சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

கை குலுக்கினால் காய்ச்சல் தொற்றுநோய் பரவும்: நிபுணர்கள் எச்சரிக்கை!!!! Khan11

கை குலுக்கினால் காய்ச்சல் தொற்றுநோய் பரவும்: நிபுணர்கள் எச்சரிக்கை!!!!

3 posters

Go down

கை குலுக்கினால் காய்ச்சல் தொற்றுநோய் பரவும்: நிபுணர்கள் எச்சரிக்கை!!!! Empty கை குலுக்கினால் காய்ச்சல் தொற்றுநோய் பரவும்: நிபுணர்கள் எச்சரிக்கை!!!!

Post by ஜிப்ரியா Thu 13 Oct 2011 - 6:29

கை குலுக்கினால் காய்ச்சல் தொற்றுநோய் பரவும்: நிபுணர்கள் எச்சரிக்கை!!!! Handshake1


கை குலுக்கினால் காய்ச்சல் மற்றும் தொற்று நோய் ஏற்படும் என நிபுணர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இங்கிலாந்தில் உள்ள ஸ்டான் போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வைரஸ் ஆராய்ச்சி நிபுணர் நாதன்வோல்பே தி வைரஸ் ஸ்ட்ராம் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.அதில் வயிற்று வலி, காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் போன்றவை தோல் மூலம் மற்றவர்களுக்கு பரவுகின்றன. அதை தடுக்க சில எளிய முறையை மேற்கொள்ளலாம்.
அன்பை பரிமாறிக் கொள்ள ஒருவருக்கொருவர் கை குலுக்கி கொள்கின்றனர். அதை தவிர்க்க வேண்டும். மாறாக தங்களின் முழங்கைகளால் ஒருவருக்கொருவர் இடித்து கொள்ளலாம். அவை தவிர ஜப்பானியர்களை போன்று ஒருவரை சந்திக்கும் போது தலையை குனிந்து மரியாதையுடன் வணக்கம் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார்.இவை தவிர மாசுபட்ட சொதிகலன்கள், கதவு கைபிடி, பணிபுரியும் இடங்கள் ரிமோட் கண்ட்ரோல் போன்றவற்றில் காய்ச்சலை பரப்பும் வைரஸ் கிருமிகள் 24 மணி நேரமும் காத்திருக்கும்.அவை மனிதர்களின் மூக்கு, நாக்கு போன்றவற்றின் மூலம் தொற்றிக் கொள்ளும். எனவே தினமும் கைகளை தேய்த்து கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

கை குலுக்கினால் காய்ச்சல் தொற்றுநோய் பரவும்: நிபுணர்கள் எச்சரிக்கை!!!! Empty Re: கை குலுக்கினால் காய்ச்சல் தொற்றுநோய் பரவும்: நிபுணர்கள் எச்சரிக்கை!!!!

Post by முனாஸ் சுலைமான் Thu 13 Oct 2011 - 6:32

இது பெரிய வெடி குண்டா அல்லவா இருக்கிறது ஜிப்ரியா
ஏன்னா இது பாரம்பரிய கலாச்சாரம் இப்பதான் இவற்றால் தொற்று நோய் இருக்கு என்று அவர்கள் கண்டு பிடித்துள்ளார்களா ?

அது மட்டு மன்றி அவர்கள் கூறியிருக்கும் கூற்று முடங்கைகளால் ஒருவருக்கொருவர் இடித்துக்கொள்ளலாம் இது சாத்தியமா நீங்க கேளுங்க ஜிப்ரியா அவர்களிடம். :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கை குலுக்கினால் காய்ச்சல் தொற்றுநோய் பரவும்: நிபுணர்கள் எச்சரிக்கை!!!! Empty Re: கை குலுக்கினால் காய்ச்சல் தொற்றுநோய் பரவும்: நிபுணர்கள் எச்சரிக்கை!!!!

Post by நண்பன் Thu 13 Oct 2011 - 8:02

மாறாக தங்களின் முழங்கைகளால் ஒருவருக்கொருவர் இடித்து
கொள்ளலாம்


இது ரொம்ப கொடூரமாக இருக்கும் போல் உள்ளதே 😕


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கை குலுக்கினால் காய்ச்சல் தொற்றுநோய் பரவும்: நிபுணர்கள் எச்சரிக்கை!!!! Empty Re: கை குலுக்கினால் காய்ச்சல் தொற்றுநோய் பரவும்: நிபுணர்கள் எச்சரிக்கை!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கை குலுக்கினால் காய்ச்சல் வரும் கவனம் அரியானா அமைச்சர் எச்சரிக்கை
» ஒரே பாலினத்தவருக்கு பன்றிக் காய்ச்சல் எளிதாக பரவும்
» சென்னை, புறநகரில் வேகமாக பரவும் மர்மக் காய்ச்சல்
» ராமேஸ்வரத்தில் பரவும் மர்ம காய்ச்சல் 100 குழந்தைகள் ஆஸ்பத்திரியில் அட்மிட்
» காற்று மூலம் பரவும் தொற்று நோய் தான் பறவைக் காய்ச்சல்: மருத்துவ ஆய்வு முடிவு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum