Latest topics
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதைby rammalar Yesterday at 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Yesterday at 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Yesterday at 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Yesterday at 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Yesterday at 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Yesterday at 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Yesterday at 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Yesterday at 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Yesterday at 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Yesterday at 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Yesterday at 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Yesterday at 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50
» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53
» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by rammalar Thu 20 Jun 2024 - 6:55
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by rammalar Thu 20 Jun 2024 - 6:52
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by rammalar Thu 20 Jun 2024 - 6:48
» முத்த மழை!- புதுக்கவிதை
by rammalar Thu 20 Jun 2024 - 6:42
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by rammalar Thu 20 Jun 2024 - 4:21
» 4 பந்து 6 ரன்.. W,W,1B,0.. கடைசி ஓவர் கலக்கல்.. தெ.ஆ-வை இந்திய பெண்கள் அணி வீழ்த்தி திரில் வெற்றி
by rammalar Thu 20 Jun 2024 - 4:14
எதிர்க்கட்சியொன்று இல்லாமைக்கு வருந்துகிறேன்
Page 1 of 1
எதிர்க்கட்சியொன்று இல்லாமைக்கு வருந்துகிறேன்
எதிர்க்கட்சியொன்று
இல்லாமைக்கு வருந்துகிறேன்
ஐக்கிய தேசியக் கட்சியால் இதுவரை ஆதிக்கம் செலுத்தப் பட்டு வந்த அனைத்து தேர்தல்
தொகுதிகளிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இம்முறை அமோக வெற்றியீட்டியுள்ளது.
இந்த அமோக வெற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அரசாங்கம் மீதும் மக்களால்
வழங்கப்பட்ட உறுதியான நம்பிக்கையை தெளிவாக எடுத்துக் காட்டுகிறதென அமைச்சர் நிமல்
சிறிபால டி சில்வா கூறினார். அவர் மேலும் கூறியதாவது, கிராமங்கள் மட்டுமன்றி
நகரங்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை வெற்றியடையச் செய்துள்ளன.
கொழும்பு
மாநகர சபை யில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றியீட்டி யிருந்த போதிலும் ஏனைய
உள்ளூராட்சி மன்றங்களினூடான தோல்வியுடன் ஒப்பிடுகையில் இது ஒன்றும் பாரிய
வெற்றியல்ல.
எமது மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயலாற்றும்.
ஒரு நாடு சிறந்த நாடாக வளருவதற்கு அங்கு சக்தி வாய்ந்த எதிர்க்கட்சி யொன்று அவசியம்.
எமது நாட்டில் அப்படியான எதிர்க்கட்சியொன்று இல்லாமைக்காக நான் வருந்துகிறேன்.
பதுளையில் 25 சதவீதமானோர் தமிழர்களும் முஸ்லிம்களுமே. அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து
6 ஆயிரத்து 500 மேலதிக வாக்குகளை எமக்குப் பெற்றுத் தந்துள்ளமை அனைத்து இன
மக்களுக்குமிடையிலான ஒருமைப்பாட்டை புலப்படுத்துகிறது.
இல்லாமைக்கு வருந்துகிறேன்
ஐக்கிய தேசியக் கட்சியால் இதுவரை ஆதிக்கம் செலுத்தப் பட்டு வந்த அனைத்து தேர்தல்
தொகுதிகளிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இம்முறை அமோக வெற்றியீட்டியுள்ளது.
![எதிர்க்கட்சியொன்று இல்லாமைக்கு வருந்துகிறேன் N4](https://2img.net/h/www.thinakaran.lk/2011/10/11/n4.jpg)
வழங்கப்பட்ட உறுதியான நம்பிக்கையை தெளிவாக எடுத்துக் காட்டுகிறதென அமைச்சர் நிமல்
சிறிபால டி சில்வா கூறினார். அவர் மேலும் கூறியதாவது, கிராமங்கள் மட்டுமன்றி
நகரங்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை வெற்றியடையச் செய்துள்ளன.
கொழும்பு
மாநகர சபை யில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றியீட்டி யிருந்த போதிலும் ஏனைய
உள்ளூராட்சி மன்றங்களினூடான தோல்வியுடன் ஒப்பிடுகையில் இது ஒன்றும் பாரிய
வெற்றியல்ல.
எமது மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயலாற்றும்.
ஒரு நாடு சிறந்த நாடாக வளருவதற்கு அங்கு சக்தி வாய்ந்த எதிர்க்கட்சி யொன்று அவசியம்.
எமது நாட்டில் அப்படியான எதிர்க்கட்சியொன்று இல்லாமைக்காக நான் வருந்துகிறேன்.
பதுளையில் 25 சதவீதமானோர் தமிழர்களும் முஸ்லிம்களுமே. அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து
6 ஆயிரத்து 500 மேலதிக வாக்குகளை எமக்குப் பெற்றுத் தந்துள்ளமை அனைத்து இன
மக்களுக்குமிடையிலான ஒருமைப்பாட்டை புலப்படுத்துகிறது.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|