+: :+=+:
அப்போ மட்டுமா இல்லை ...
என்றுமே குட்டி தான் ............
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நண்பனுக்கு வாழ்த்துக்கள்
மனமார்ந்த வாழ்த்துகள் நண்பன்(தம்பி )
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நண்பனுக்கு வாழ்த்துக்கள்
:+=+: :+=+:kalainilaa wrote:நண்பன் wrote:நான் உங்கள் செல்லக்குட்டியா :+=+: :+=+: :+=+: #+ #+நேசமுடன் ஹாசிம் wrote:அழகிய கவிதையில் அன்புத்தோழன் நண்பன் எனும் செல்லக்குட்டிக்கு வாழ்த்திய தோழருக்கும் நண்பனுக்கும் வாழ்த்துகள் :+=+: :+=+:
அப்போ மட்டுமா இல்லை ...
என்றுமே குட்டி தான் ............
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனுக்கு வாழ்த்துக்கள்
ஒரு லட்சம் பதிப்புகளை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கும் அன்பு சகோதரர் நண்பன் அவர்களுக்கு உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: நண்பனுக்கு வாழ்த்துக்கள்
60000 ஆயிரம் பதிவுகளை தாண்டி ஓடிக்கெண்டுருக்கும் நண்பனை வாழ்த்துவதில் மிக்க மகிழ்ச்சி
நிலாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98
Re: நண்பனுக்கு வாழ்த்துக்கள்
இன்னும் தட்டுங்கள் இணையத்தில் ஒலிக்கட்டும் .
இணையத்தில் இதயத்தை வென்ற நண்பனின் சாதனையை
சொல்லட்டுமே .
இணையத்தில் இதயத்தை வென்ற நண்பனின் சாதனையை
சொல்லட்டுமே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நண்பனுக்கு வாழ்த்துக்கள்
வரிகள் ஒவ்வென்றும் நண்பனின் சாதனை சொல்கிறது தோழரே அருமையான கவி எழுதி சிறப்பாய் வாழ்த்திய தோருக்கும் வாழ்த்துகள்.
நட்புடன் சம்ஸ்
நட்புடன் சம்ஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நண்பனுக்கு வாழ்த்துக்கள்
பானுகமால் wrote:மனமார்ந்த வாழ்த்துகள் நண்பன்(தம்பி )
இது கொஞ்சம் ஓவர் ,அவர் உங்களுக்கு தம்பியா ?
நன்றி நன்றி.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நண்பனுக்கு வாழ்த்துக்கள்
ஏன் இந்த வில்லங்கம் சத்தியமா தம்பிதான் குருவேkalainilaa wrote:பானுகமால் wrote:மனமார்ந்த வாழ்த்துகள் நண்பன்(தம்பி )
இது கொஞ்சம் ஓவர் ,அவர் உங்களுக்கு தம்பியா ?
நன்றி நன்றி.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» அப்புவாய் உள்ளத்தில் வாழும் நண்பனுக்கு வாழ்த்துக்கள்...
» வாழ்த்துக்கள் 4000 பதிவுகளை தாண்டிய அன்புக்கு வாழ்த்துக்கள்.
» வாழ்த்துக்கள் சரண்யா 4000 வாழ்த்துக்கள்
» அன்பு நண்பனுக்கு!
» நண்பனுக்கு ரஜினி வாழ்த்து
» வாழ்த்துக்கள் 4000 பதிவுகளை தாண்டிய அன்புக்கு வாழ்த்துக்கள்.
» வாழ்த்துக்கள் சரண்யா 4000 வாழ்த்துக்கள்
» அன்பு நண்பனுக்கு!
» நண்பனுக்கு ரஜினி வாழ்த்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum