சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Yesterday at 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Yesterday at 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Yesterday at 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Yesterday at 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Yesterday at 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Yesterday at 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Yesterday at 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Yesterday at 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Yesterday at 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Yesterday at 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12

» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47

» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43

» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31

» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50

» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53

» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by rammalar Thu 20 Jun 2024 - 6:55

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by rammalar Thu 20 Jun 2024 - 6:52

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by rammalar Thu 20 Jun 2024 - 6:48

» முத்த மழை!- புதுக்கவிதை
by rammalar Thu 20 Jun 2024 - 6:42

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by rammalar Thu 20 Jun 2024 - 4:21

» 4 பந்து 6 ரன்.. W,W,1B,0.. கடைசி ஓவர் கலக்கல்.. தெ.ஆ-வை இந்திய பெண்கள் அணி வீழ்த்தி திரில் வெற்றி
by rammalar Thu 20 Jun 2024 - 4:14

அரசியல் மூலமாக மட்டுமே ஊழலுக்கு எதிரான போராட்டம் நடத்த முடியும்: ராகுல் காந்தி கருத்து Khan11

அரசியல் மூலமாக மட்டுமே ஊழலுக்கு எதிரான போராட்டம் நடத்த முடியும்: ராகுல் காந்தி கருத்து

Go down

அரசியல் மூலமாக மட்டுமே ஊழலுக்கு எதிரான போராட்டம் நடத்த முடியும்: ராகுல் காந்தி கருத்து Empty அரசியல் மூலமாக மட்டுமே ஊழலுக்கு எதிரான போராட்டம் நடத்த முடியும்: ராகுல் காந்தி கருத்து

Post by நண்பன் Wed 5 Oct 2011 - 9:14

அரசியல் மூலமாக மட்டுமே ஊழலுக்கு எதிரான போராட்டம் நடத்த முடியும்: ராகுல் காந்தி கருத்து 89f3d997-cc28-4f87-8a14-18c42c9395e7_S_secvpf

ஊழலுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் எழுச்சி காணப்படுகிறது. மேலும்,
பாராளுமன்ற கூட்டத் தொடரில் லோக்பால் சட்டத்தை நிறைவேற்றாவிட்டால்
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தேர்தல் பிரசாரம் செய்யப்போவதாக அன்னா ஹசாரே
நேற்று அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், டெல்லியில்
இளைஞர் காங்கிரஸ் கூட்டம் நேற்று நடந்தது. அதில் பங்கேற்ற காங்கிரஸ்
பொதுச்செயலாளர் ராகுல் காந்தி, அரசியல் நடைமுறைகளின் மூலமாக மட்டுமே
ஊழலுக்கு எதிராக போராட முடியும் என்றும் தனித்தனி இயக்கங்களால் எதுவும்
சாதிக்க முடியாது என்றும் யாருடைய பெயரையும் குறிப்பிட்டு கூறாமல்
பேசினார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

ஊழல்
பற்றி மக்கள் பேசுகின்றனர். ஊழலுக்கு எதிராக நீங்கள் போராட விரும்பினால்,
அரசியல் நடைமுறைகளின் மூலமாக மட்டுமே அது சாத்தியமாகும். நாட்டில் உள்ள
சாதாரண இளைஞர்களுக்கு எட்டாத இடத்தில் அரசியல் இருந்து வருகிறது. இது,
மிகப்பெரிய பிரச்சினையாகும்.

நம்முடைய (காங்கிரஸ்)
அமைப்புகளை ஜனநாயக ரீதியாக வலுப்படுத்தினால் ஊழலுக்கு எதிரான போராட்டத்தின்
முக்கிய நடவடிக்கையாக அமையும். பஞ்சாப், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில்
இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற்றுள்ளது.

எதிர்க்கட்சிகள்
கூட, நம்முடைய தேர்தல் குறித்து எங்கேயும் குறை கூறவில்லை. எந்தவொரு
மாநிலத்திலும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியை யாருக்கு வழங்கவில்லை. கட்சி
தொண்டர்களே வாக்களித்து தேர்ந்தெடுத்தனர்.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

டெல்லியின்
வடக்கு பகுதியில் உள்ள ரோகிணி என்ற இடத்தில் அமைந்திருக்கும் ஜப்பானிஷ்
பூங்காவில் இந்த கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக,
ரேஸ் கோர்ஸ் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து ரோகிணி மெட்ரோ ரெயில்
நிலையத்துக்கு மெட்ரோ ரெயிலில் ராகுல் பயணம் செய்தார்.

பின்னர்,
ஒரு வாடகை டாக்சியை பிடித்து கூட்டம் நடந்த இடத்தை சென்றடைந்தார். ராகுல்
பயணம் செய்த டாக்சியின் டிரைவர் சரவண் கூறுகையில், "ரோகிணி நிலையம் வழியாக
சென்றபோது ராகுல் கையை காட்டி என்னை நிறுத்தினார். ஜப்பானிஷ் பூங்கா வரை
செல்ல வேண்டும் என கூறினார். அங்கு சென்றடைந்த பிறகு எனக்கு ராகுல் காந்தி
ரூ.200 தந்தார்'' என்றார்.

மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum