சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

பணம் சம்பாதிக்க ஒரு சமூக இணையத்தளம்: பேஸ்புக், டுவிட்டருக்கு அடி   Khan11

பணம் சம்பாதிக்க ஒரு சமூக இணையத்தளம்: பேஸ்புக், டுவிட்டருக்கு அடி

3 posters

Go down

பணம் சம்பாதிக்க ஒரு சமூக இணையத்தளம்: பேஸ்புக், டுவிட்டருக்கு அடி   Empty பணம் சம்பாதிக்க ஒரு சமூக இணையத்தளம்: பேஸ்புக், டுவிட்டருக்கு அடி

Post by mihlarnitha Wed 19 Oct 2011 - 13:15




பணம் சம்பாதிக்க ஒரு சமூக இணையத்தளம்: பேஸ்புக், டுவிட்டருக்கு அடி



பணம் சம்பாதிக்க ஒரு சமூக இணையத்தளம்: பேஸ்புக், டுவிட்டருக்கு அடி   300chime
நம்மில் பேஸ்புக் பற்றியோ, டுவிட்டர் பற்றியோ அறியாதவர் இல்லையெனலாம்.

சமூகவலையமைப்புக்கள் என பொதுவாக அறியப்படும் இவை பாவனையாளர்களுக்கு இலவசமாக சேவையை வழங்கியபோதிலும் விளம்பர வருவாய் மூலம் கோடிக்கணக்கில் காசை அள்ளுகின்றன.

எனினும் இவற்றில் ஒரு சிறு பங்கையேனும் பாவனையாளர்களுக்கு தருவதில்லை எனினும் பாவனையாளர்களை நம்பியே இந்நிறுவனங்கள் இவற்றில் விளம்பரம் செய்கின்றன.

கூகுளின் யூடியூப் பாவனையாளர்களின் காணொளிகளுக்கு அவற்றின் வரவேற்பைப் பொறுத்துக் குறிப்பிட்ட தொகையினை வழங்குகின்ற போதிலும் அது மிகவும் குறைவு என்பது கவலையளிக்கின்றது.

ஆனால் இவற்றிற்கு பதிலளிக்கும் வகையில் பாவனையாளர்களை ஈர்க்கும் வகையில் தனது விளம்பர வருமானத்தில் பாதியை அவர்களுக்கு வழங்கவென உருவாகியுள்ளது ஒரு சமூகவலையமைப்பு.

அதன் பெயர்
www.chime.in எனினும் நம்மில் பலர் அதனை இன்னும் அறியவில்லை. காரணம் இவ்வலையமைப்பு நவம்பர் மாதமே உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கபடவுள்ளது.

என்றபோதிலும் 'பப்ளிக் பீடா' அதாவது சோதனைத்தொகுப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதனை உருவாக்கியுள்ள நிறுவனம் 'ஹபர்மீடியா'

பேஸ்புக் மற்றும் டுவிட்டர் வலையமைப்புகளை ஒத்ததாக அமைந்துள்ள போதிலும், மேலும் பல வித்தியாசமான சிறப்பம்சங்களை இது உள்ளடக்கியுள்ளது.

பாவனையாளர்களின் நலன்கருதி இதனை வழங்குவதாக அந்நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார்.

பொறுத்திருந்து பார்ப்போம், கொடுத்த வாக்குறுதியை இந்நிறுவனம் காப்பாற்றுமா என்று!
___



..
mihlarnitha
mihlarnitha
புதுமுகம்

பதிவுகள்:- : 80
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

பணம் சம்பாதிக்க ஒரு சமூக இணையத்தளம்: பேஸ்புக், டுவிட்டருக்கு அடி   Empty Re: பணம் சம்பாதிக்க ஒரு சமூக இணையத்தளம்: பேஸ்புக், டுவிட்டருக்கு அடி

Post by நண்பன் Wed 19 Oct 2011 - 13:47

இது நல்லாருக்கே பார்க்கலாம் தகவலுக்கு நன்றி :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பணம் சம்பாதிக்க ஒரு சமூக இணையத்தளம்: பேஸ்புக், டுவிட்டருக்கு அடி   Empty Re: பணம் சம்பாதிக்க ஒரு சமூக இணையத்தளம்: பேஸ்புக், டுவிட்டருக்கு அடி

Post by Atchaya Wed 19 Oct 2011 - 13:49

தகவலிற்கு நன்றி
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

பணம் சம்பாதிக்க ஒரு சமூக இணையத்தளம்: பேஸ்புக், டுவிட்டருக்கு அடி   Empty Re: பணம் சம்பாதிக்க ஒரு சமூக இணையத்தளம்: பேஸ்புக், டுவிட்டருக்கு அடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» டுவிட்டருக்கு போட்டியாக கவனம் பெறும் '' கூ'' சமூக வலைதளம் !
» பேஸ்புக் சமூக இணையதளம் இஸ்லாமிய ஹிஜ்ரி நாற்காட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது.
» குடும்பத்தைப் பற்றி பேஸ்புக், டிவிட்டர் சமூக வலை தளங்களில் அவதூறாக எழுதுவது முறையல்ல
» பேஸ்புக் மூலம் பணம் கேட்டு மிரட்டிய இளம் பெண் கைது அதிர்ச்சி செய்தி!!(படங்கள் இணைப்பு)
» பணம் பணம் பணம்னு அலையும் அஜீத்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum