சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

சிரிப்பில் சுரக்கும் ரசாயனம்  Khan11

சிரிப்பில் சுரக்கும் ரசாயனம்

2 posters

Go down

சிரிப்பில் சுரக்கும் ரசாயனம்  Empty சிரிப்பில் சுரக்கும் ரசாயனம்

Post by T.KUNALAN Fri 19 Nov 2010 - 21:49

சிரிப்பில் சுரக்கும் ரசாயனம் :bounce: :bounce: :bounce: :bounce: :bounce: :bounce:

சிரிப்பில் சுரக்கும் ரசாயனம்  H_aidan_baby_200_200

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும்’ என்பது பழமொழி. அதை அறிவியலும் உண்மைதான் என்று நிருபிக்கின்றன. நாம் சிரிக்கும்போது முளையில் வெளிப்படும் ஒருவகை வேதிபொருட்களுக்கு `என்டார் பின்கள்’ என்று பெயர். இவை உடலுக்கு இயற்கையான வலி நிவாரணிகளாவும் பயன்படுகின்றன. சந்தோஷத்தை அதிகரிக்கும் சுரிப்பிகளை உடலில் அதிகம் சுரக்க சிரிப்பு உதவுகிறது.

இதனால் மன அழுத்தம் விலகி உடல் குணமாகிறது. உடலை பலவீன மாக்கும் `ஆங்கைலோ ஸ்பான்டிலிடிஸ்’ என்ற நோயால் நார்மன் கசின்ஸ் பாதிக்கபட்ட போது, மருத்துவர்கள் தங்களால் அவருக்கு உதவ முடியாது என்றும் இறிப்பதற்கு முன் வலியால் அவர் சித்திரவதைக்கு உள்ளாவார் என்றும் கூறிவிட்டுச் சென்றனர். கசின்ஸ் அதைக் கண்டுகொள்ளாமல் ஒரு ஓட்டல் அறையில் தங்கி, மார்க்ஸ் சகோதரர்கள், விமானம், முன்று அடிமைகள் போன்றவை உள்பட எல்லா சிரிப்பு படங்களையும் வாடகைக்கு வாங்கினார்.

அவற்றை மீண்டும் மீண்டும் பார்த்து வயிறு குலுங்க சிரித்தார். இப்படி 6 மாதமாக அவர் சிரிப்பு வைத்தியம் செய்து கொண்ட பின் அவர் நோய் முற்றி லும் குணமானது. மருத்துவர்களுக்கு ஒரே ஆச்சரியம். இந்த அற்புதமான அனுபவத்தை அவர் `ஒரு நோயின் கதை’ என்ற நுலில் எழுதினார். இதன் பிறகு என்டார்பின்களின் செயல் பற்றி தீவிரமான ஆராய்ச்சிகள் நடந்தன. மார்பின், ஹெராயின் போன்ற வேதியியல் அமைப்புக் கொண்ட இவை உடலை அமைதியாக்கும் குணம் கொண்டவை.

இதனால் சந்தோஷமானவர்களுக்கு நோய் வருவதில்லை. பலவீனமடைவதில்லை. ஆனால், புலம்புகிறவர்கள் எப்போதும் நோய்வாய்பட்டிருக்கிறார்கள். அழுகையும், சிரிப்பும் உளவியல் ரீதியாக நெருங்கிய தொடர்புள்ளவை. கடைசியாக எப்போது நீங்கள் யாராவது ஒரு ஜோக் சொல்லி அடக்க முடியாமல் சிரித்தீர்கள் என்று சிந்தித்து பாருங்கள். அதன் பிறகு எப்படி இருந்தது? உடல் முழுவதும் ஒரு பரவச உணர்வு ஏற்பட்டது இல்லையா? உங்கள் முளையிலிருந்து என்டார்பின்கள் சுரந்ததால் தான் அந்த பரவச உணர்வு ஏற்பட்டது. போதை மருந்து உட்கொள்ளும் போது ஏற்படும் அனுபவம் தான் இது.

வாழ்க்கையின் கஷ்டங்களை நீக்குவதற்கான வழிமுறைகள் தெரியாததால் தான் போதைக்கு அடிமையாகின்றனர். தடைகளை விலக்கி மக்கள் அதிகம் சிரிக்கவும், என்டார்பின்கள் சுரக்கவும் மனது உதவுகிறது. இதனால் தான் எளிதில் தங்களை மாற்றிக் கொள்பவர்கள் மது அருந்தும் போது அதிகம் சிரிக்கிறார்கள். அதே சமயம், சந்தோஷமற்றவர்கள் மது அருந்தும் போது இன்னும் சோர்வடைகிறார்கள். ஆண்களை விட பெண்களே அதிகம் சிரிக்கிறார்கள்.

ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளே அதிகம் புன்னகைபது ஆராய்ச்சிகளில் தெரிகிறது. பரிணாம வளர்ச்சி யின் அடிப்படையில் பெண்கள் இயல்பாகவே கருணையும், சமாதானமும் கொண்டிருபதே இதற்கு காரணம். இதனால் தான் ஆணை போல பெண்களால் அதிகாரம் செலுத்த முடிவதில்லை. பெரும்பாலான பெண்களுக்கு நகைச்சுவை உணர்வுள்ள ஆண்கள் தான் அதிக கவர்ச்சியானவர்களாகத் தோன்றுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவரை பார்த்து நீங்கள் சிரிப்பதால் அவரும் உங்களைக் கண்டு பதிலுக்கு புன்னகைபார். இவ்வாறு தொடர்ந்து புன்னகைத்து பேசி அதை ஒரு பழக்கமாகவே மாற்றிக்கொண்டால், உங்களது எல்லா சந்திபுகளுமே சந்தோஷமாக இருக்கும். இதனால் உங்கள் இருவருக்குள்ளும் நேர்மறை விளைவுகள் ஏற்படும். இதனால் உறவுகள் மேம்படும். புன்னகையும், சிரிப்பும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய் நொடி வராமல் உடலை பாதுகாக்கின்றன. உடலுக்கு அவை மருந்தாகின்றன. அதிகமான நபர்களை கவர்கின்றன. வாழ்நாளை நீடிக்கின்றன. சிரிப்பில் சுரக்கும் ரசாயனம்  331844
T.KUNALAN
T.KUNALAN
புதுமுகம்

பதிவுகள்:- : 441
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

சிரிப்பில் சுரக்கும் ரசாயனம்  Empty Re: சிரிப்பில் சுரக்கும் ரசாயனம்

Post by நண்பன் Sun 13 Mar 2011 - 21:56

T.KUNALAN wrote:சிரிப்பில் சுரக்கும் ரசாயனம் :bounce: :bounce: :bounce: :bounce: :bounce: :bounce:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum