சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

கடாபி, மகனின் உடல்கள் இரகசிய இடத்தில் அடக்கம் Khan11

கடாபி, மகனின் உடல்கள் இரகசிய இடத்தில் அடக்கம்

+2
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
6 posters

Go down

கடாபி, மகனின் உடல்கள் இரகசிய இடத்தில் அடக்கம் Empty கடாபி, மகனின் உடல்கள் இரகசிய இடத்தில் அடக்கம்

Post by நண்பன் Wed 26 Oct 2011 - 8:24

கடாபி, மகனின் உடல்கள் இரகசிய இடத்தில் அடக்கம்


லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபி மற்றும் அவரது மகன் முதஸ்ஸிம் கடாபியின்
உடல்கள் ரகசியமான இடத்தில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.
பாலைவனப் பகுதியில் ரகசியமான இடத்தில் கடாபியின் உடல் அடக்கம் செய்யப்பட்டதாக
இடைக்கால அரசு அறிவித்துள்ளது.
சிர்த் நகரில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற கடைசி கட்ட மோதலின் போது
சுட்டுக்கொல்லப்பட்ட முஅம்மர் கடாபியின் உடல் கடந்த நான்கு நாட்களாக மிஸ்ரட்டாவில்
உள்ள இறைச்சி சேமிக்கும் அறை ஒன்றில் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அடக்கத்திற்காக கடாபி மற்றும் அவரது மகனின்
உடல்கள் கொண்டு செல்லப்பட்டதாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த
கிளர்ச்சிப்படை வீரர்கள் தெரிவித்தனர். இது குறித்து பாதுகாப்புப் பணியில்
ஈடுபட்டிருந்த கிளர்ச்சிப் படை வீரர் சல்மான் அல் மொஹன்டஸ் கூறும்போது எமது வேலை
முடிந்து விட்டது. கடாபியின் உடல் இராணுவ கெளன்ஸில் அதிகாரிகளினால் கொண்டு
செல்லப்பட்டது.
அவரது உடல் ரகசிய இடத்தில் புதைக்கப்பட்டது. எங்கு அடக்கப்பட்டது என்பது எமக்கு
தெரியாது என்றார்.
இதனிடையே நேற்று அதிகாலை 5 மணி அளவில் கடாபியின் உடல் இஸ்லாமிய முறைப்படி பாலைவனப்
பகுதியில் ரகசியமாக அடக்கப்பட்டதாக இடைக்கால அரசு கூறியுள்ளது. இந்த இறுதிக்
கிரியையில் இஸ்லாமிய மதத் தலைவர் ஒருவரும் கடாபியின் நெருங்கிய உறவினர்கள் சிலரும்
பங்கேற்றதாக கூறப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் பார்வை தளமாகவோ அல்லது வழிபாட்டு தளமாகவோ உருவாவதைத் தவிர்க்கவே
அவரது உடல் மறைமுகமான இடத்தில் அடக்கப்பட்டதாக கிளர்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடாபியின் மரணம் குறித்து தொடர்ந்தும் சர்ச்சை நீடித்து வருகிறது. அவர்
கிளர்ச்சியாளர்களிடம் பிடிபட்டதன் பின்னரே சுட்டுக்கொல்லப்பட்டது வீடியோ ஆதாரங்களின்
மூலம் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து விசாரணை நடத்த விசாரணைக்குழு
அமைக்கப்பட்டுள்ளதாக இடைக்கால அரசின் தலைவர் முஸ்தபா அப்தல் ஜலீல்
குறிப்பிட்டுள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கடாபி, மகனின் உடல்கள் இரகசிய இடத்தில் அடக்கம் Empty Re: கடாபி, மகனின் உடல்கள் இரகசிய இடத்தில் அடக்கம்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 26 Oct 2011 - 10:27

இறைவன் அன்னாருக்கு உயர்ந்த சுவர்கக்த்தை அளித்திடட்டும்
இன்ஷா அல்லாஹ் .


கடாபி, மகனின் உடல்கள் இரகசிய இடத்தில் அடக்கம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கடாபி, மகனின் உடல்கள் இரகசிய இடத்தில் அடக்கம் Empty Re: கடாபி, மகனின் உடல்கள் இரகசிய இடத்தில் அடக்கம்

Post by Atchaya Wed 26 Oct 2011 - 10:45

இறைவன் அன்னாருக்கு உயர்ந்த சுவர்கக்த்தை அளித்திடட்டும்!
எனது மறுமொழியும் இதே!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

கடாபி, மகனின் உடல்கள் இரகசிய இடத்தில் அடக்கம் Empty Re: கடாபி, மகனின் உடல்கள் இரகசிய இடத்தில் அடக்கம்

Post by முனாஸ் சுலைமான் Wed 26 Oct 2011 - 10:47

இஸ்லாமிய முறைப்படி பாலைவனப்
பகுதியில் ரகசியமாக அடக்கப்பட்டதாக இடைக்கால அரசு கூறியுள்ளது. இந்த இறுதிக்
கிரியையில் இஸ்லாமிய மதத் தலைவர் ஒருவரும் கடாபியின் நெருங்கிய உறவினர்கள் சிலரும்
பங்கேற்றதாக கூறப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் பார்வை தளமாகவோ அல்லது வழிபாட்டு தளமாகவோ உருவாவதைத் தவிர்க்கவே
அவரது உடல் மறைமுகமான இடத்தில் அடக்கப்பட்டதாக கிளர்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கடாபி, மகனின் உடல்கள் இரகசிய இடத்தில் அடக்கம் Empty Re: கடாபி, மகனின் உடல்கள் இரகசிய இடத்தில் அடக்கம்

Post by jasmin Wed 26 Oct 2011 - 12:03

என்ன இருந்தாலும் நாட்டை ஆண்ட ஒரு தலைவனை இம்மாதிரி அவர்கள் செய்து இருக்க கூடாது ....அல்லாஹ் கடாபியின் பாவங்களை மன்னித்து விடுவானாக
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கடாபி, மகனின் உடல்கள் இரகசிய இடத்தில் அடக்கம் Empty Re: கடாபி, மகனின் உடல்கள் இரகசிய இடத்தில் அடக்கம்

Post by kalainilaa Wed 26 Oct 2011 - 13:29

jasmin wrote:என்ன இருந்தாலும் நாட்டை ஆண்ட ஒரு தலைவனை இம்மாதிரி அவர்கள் செய்து இருக்க கூடாது ....அல்லாஹ் கடாபியின் பாவங்களை மன்னித்து விடுவானாக

ஆமின் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

கடாபி, மகனின் உடல்கள் இரகசிய இடத்தில் அடக்கம் Empty Re: கடாபி, மகனின் உடல்கள் இரகசிய இடத்தில் அடக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum