Latest topics
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!by rammalar Today at 10:58
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03
» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13
ஒரு கிலோமீட்டர் உயரமான கட்டடம் சவூதியில் அமைப்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
ஒரு கிலோமீட்டர் உயரமான கட்டடம் சவூதியில் அமைப்பு
ஒரு கிலோமீட்டர் உயரமான கட்டடம் சவூதியில் அமைப்பு
உலகிலேயே மிக உயரமான கட்டடம் புர்ஜ் கலீபா ஆகும். இது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் துபாய் நகரில் உள்ளது. இதன் உயரம் 2723 அடி ஆகும். விரைவிலேயே இதற்கு போட்டியாக சவூதி அரேபியாவில் ஜெட்டா நகரில் செங்கடல் அருகே உலகிலேயே மிக உயரமான கட்டடம் கட்டப்படுகிறது.
அட்ரியன் ஸ்மித் மற்றும் கார்டன் கில் ஆர்க்கிடெக்சர் கம்பெனி இந்த கட்டடத்தை வடிவமைத்து உள்ளது. இதன் உயரம் 3280 அடி ஆகும். இதை கிலோ மீட்டர் கணக்கில் சொல்வதானால், ஒரு கிலோமீட்டர் என்று சொல்ல வேண்டும்.
ஒரு இலட்சம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட இருக்கும் இக் ‘கிங்டம் சிட்டியின்’ முன்னோடி திட்டமாக இந்த உயரமான கட்டடம் கட்டப்படும்.
இந்த கட்டடம் துபாயில் உள்ள புர்ஜ் கலீபா கட்டடத்தை விட 557 அடி உயரம் ஆகும். இது 5 இலட்சத்து 30 ஆயிரம் சதுர மீட்டர் அதாவது, 530 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கட்டப்பட உள்ளது. இந்த கட்டடம் கட்டப்பட்ட பிறகு அதில் 59 லிப்டுகள் அமைக்கப்படும்.

![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» ஒரு கிலோமீட்டர் உயரமான கட்டடம் சவூதியில் அமைப்பு
» இரட்டை கோபுரம் இடிவது போன்ற வடிவத்தில் கட்டடம்
» கடல்களும் அவற்றின் பரப்பளவும் (சதுர கிலோமீட்டர்)
» உலகின் பிரமாண்ட கட்டடம்..!
» உலகின் இரண்டாவது மிக உயர்ந்த கட்டடம்!
» இரட்டை கோபுரம் இடிவது போன்ற வடிவத்தில் கட்டடம்
» கடல்களும் அவற்றின் பரப்பளவும் (சதுர கிலோமீட்டர்)
» உலகின் பிரமாண்ட கட்டடம்..!
» உலகின் இரண்டாவது மிக உயர்ந்த கட்டடம்!
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|