Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
காங்கிரசுடன் விஜயகாந்த் ரகசிய பேச்சுவார்த்தை
3 posters
Page 1 of 1
காங்கிரசுடன் விஜயகாந்த் ரகசிய பேச்சுவார்த்தை
உள்ளாட்சி தேர்தல்
காங்கிரசுடன் விஜயகாந்த்
ரகசிய பேச்சுவார்த்தை
உள்ளாட்சித் தேர்தல் குறித்து தே. மு. தி. கவுக்கும், காங்கிரஸ¤க்கும் இடையே கூட்டணி
வைத்துப் போட்டியிடுவது குறித்த ரகசியப் பேச்சுக்கள் தொடங்கியுள்ளதாக தகவல்கள்
கூறுகின்றன.
தனித்துதான் போட்டி என்ற கொள்கையுடன் செயல்பட்டு வந்த தே. மு. தி. க. கடந்த சட்ட
சபைத் தேர்தல் மூலம் முதல் முறையாக கூட்டணி அரசியலில் புகுந்தது.
யாருடைய வாக்குகளைப் பிரித்து வந்தது அதே அ. தி. மு. க.வுடன் கூட்டணி வைத்துப்
போட்டியிட்டது. கூட்டணி முடிவான பின்னர் தொகுதிப் பங்கீட்டில் பெரும் குழப்பம்
ஏற்பட்டது. இதனால் அ. தி. மு. க. தன்னிச்சையாக தான் போட்டியிடும் தொகுதிகளை
அறிவித்து தே. மு. தி. க.வுக்கு ஷாக் கொடுத்தது.
பின்னர் சமரசப்பேச்சுக்கள் நடந்து இணைந்து போட்டியிட்டனர். அ. தி. மு. க. ஆட்சியைப்
பிடித்தது. தே. மு. தி. கவுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைத்து இன்று எதிர்க்
கட்சியாகியுள்ளது.
இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் இடப் பங்கீட்டுக்காக கூட்டணிக் கட்சிகள்
காத்திருந்த நேரத்தில் அத்தனை இடங்களுக்கும் அதிரடியாக தனது வேட்பாளர்களை அறிவித்து
கதவை மூடிவிட்டார் ஜெயலலிதா.
இதனால் தே. மு. தி. க. கடும் அதிர்ச்சியில் மூழ்கியது. தேர்தல் திகதி அறிவித்து
வேட்பு மனு தாக்கலும் தொடங்கி விட்டதால் என்ன செய்வது எங்கு போவது, எப்படிப்போவது
என்பது தெரியாமல் தே. மு. தி. கவினர் குழப்பத்தில் உள்ளனர்.
தற்போது இடதுசாரிகளை மட்டும் அழைத்து அ. தி. மு. க பேசி வருகிறது. அதிலும் உடன்பாடு
ஏற்பட்டதாக தெரியவில்லை.
இந்த நிலையில் தே. மு. தி. க தரப்பிலிருந்து, காங்கிரஸ் தரப்புடன் ரகசியப்
பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
காங்கிரஸ¤ம் தி. மு. க. கூட்டணியில் இருந்து வந்தது.
ஆனால் தி. மு. க. திடீரென தனியாகப் போட்டியிடப் போவதாக அறிவித்து விட்டதால்
காங்கிரஸ் குழம்பிப்போய் நிற்கிறது. இரு கட்சிகள் சார்பிலும் யார் பேசிக்
கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் பேச்சுவார்த்தை ஏற்கனவே தொடங்கி
விட்டதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படி தி. மு. க., அ. தி. மு. கவால் திராட்டில் விடப்பட்ட காங்கிரஸ¤ம், தே. மு.
தி. கவும் திடீரென பேசத் தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பேச்சுக்கள் கனிந்து புதுக் கூட்டணி உருவாகுமா, அதில்
இடதுசாரிகள் இணையுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காங்கிரசுடன் விஜயகாந்த் ரகசிய பேச்சுவார்த்தை
காங்கிரசுடன் விஜயகாந்த்
ரகசிய பேச்சுவார்த்தை
வடிவேலுக்கு இதனை சொல்லிக்கொடுக்கனும்
ரகசிய பேச்சுவார்த்தை
வடிவேலுக்கு இதனை சொல்லிக்கொடுக்கனும்
Re: காங்கிரசுடன் விஜயகாந்த் ரகசிய பேச்சுவார்த்தை
பேச்சி பேச்சா இருக்கட்டும் இதுக்கு மேல உடம்பு தாங்காது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காங்கிரசுடன் விஜயகாந்த் ரகசிய பேச்சுவார்த்தை
பேச்சு வார்த்தை தோல்வி. தனியாக தேர்தலை சந்திக்கிறது.
Re: காங்கிரசுடன் விஜயகாந்த் ரகசிய பேச்சுவார்த்தை
வடிவேல் விஜய காந்தை உரிக்கும் உரியைப்பாருங்களேன் நீங்களும்
ஏன்னா விஜயகாந்த் காங்கிரசுடன் பேசுவதுக்கும் இன்னும் பேசுவார் வடிவேல்
ஏன்னா விஜயகாந்த் காங்கிரசுடன் பேசுவதுக்கும் இன்னும் பேசுவார் வடிவேல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|