சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

இலங்கைக்கான வீசா கட்டணத்தை குறைக்குமாறு இந்தியா கோரிக்கை  Khan11

இலங்கைக்கான வீசா கட்டணத்தை குறைக்குமாறு இந்தியா கோரிக்கை

4 posters

Go down

இலங்கைக்கான வீசா கட்டணத்தை குறைக்குமாறு இந்தியா கோரிக்கை  Empty இலங்கைக்கான வீசா கட்டணத்தை குறைக்குமாறு இந்தியா கோரிக்கை

Post by நேசமுடன் ஹாசிம் Mon 24 Oct 2011 - 6:45

இலங்கைக்கு வரும்போது அறவிடப்படும் வீசா கட்டணத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென இந்தியா இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தையொன்று கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றதாக உத்தியோகபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கை விசாவுக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்களிடமிருந்து 50 அமெரிக்க டொலர்களை அறவிடும் புதிய நடைமுறை யொன்றை இலங்கை அமுல்படுத்தியுள்ளது.

எனினும், சார்க் உறுப்பு நாடுகள் தமது நாடுகளுக்கிடையில் குறைந்த வீசாக் கட்டணத்தையே அறவிட்டு வருவதால், இந்தியாவிலிருந்து வருபவர்களின் வீசா கட்டணத்தைக் குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள், இலங்கை உயர்மட்ட அதிகாரிகள் குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிய வருகிறது.

இந்த விடயத்தை இலங்கைப் பாதுகாப்புச் செயலாளரின் கவனத்துக்குக் கொண்டுசென்றிருப்பதாகவும் தெரியவருகிறது. இலங்கைக்கு வரும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பார்க்கையில் பிரித்தானியாவுக்கு அடுத்ததாக இந்தியாவிலிருந்தே அதிகமான உல்லாசப் பயணிகள் இலங்கைக்கு வருகின்றனர். இந்த நிலையிலேயே வீசாக் கட்டணத்தைக் குறைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள் ளது. சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் தமது நாடுகளுக்கிடையில் வீசாவுக்குக் குறைந்தளவு கட்டணத்தையே அறவிட்டுவருகின்றன.

இந்தியாவின் இந்தக் கோரிக்கை குறித்து இலங்கை அரசாங்கம் சாதகமாகப் பதிலளிக்கும் என்று கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பதிலளிக்கப்பட்டிருப்பதாக தகவலறிந்த வட்டாரமொன்று கூறியது.


இலங்கைக்கான வீசா கட்டணத்தை குறைக்குமாறு இந்தியா கோரிக்கை  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இலங்கைக்கான வீசா கட்டணத்தை குறைக்குமாறு இந்தியா கோரிக்கை  Empty Re: இலங்கைக்கான வீசா கட்டணத்தை குறைக்குமாறு இந்தியா கோரிக்கை

Post by kalainilaa Mon 24 Oct 2011 - 8:55

:”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

இலங்கைக்கான வீசா கட்டணத்தை குறைக்குமாறு இந்தியா கோரிக்கை  Empty Re: இலங்கைக்கான வீசா கட்டணத்தை குறைக்குமாறு இந்தியா கோரிக்கை

Post by நண்பன் Mon 24 Oct 2011 - 9:00

அப்படியே நீங்களும் வந்து போங்கள் மாஸ்டர் இலங்கைக்கான வீசா கட்டணத்தை குறைக்குமாறு இந்தியா கோரிக்கை  930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இலங்கைக்கான வீசா கட்டணத்தை குறைக்குமாறு இந்தியா கோரிக்கை  Empty Re: இலங்கைக்கான வீசா கட்டணத்தை குறைக்குமாறு இந்தியா கோரிக்கை

Post by jasmin Mon 24 Oct 2011 - 11:17

அட பாவிங்களா 2500 ரூபயா வாங்குரான் ரெம்ப ரெம்ப அனியாயம்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

இலங்கைக்கான வீசா கட்டணத்தை குறைக்குமாறு இந்தியா கோரிக்கை  Empty Re: இலங்கைக்கான வீசா கட்டணத்தை குறைக்குமாறு இந்தியா கோரிக்கை

Post by நண்பன் Mon 24 Oct 2011 - 12:56

jasmin wrote:அட பாவிங்களா 2500 ரூபயா வாங்குரான் ரெம்ப ரெம்ப அனியாயம்
அதுதான் நீங்கள் அங்கு செல்ல விலையா? :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இலங்கைக்கான வீசா கட்டணத்தை குறைக்குமாறு இந்தியா கோரிக்கை  Empty Re: இலங்கைக்கான வீசா கட்டணத்தை குறைக்குமாறு இந்தியா கோரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum