சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! Khan11

உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க!

+2
*சம்ஸ்
மீனு
6 posters

Go down

உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! Empty உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க!

Post by மீனு Thu 6 Oct 2011 - 0:06

ஒருத்தன் வீட்டுக்கு வர வழியில கடைத்தெருவுல ரோபோ ஒண்ணப் பார்த்தான். அதுல என்ன விசேஷம்னா யார் பொய் சொன்னாலும் அந்த ரோபோ கண்டுபிடிச்சு அவங்க தலையைக் சேர்த்து ஓங்கி ஒரு அடியப் போடும். விலை பத்தாயிரம் ரூபாய். இவன் ஆசைப்பட்டு அதை வீட்டுக்கு வாங்கிட்டுப் போய்ட்டான்.

பொண்டாட்டிய வீட்டுலக் காணோம். லேட்டா வர்றா. எங்கடி போனன்னு இவன் கேட்க பக்கத்து வீட்டு அக்காவுக்கு ஒடம்பு முடியல..ஆஸ்பத்திரிக்கு கூப்பிட்டு போயிருந்தேன்னு சொன்னா. ரோபோ அவ தலையில ஓங்கி அடிச்சது. பொய் சொல்லாம உண்மைய சொல்லுடின்னா.. படத்துக்கு போய் இருக்கா..அப்புறம் இவன் ரோபோவப் பத்தி சொன்னான்.

அவளுக்கு ஒரே ஆச்சர்யம்.. இது எவ்வளோ விலைங்கன்னு கேட்டா.. விலை கூட சொன்ன திட்டுவாலோன்னு பயந்து இவன் ஆயரம் ரூபாய்ன்னு சொன்னான்.. இவனுக்கு மண்டைல ஒரு போடு. பொண்டாட்டிக்கு இவன் போய் சொல்றன்னு தெரிஞ்சு போச்சு. அப்புறமா உண்மையான விலைய சொன்னான்.

அந்த நேரம் பார்த்து அவன் மகன் வீட்டுக்குள்ள வந்தான். இவ்வளவு நேரமா எங்கடா போன பக்கின்னு அப்பன் கேட்க... கிளாஸ்ல கூட படிக்கற பையன் வீட்டுக்கு போய் இருந்தேன்ப்பான்னு அவன் சொல்ல.. போடு.. அவனுக்கும் அடி விழுந்துச்சு. உண்மைல அவன் தெருவுல கோலிக்குண்டு விளையாண்டுக்கிட்டு இருந்திருக்கான்.

அம்மாவுக்கு கோபத்த அடக்க முடியல.. இந்த வயசுலேயே பொய் சொல்லுது பாரு.. அப்பனுக்கு பிள்ளை தப்பாம பொறந்து இருக்குன்னு சொன்னா.. அடுத்த நிமிஷம்.. ரோபோ அவ தலைல ஓங்கி ஒரு அடியப் போட்டுச்சு.. (கதை புரியாத சின்னப்பசங்க புரிஞ்சவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சுக்குங்கப்பா..

கோபம்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! Empty Re: உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க!

Post by *சம்ஸ் Thu 6 Oct 2011 - 6:41

நல்லா புரிந்தது ஆனாஒன்று இது அநியாயமாக்கும் பாவம்(.......)புரியுதா? :!.: :!.:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! Empty Re: உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 6 Oct 2011 - 7:21

:”: :”: :”: :,;: குடும்பத்த கொலைக்கிற ரோபோ இனி வேணாமே (*(:

உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! Empty Re: உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க!

Post by நண்பன் Thu 6 Oct 2011 - 8:20

ஆமா இங்கே என்ன நடக்குது ஏன் அந்த ரோபோ அந்தப்பெண்ணுக்கு தலையில் ஓங்கி அடித்தது ஒன்னும் புரியல உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! 624476597

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! Empty Re: உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க!

Post by நிலா Thu 6 Oct 2011 - 9:45

உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! 331844 உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! 331844 உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! 860290
நிலா
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! Empty Re: உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க!

Post by எந்திரன் Thu 6 Oct 2011 - 13:37

கண்ணுகளா வழி தவறி உள்ளே வந்து விட்டேன் வட்டா
உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! 552533 உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! 552533
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! Empty Re: உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க!

Post by *சம்ஸ் Thu 6 Oct 2011 - 13:46

நேசமுடன் ஹாசிம் wrote: :”: :”: :”: :,;: குடும்பத்த கொலைக்கிற ரோபோ இனி வேணாமே (*(:

ஏன் நண்பா நீங்கள் அதிகமாக பொய் சொல்றா அப்படி சொன்னால் பிடிக்காது :”:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! Empty Re: உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க!

Post by எந்திரன் Thu 6 Oct 2011 - 13:48

*சம்ஸ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote: உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! 188826 உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! 188826 உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! 188826 உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! 326371 குடும்பத்த கொலைக்கிற ரோபோ இனி வேணாமே உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! 633491

ஏன் நண்பா நீங்கள் அதிகமாக பொய் சொல்றா அப்படி சொன்னால் பிடிக்காது உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! 188826
உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! 188826 உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! 188826 உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! 188826
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! Empty Re: உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க!

Post by மீனு Thu 6 Oct 2011 - 19:59

நண்பன் wrote:ஆமா இங்கே என்ன நடக்குது ஏன் அந்த ரோபோ அந்தப்பெண்ணுக்கு தலையில் ஓங்கி அடித்தது ஒன்னும் புரியல உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! 624476597
ஏ உங்களுக்கு தெரியாக்கும்உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! 688909
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! Empty Re: உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க!

Post by நண்பன் Thu 6 Oct 2011 - 21:10

மீனு wrote:
நண்பன் wrote:ஆமா இங்கே என்ன நடக்குது ஏன் அந்த ரோபோ அந்தப்பெண்ணுக்கு தலையில் ஓங்கி அடித்தது ஒன்னும் புரியல உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! 624476597
ஏ உங்களுக்கு தெரியாக்கும்உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! 688909
தெரிந்தால் கேட்பாங்களா அத விட்டுப்புட்டு மேட்டரு சொல்லு மீனு :%

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! Empty Re: உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க!

Post by மீனு Thu 6 Oct 2011 - 21:19

நண்பன் wrote:
மீனு wrote:
நண்பன் wrote:ஆமா இங்கே என்ன நடக்குது ஏன் அந்த ரோபோ அந்தப்பெண்ணுக்கு தலையில் ஓங்கி அடித்தது ஒன்னும் புரியல உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! 624476597
ஏ உங்களுக்கு தெரியாக்கும்உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! 688909
தெரிந்தால் கேட்பாங்களா அத விட்டுப்புட்டு மேட்டரு சொல்லு மீனு உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! 459498
உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! 688909 உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! 688909இது அநியாயம் நண்பன் உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! 876805
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! Empty Re: உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க!

Post by நண்பன் Thu 6 Oct 2011 - 21:20

பின்னே நீங்க செய்றது மட்டும் நியாயமா அந்தப் பெண் பக்கத்து வீட்டில்தான் நான் இருக்கிறேன் :*&#:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! Empty Re: உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க!

Post by மீனு Thu 6 Oct 2011 - 21:25

நண்பன் wrote:
மீனு wrote:
நண்பன் wrote:
மீனு wrote:
நண்பன் wrote:ஆமா இங்கே என்ன நடக்குது ஏன் அந்த ரோபோ அந்தப்பெண்ணுக்கு தலையில் ஓங்கி அடித்தது ஒன்னும் புரியல உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! 624476597
ஏ உங்களுக்கு தெரியாக்கும்உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! 688909
தெரிந்தால் கேட்பாங்களா அத விட்டுப்புட்டு மேட்டரு சொல்லு மீனு உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! 459498
உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! 688909 உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! 688909இது அநியாயம் நண்பன் உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! 876805
பின்னே நீங்க செய்றது மட்டும் நியாயமா அந்தப் பெண் பக்கத்து வீட்டில்தான் நான் இருக்கிறேன் உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! 782880
மகா ஜனங்களே இப்பதான் உண்மை தெரிய வந்தது இந்த கொடுமையை எங்கு போய்ச்சொல்லுவேன் உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! 188826 உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! 188826
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! Empty Re: உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 6 Oct 2011 - 21:31

எங்கிட்ட சொல்லுங்க என்ன நட்கிது இங்க உங்க இரண்டு பேருக்கிடையிலும் என்ன பிரச்சினை

உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! Empty Re: உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க!

Post by *சம்ஸ் Thu 6 Oct 2011 - 21:35

நேசமுடன் ஹாசிம் wrote:எங்கிட்ட சொல்லுங்க என்ன நட்கிது இங்க உங்க இரண்டு பேருக்கிடையிலும் என்ன பிரச்சினை

என்னிடம் வாருங்கள் சொல்கிறேன் :,;: :,;:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! Empty Re: உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க!

Post by மீனு Thu 6 Oct 2011 - 21:35

நேசமுடன் ஹாசிம் wrote:எங்கிட்ட சொல்லுங்க என்ன நட்கிது இங்க உங்க இரண்டு பேருக்கிடையிலும் என்ன பிரச்சினை
நண்பனைப் பாருங்கள் அவருதான் அப்பா உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! 688909 உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! 688909
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! Empty Re: உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 6 Oct 2011 - 21:40

மீனு wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:எங்கிட்ட சொல்லுங்க என்ன நட்கிது இங்க உங்க இரண்டு பேருக்கிடையிலும் என்ன பிரச்சினை
நண்பனைப் பாருங்கள் அவருதான் அப்பா உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! 688909 உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! 688909

என்ன பண்ண மீனு சொல்லுங்க உங்களுக்காக என்ன வேணுமின்னாலும் நான் செய்றன் :,;: :#.:

உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! Empty Re: உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க!

Post by *சம்ஸ் Thu 6 Oct 2011 - 21:43

மீனு wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:எங்கிட்ட சொல்லுங்க என்ன நட்கிது இங்க உங்க இரண்டு பேருக்கிடையிலும் என்ன பிரச்சினை
நண்பனைப் பாருங்கள் அவருதான் அப்பா உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! 688909 உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! 688909
(*(: (*(:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க! Empty Re: உங்களுக்கு புரிந்ததா ?அப்போ சிரிங்க!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum