சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Today at 8:21

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Today at 6:46

» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Today at 6:40

» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Today at 6:35

» படித்ததில் ரசித்தது-
by rammalar Yesterday at 10:56

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Yesterday at 6:27

» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55

» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52

» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50

» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18

» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17

» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16

» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15

» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14

» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08

» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54

» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30

» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14

» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42

» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31

» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47

» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12

» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47

» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43

» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31

» நாங்க இந்த டார்கெட்டை சாதாரணமா அடிப்போம்.. ஆனா நாங்க தோத்ததுக்கு காரணம் இந்த ஒரு விஷயம்தான் - ரஷீத்
by rammalar Fri 21 Jun 2024 - 4:25

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by rammalar Thu 20 Jun 2024 - 15:50

» சிரிக்க சிந்திக்க மட்டும்.- 1
by rammalar Thu 20 Jun 2024 - 12:53

» `பேயா சுத்துறதுக்கு கூட இங்க கவர்ச்சி தேவைப்படுது' - சுந்தர் சி
by rammalar Thu 20 Jun 2024 - 10:53

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by rammalar Thu 20 Jun 2024 - 10:11

காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,.. Khan11

காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..

Go down

காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,.. Empty காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..

Post by rammalar Sun 16 Jun 2024 - 10:48

காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,.. 2b260f07050eec9800d84aee4b88fdbbf9d1314a124cb82289dca5e3ad993eb9



சமீபத்தில் 18வது மக்களவை அமைக்கப்பட்ட பிறகு முதல் 
கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. மக்களவைக்கு புதிதாக 
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்புக்கு பின், 
லோக்சபா சபாநாயகர் தேர்தல், வருகின்ற ஜூன், 26ல் நடக்க 
உள்ளது.


பாரதிய ஜனதா வேட்பாளருக்கு, தேசிய ஜனநாயக கூட்டணி, 
கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.


எதிர்க்கட்சிகள் துணை சபாநாயகர் பதவியை கோரியுள்ளன. 
எமக்கு பிரதி சபாநாயகர் பதவியை ஆளும் கட்சி விட்டுக்
கொடுக்கவில்லை என்றால் சபாநாயகர் வேட்பாளரையும் 
நிறுத்தலாம் என எதிர்கட்சியினர் தெரிவித்தனர். 


நாடாளுமன்ற மரபுப்படி, துணை சபாநாயகர் பதவி 
எதிர்க்கட்சிக்கே வழங்கப்படுகிறது. மக்களவையில், பாஜக 
தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு 
293 இடங்களும், இந்தியா பிளாக் 234 இடங்களிலும் உள்ளன.


நரேந்திர மோடியின் இரண்டாவது ஆட்சியில் அமைந்த அரசில், 
மக்களவை துணை சபாநாயகர் பதவி காலியாக இருந்தது. 
17வது மக்களவையில் துணை சபாநாயகர் பதவி காலியாக இருந்த 
நிலையில் ஓம் பிர்லா சபாநாயகராக தொடர்ந்து பணியாற்றினார். 


இவ்வாறானதொரு அரசியலமைப்பு பதவியை காலியாக வைக்க 
எதிர்க்கட்சிகள் இம்முறை விரும்பவில்லை. துணை சபாநாயகர் 
பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.


மக்களவை துணை சபாநாயகர் பதவி மட்டுமின்றி, மக்களவை 
எதிர்க்கட்சி தலைவர் பதவியும் கடந்த 10 ஆண்டுகளாக காலியாக 
உள்ளது. விதிகளின்படி, எதிர்க்கட்சித் தலைவர் என்பது, சபையின் 
பலத்தில் பத்து சதவீதத்திற்கு மேல் வெற்றி பெற்று, அவையில் 
முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கும் கட்சியில் இருந்து 
உருவாக்கப்படுகிறது.


ஆனால் கடந்த 2014 மற்றும் 2019ல் காங்கிரஸிடம் அந்த எண்ணிக்கை 
இல்லை. ஆனால் இந்த முறை எதிர்க்கட்சி தலைவர் பதவி காங்கிரஸ் 
கணக்கில் வரலாம். ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக்கப்படுவார் 
என்று நம்பப்படுகிறது.


--Seithi Punal & Dailyhunt
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24681
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» இதுவரை சபாநாயகர் பதவி வகித்தவர்கள்
» சுரங்க மோசடி: எதியூரப்பா உடனே பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்
» முதலமைச்சர் பதவி தொடர்பிலான இணக்கப்பாட்டின் அடிப்படையில் கூட்டணி அமைக்கப்படும்: முஸ்லிம் காங்கிரஸ்
» எங்களுக்கு காங்கிரஸ் தலைவர் பதவி வேண்டவே வேண்டாம்: பி.சி.சாக்கோ, அஜய் மக்கான் திட்டவட்டம்
» காமன்வெல்த் போட்டி ஊழல் புகார்: ஷீலா தீட்சித் பதவி விலக தேவையில்லை; காங்கிரஸ் அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum