சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Today at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Today at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Today at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Today at 13:53

» வரகு வடை
by rammalar Today at 13:40

» கை வைத்தியம்
by rammalar Today at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Today at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49

» விடுகதைகள்
by rammalar Today at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

சோனியாகாந்தியுடன் கருணாநிதி சந்திப்பு: இன்று மாலை கனிமொழியை பார்க்கிறார் Khan11

சோனியாகாந்தியுடன் கருணாநிதி சந்திப்பு: இன்று மாலை கனிமொழியை பார்க்கிறார்

4 posters

Go down

சோனியாகாந்தியுடன் கருணாநிதி சந்திப்பு: இன்று மாலை கனிமொழியை பார்க்கிறார் Empty சோனியாகாந்தியுடன் கருணாநிதி சந்திப்பு: இன்று மாலை கனிமொழியை பார்க்கிறார்

Post by நண்பன் Sat 22 Oct 2011 - 10:48

சோனியாகாந்தியுடன் கருணாநிதி சந்திப்பு: இன்று மாலை கனிமொழியை பார்க்கிறார் 6cf86fbf-6f7e-4a52-a9d0-cd7e6e36aba5_S_secvpf

தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு ஏர்-இந்தியா
விமானம் மூலம் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன்
அவரது துணைவியார் ராஜாத்தி அம்மாள், கனிமொழி எம்.பி. யின் மகன் ஆதித்யா,
மத்திய மந்திரி பழனிமாணிக்கம் ஆகியோர் சென்றனர்.

டெல்லி
விமான நிலையத்தில் கருணாநிதியை டி.ஆர்.பாலு மற்றும் எம்.பி.க்கள்
வரவேற்றனர். பிறகு கருணாநிதியும், அவர் குடும்பத்தினரும் லீலா ஓட்டலுக்கு
சென்று தங்கினார்கள். இன்று (சனிக்கிழமை) காலை மத்திய மந்திரிகள்
ப.சிதம்பரம், சல்மான் குர்ஷித் ஆகியோர் லீலா ஓட்டலுக்கு வந்து கருணாநிதியை
சந்தித்தனர். அவர்கள் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து பேசியதாகத்
தெரிகிறது.

11 மணியளவில் கருணாநிதி காரில் ஏறி
புறப்பட்டுச் சென்றார். ஜன்பத் சாலையில் உள்ள சோனியா வீட்டுக்கு 11.15
மணியளவில் சென்றடைந்தார். சோனியாகாந்தியுடன் கருணாநிதி நீண்ட நேரம்
பேசினார். சோனியாவிடம் கருணாநிதி உடல்நலம் விசாரித்தார். அமெரிக்க மருத்துவ
மனையில் சோனியாகாந்திக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. அது
தொடர்பான விவரங்களை கருணாநிதி கேட்டறிந்தார்.

பிறகு
கருணாநிதி லீலா ஓட்டலுக்கு திரும்பினார். இன்று மாலை கருணாநிதி டெல்லி
திகார் ஜெயிலுக்கு சென்று கனிமொழியை சந்தித்து பேசுகிறார். அவருடன்
ராஜாத்தி அம்மாளும் செல்கிறார். கனிமொழி மீதான கோர்ட்டு நடவடிக்கைகளை
பொறுத்து கருணாநிதி சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சோனியாகாந்தியுடன் கருணாநிதி சந்திப்பு: இன்று மாலை கனிமொழியை பார்க்கிறார் Empty Re: சோனியாகாந்தியுடன் கருணாநிதி சந்திப்பு: இன்று மாலை கனிமொழியை பார்க்கிறார்

Post by kalainilaa Sat 22 Oct 2011 - 13:11

தமிழ் நாட்டு காங்கிரசு தலைமைக்கும் .இளங்கோ வுக்கும் ஆப்பா ?
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சோனியாகாந்தியுடன் கருணாநிதி சந்திப்பு: இன்று மாலை கனிமொழியை பார்க்கிறார் Empty Re: சோனியாகாந்தியுடன் கருணாநிதி சந்திப்பு: இன்று மாலை கனிமொழியை பார்க்கிறார்

Post by அப்துல்லாஹ் Sat 22 Oct 2011 - 15:08

அன்னை தான் காங்கிரசுல எல்லாம் ...மத்த இளங்கோ கிழங்கோ வெல்லாம் சும்மா சும்பான்கள்...அவன் தொகுதியிலேயே அவனால ஒரு எம்பி யாக்கிக் காட்ட முடியல இவனெல்லாம் சும்மா எப்ப பாத்தாலும் வளவளன்னு கொலச்சிக்கிட்டு... இந்த ஆளு சீகிரமே ரிட்டையர் ஆயிடுவார்...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

சோனியாகாந்தியுடன் கருணாநிதி சந்திப்பு: இன்று மாலை கனிமொழியை பார்க்கிறார் Empty Re: சோனியாகாந்தியுடன் கருணாநிதி சந்திப்பு: இன்று மாலை கனிமொழியை பார்க்கிறார்

Post by jasmin Sat 22 Oct 2011 - 15:11

கூடா நட்பு கேடுதரும் என்று முழங்கிய முரசு நட்பு நாடி நங்கை சோனியாவை சந்தித்து இருக்கிறது ..கனிமொழியின் கைதும் சிறைவாசமும் கழகத்திற்கு விடப்பட்ட ஒரு எச்சரிக்கைதான் .இப்போது ஜெ அம்மையார் கோர்ட்டில் பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறார் ...
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

சோனியாகாந்தியுடன் கருணாநிதி சந்திப்பு: இன்று மாலை கனிமொழியை பார்க்கிறார் Empty Re: சோனியாகாந்தியுடன் கருணாநிதி சந்திப்பு: இன்று மாலை கனிமொழியை பார்க்கிறார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை விஜயத்துக்கு முன் சிவசங்கர் மேனன்-ஜெயலலிதா இன்று மாலை அவசர சந்திப்பு
» ராசாத்தி அம்மாளின் கட்டாயத்தால் கனிமொழியை அரசியலுக்குக் கொண்டு வந்தார் கருணாநிதி-விக்கிலீக்ஸ்
» டெல்லி திகார் சிறையில் கனிமொழியுடன் கருணாநிதி சந்திப்பு
» ஐ.பி.எல். திருவிழா இன்று மாலை கோலாகல தொடக்கம்
» இலங்கை செல்லும் இந்திய வெளியுறவு செயலாளர் ஜெயலலிதாவுடன் இன்று சந்திப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum