Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இலங்கைக்கான வீசா கட்டணத்தை குறைக்குமாறு இந்தியா கோரிக்கை
4 posters
Page 1 of 1
இலங்கைக்கான வீசா கட்டணத்தை குறைக்குமாறு இந்தியா கோரிக்கை
இலங்கைக்கு வரும்போது அறவிடப்படும் வீசா கட்டணத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென இந்தியா இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தையொன்று கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றதாக உத்தியோகபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கை விசாவுக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்களிடமிருந்து 50 அமெரிக்க டொலர்களை அறவிடும் புதிய நடைமுறை யொன்றை இலங்கை அமுல்படுத்தியுள்ளது.
எனினும், சார்க் உறுப்பு நாடுகள் தமது நாடுகளுக்கிடையில் குறைந்த வீசாக் கட்டணத்தையே அறவிட்டு வருவதால், இந்தியாவிலிருந்து வருபவர்களின் வீசா கட்டணத்தைக் குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள், இலங்கை உயர்மட்ட அதிகாரிகள் குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிய வருகிறது.
இந்த விடயத்தை இலங்கைப் பாதுகாப்புச் செயலாளரின் கவனத்துக்குக் கொண்டுசென்றிருப்பதாகவும் தெரியவருகிறது. இலங்கைக்கு வரும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பார்க்கையில் பிரித்தானியாவுக்கு அடுத்ததாக இந்தியாவிலிருந்தே அதிகமான உல்லாசப் பயணிகள் இலங்கைக்கு வருகின்றனர். இந்த நிலையிலேயே வீசாக் கட்டணத்தைக் குறைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள் ளது. சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் தமது நாடுகளுக்கிடையில் வீசாவுக்குக் குறைந்தளவு கட்டணத்தையே அறவிட்டுவருகின்றன.
இந்தியாவின் இந்தக் கோரிக்கை குறித்து இலங்கை அரசாங்கம் சாதகமாகப் பதிலளிக்கும் என்று கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பதிலளிக்கப்பட்டிருப்பதாக தகவலறிந்த வட்டாரமொன்று கூறியது.

kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இலங்கைக்கான வீசா கட்டணத்தை குறைக்குமாறு இந்தியா கோரிக்கை
அப்படியே நீங்களும் வந்து போங்கள் மாஸ்டர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இலங்கைக்கான வீசா கட்டணத்தை குறைக்குமாறு இந்தியா கோரிக்கை
அட பாவிங்களா 2500 ரூபயா வாங்குரான் ரெம்ப ரெம்ப அனியாயம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இலங்கைக்கான வீசா கட்டணத்தை குறைக்குமாறு இந்தியா கோரிக்கை
அதுதான் நீங்கள் அங்கு செல்ல விலையா? :”:jasmin wrote:அட பாவிங்களா 2500 ரூபயா வாங்குரான் ரெம்ப ரெம்ப அனியாயம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» விசா கட்டணத்தை குறைக்குமாறு இந்தியா கோரிக்கை _
» பயத்தை காட்டிய இந்தியா! பணிந்த கனடா! இந்தியா உடனான மோதலில் பின்வாங்கிய ஜஸ்டின் ட்ரூடோ!
» இந்திய வீசா பெறுவதற்கான காலதாமதம் நீக்கம்
» ஊழல் இந்தியா என்பதை திறன் வாய்ந்த இந்தியா என மாற்றுவோம்: லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி
» ஐங்கரன் நிறுவனத்தின் இலங்கைக்கான முகவர் மோதரையில் சடலமாக மீட்பு _

Permissions in this forum:
You cannot reply to topics in this forum