சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

 போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பது எப்படி? Khan11

போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பது எப்படி?

2 posters

Go down

 போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பது எப்படி? Empty போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பது எப்படி?

Post by gud boy Mon 24 Oct 2011 - 17:59

போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பது பற்றி கூறும் சட்ட ஆலோசகர் சுரேந்திரநாத் ஆர்யா: போலீஸ் நிலையத்தில் நாம் எழுத்து மூலம் புகார் கொடுக்க வேண்டுமானால், புகாரை எழுதும் போது, அதை ஒரு கடித வடிவில், அனுப்புனர், பெறுனர் விலாசங்களைக் குறிப்பிட்டு எழுத வேண்டும். எதற்காகப் புகார் அளிக்கிறோம் என்பதை, முதலில் ஓரிரு வரியில் குறிப்பிட வேண்டும்.அடுத்ததாக, சம்பவத்தின் நேரம், நடந்த இடம், சம்பவத்தினால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்ய என்ன தீர்வு எதிர்பார்க்கிறோம் என்பதையெல்லாம் தெளிவாக எழுத வேண்டும். சாலை விபத்து, கற்பழிப்பு, திருட்டு போன்ற விஷயங்களுக்கும், இதுபோல் புகார் எழுதலாம்.

பொதுவாக ஒரு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர், நேரில் கண்ட சாட்சி, பாதிக்கப்பட்டவரின் உறவினர் அல்லது நண்பர் என்று யார் வேண்டுமானாலும் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கலாம். புகார் அளித்தவுடன், போலீஸ் நிலையத்தில், எப்.ஐ.ஆர்., எனும் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வர்.அடுத்து, புகார் கொடுத்தவருக்கு ஒரு கிரைம் நம்பர் கொடுப்பர். இந்த நம்பரை, நாம் புகார் கொடுத்ததற்கு ஆதாரமாகக் கருதலாம்.

இது தவிர, சில சமயங்களில் புகார் கொடுக்கும் போது, சில வகையான ஆதாரங்களை போலீஸ் கேட்க வாய்ப்புள்ளது. உதாரணத்திற்கு, இருசக்கர வாகனம் தொலைந்து போகும் பட்சத்தில், அந்த வாகனத்தின் ஆர்.சி., புத்தகத்தைக் கேட்கலாம். வீட்டில் நகைகள் காணாமல் போனால், சந்தர்ப்ப சூழ்நிலையைப் பொறுத்து, நகைகள் வாங்கிய பில், ரசீது போன்றவற்றைக் கேட்கலாம்.அவசர உதவிக்கு, 100 என்ற தொலைபேசி எண்ணுக்கு, எந்த ஒரு பகுதியிலிருந்தும், பிரச்னைக்காக புகார் தெரிவிக்கலாம். போலீஸ் நிலையங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட எல்லைக் கட்டுப்பாடுகள் உங்களை பாதிக்காது.ரயில்வே பிளாட்பாரம், ரயில் தண்டவாளம் போன்ற இடங்களில் குற்றம் அல்லது பிரச்னை ஏற்பட்டால், அது குறித்து, ரயில்வே போலீசிடம் தான் புகார் தர முடியும்.

நன்றி; தினமலர்
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

 போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பது எப்படி? Empty Re: போலீஸ் நிலையத்தில் புகார் கொடுப்பது எப்படி?

Post by lafeer Mon 24 Oct 2011 - 18:02

பகிர்வுக்கு நன்றி நம்ம பொலிசுக்குபுகார் கொடுக்கிறத சும்மா இருக்கலாம்
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

Back to top

- Similar topics
» போலீஸ் நிலையத்தில் சிறுமி கற்பழித்துக் கொலை! போலீஸாரே கற்பழித்தனர்: தாய் பரபரப்புப் புகார்!!
» கோவை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு நாடகமாடிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவி:-
» நீதிமன்றத்தில் ப்ரைவேட் கம்ப்ளைண்ட் கொடுப்பது எப்படி?
» நிலமோசடி-வள்ளியூர் காவல் நிலையத்தில் குவியும்-ஒரே நாளில் 116 பேர் புகார்
» எட்டு ஆரஞ்சுப் பழங்களை அஞ்சு பேருக்கு பகிர்ந்து கொடுப்பது எப்படி?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum