சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு Khan11

விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு

+2
பர்ஹாத் பாறூக்
ராசாத்தி
6 posters

Go down

விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு Empty விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு

Post by ராசாத்தி Sun 6 Nov 2011 - 17:02

காதல் ஒரு போதை: விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு

காதல் ஒரு போதை என்று சில கவிஞர்களும் காதலை எதிர்ப்பவர்களும் கூறியிருக்கின்றனர். ஆனால், இப்போது விஞ்ஞானிகளும் அதையே கூறுகின்றனர்.
காதலில்
விழுவது, கொக்கேய்ன் போதைப் பொருள் ஏற்படுத்துவதற்கு சமனான தாக்கத்தை
ஏற்படுத்துகிறது என காதல் தொடர்பாக மூளையில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்ந்த
அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த ஆய்வின்படி, பார்த்தவுடனே காதல் என்பது சாத்தியமாம். மனிதர்கள்
தாங்கள் காதல் கொண்டவர்களைக் கண்ணால் காணும்போது மூளையில் 12 இடங்களில்
தூண்டல்கள் இடம்பெறுகின்றனவாம்.

இந்நிகழ்வின்போது 'திடீரென சிறப்பாக உணரச்செய்யும்' டோபைன்,
ஒக்ஸிடோஸின், அட்ரனலின் போன்ற இரசாயணங்களை உடலில் சுரக்கச் செய்வதாக
விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கொகேயின் போதைப் பொருளினாலும் இந்த இரசாயணங்கள்
த}ண்டப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆய்வு முடிவுகள் மூலம் காதலுக்கு விஞ்ஞான அடிப்படை உள்ளது என்பது
உறுதிப்படுத்துகின்றன என்கிறார் தலைமை ஆய்வாளரான பேராசிரியர் ஸ்டெபானி
ஓர்டிக். அவர் நியூயோர்க் சிராகஸ் பல்கலைக்கழக பேராசிரியர்.

பேராசிரியர் ஓர்டிக்கும் அவரின் குழுவினரும் மேற்கு வேர்ஜீனியா
பல்கலைக்கழகம், மற்றும் சுவிட்ஸர்லாந்திலுள்ள பல்கலைக்கழக வைத்தியசாலை
ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர்களுடன் இணைந்து மேற்படி ஆய்வை மேற்கொண்டனர்.

இக்கண்டுபிடிப்புகளின் மூலம் நரம்பியல் விஞ்ஞானத்திலும் உளவியல்
மருத்துவத்திலும் பாரிய மாற்றங்கள் ஏற்படலாம் என ஸ்டெபானி ஓர்டிக்
கூறுகிறார்.

சரி, காதலில் விழுவது இதயமா அல்லது மூளையா என்ற பெரிய கேள்விக்கு என்ன பதில்?

'அது மூளையென்றுதான் நான் கூறுவேன். ஆனால் இதயத்திற்கும் தொடர்புள்ளது.
உதாரணமாக, மூளையின் சில பகுதிகள் செயற்படும்போது இதயத்தில் தூண்டுதல்களை
ஏற்பட முடியும். வயிற்றில் வண்ணத்துப்பூச்சி பறக்கும்' என்கிறார்
பேராசிரியர் ஓர்டிக்.
ராசாத்தி
ராசாத்தி
புதுமுகம்

பதிவுகள்:- : 327
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு Empty Re: விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு

Post by பர்ஹாத் பாறூக் Sun 6 Nov 2011 - 17:23

காதல் வந்தால் வயிற்றி்ல் வண்ணத்துப்பூச்சிகள் பறக்கும்...
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு Empty Re: விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு

Post by ராசாத்தி Sun 6 Nov 2011 - 17:27

பர்ஹாத் பாறூக் wrote:காதல் வந்தால் வயிற்றி்ல் வண்ணத்துப்பூச்சிகள் பறக்கும்...
எனக்கு இன்னும் வரவில்லை அப்படி வந்தால் சொல்கிறேன் வண்ணத்துப்பூச்சிகள் பறக்குதா இல்லையா என்று
ராசாத்தி
ராசாத்தி
புதுமுகம்

பதிவுகள்:- : 327
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு Empty Re: விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு

Post by பர்ஹாத் பாறூக் Sun 6 Nov 2011 - 17:37

ராசாத்தி wrote:
பர்ஹாத் பாறூக் wrote:காதல் வந்தால் வயிற்றி்ல் வண்ணத்துப்பூச்சிகள் பறக்கும்...
எனக்கு இன்னும் வரவில்லை அப்படி வந்தால் சொல்கிறேன் வண்ணத்துப்பூச்சிகள் பறக்குதா இல்லையா என்று

நான் அறிந்தது...
ஒருத்தர பார்த்ததும் தலைக்கு மேல ப்ல்பு எரிஞ்சு மணி அடிச்சுதுண்ணா காதல் வந்திச்சுதுண்ணு அர்த்தம்...,
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு Empty Re: விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு

Post by ராசாத்தி Sun 6 Nov 2011 - 17:40

பர்ஹாத் பாறூக் wrote:
ராசாத்தி wrote:
பர்ஹாத் பாறூக் wrote:காதல் வந்தால் வயிற்றி்ல் வண்ணத்துப்பூச்சிகள் பறக்கும்...
எனக்கு இன்னும் வரவில்லை அப்படி வந்தால் சொல்கிறேன் வண்ணத்துப்பூச்சிகள் பறக்குதா இல்லையா என்று

நான் அறிந்தது...
ஒருத்தர பார்த்ததும் தலைக்கு மேல ப்ல்பு எரிஞ்சு மணி அடிச்சுதுண்ணா காதல் வந்திச்சுதுண்ணு அர்த்தம்...,
இதை எங்கு சென்றால் பார்க்க முடியும் சார் முகவரி தாருங்கள் அங்கு சென்று பார்க்கிறேன்
ராசாத்தி
ராசாத்தி
புதுமுகம்

பதிவுகள்:- : 327
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு Empty Re: விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு

Post by பர்ஹாத் பாறூக் Sun 6 Nov 2011 - 17:45

ராசாத்தி wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
ராசாத்தி wrote:
பர்ஹாத் பாறூக் wrote:காதல் வந்தால் வயிற்றி்ல் வண்ணத்துப்பூச்சிகள் பறக்கும்...
எனக்கு இன்னும் வரவில்லை அப்படி வந்தால் சொல்கிறேன் வண்ணத்துப்பூச்சிகள் பறக்குதா இல்லையா என்று

நான் அறிந்தது...
ஒருத்தர பார்த்ததும் தலைக்கு மேல ப்ல்பு எரிஞ்சு மணி அடிச்சுதுண்ணா காதல் வந்திச்சுதுண்ணு அர்த்தம்...,
இதை எங்கு சென்றால் பார்க்க முடியும் சார் முகவரி தாருங்கள் அங்கு சென்று பார்க்கிறேன்

மொழி , தமிழ்படம் இதில ரெண்டுல ஒரு படம் பாருங்க உங்களுக்கே புரியும்...
பிரகாஷ்ராஜ்க்கு இப்படித்தான் லவ் ஸ்டாட் ஆச்சு....
இதே போலதான் தமிழ்படத்துல சிவாவுக்கும் வித்தியாசமா லைட்டடிச்சு, மணியடிச்சு லவ் ஸ்டாட் ஆச்சு...
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு Empty Re: விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு

Post by நேசமுடன் ஹாசிம் Sun 6 Nov 2011 - 17:47

ராசாத்தி wrote:
பர்ஹாத் பாறூக் wrote:காதல் வந்தால் வயிற்றி்ல் வண்ணத்துப்பூச்சிகள் பறக்கும்...
எனக்கு இன்னும் வரவில்லை அப்படி வந்தால் சொல்கிறேன் வண்ணத்துப்பூச்சிகள் பறக்குதா இல்லையா என்று

:,;: :,;: :,;: :,;: :,;: :.”:

விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு Empty Re: விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு

Post by ராசாத்தி Sun 6 Nov 2011 - 17:55

நேசமுடன் ஹாசிம் wrote:
ராசாத்தி wrote:
பர்ஹாத் பாறூக் wrote:காதல் வந்தால் வயிற்றி்ல் வண்ணத்துப்பூச்சிகள் பறக்கும்...
எனக்கு இன்னும் வரவில்லை அப்படி வந்தால் சொல்கிறேன் வண்ணத்துப்பூச்சிகள் பறக்குதா இல்லையா என்று

விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு 326371 விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு 326371 விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு 326371 விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு 326371 விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு 326371 விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு 162318
சார் இவர் ஓடுரதைப் பார்தால் வந்திடுச்சு போல் விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு 224381 விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு 224381 விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு 224381
ராசாத்தி
ராசாத்தி
புதுமுகம்

பதிவுகள்:- : 327
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு Empty Re: விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு

Post by பர்ஹாத் பாறூக் Sun 6 Nov 2011 - 18:05

அப்படித்தான் இருக்கீது.. அப்பால ஒரே கலீஜ் ஆயிடும்..
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு Empty Re: விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு

Post by ராசாத்தி Sun 6 Nov 2011 - 18:07

பர்ஹாத் பாறூக் wrote:
ராசாத்தி wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
ராசாத்தி wrote:
பர்ஹாத் பாறூக் wrote:காதல் வந்தால் வயிற்றி்ல் வண்ணத்துப்பூச்சிகள் பறக்கும்...
எனக்கு இன்னும் வரவில்லை அப்படி வந்தால் சொல்கிறேன் வண்ணத்துப்பூச்சிகள் பறக்குதா இல்லையா என்று

விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு 326371 விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு 326371 விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு 326371 விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு 326371 விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு 326371 விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு 162318
சார் இவர் ஓடுரதைப் பார்தால் வந்திடுச்சு போல் விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு 224381 விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு 224381 விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு 224381

அப்படித்தான் இருக்கீது.. அப்பால ஒரே கலீஜ் ஆயிடும்..

அவரை கழுத்தில் பிடித்து இழுத்து வாருங்கள்!
ராசாத்தி
ராசாத்தி
புதுமுகம்

பதிவுகள்:- : 327
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு Empty Re: விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு

Post by பாயிஸ் Sun 6 Nov 2011 - 19:12

ராசாத்தி wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
ராசாத்தி wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
ராசாத்தி wrote:
பர்ஹாத் பாறூக் wrote:காதல் வந்தால் வயிற்றி்ல் வண்ணத்துப்பூச்சிகள் பறக்கும்...
எனக்கு இன்னும் வரவில்லை அப்படி வந்தால் சொல்கிறேன் வண்ணத்துப்பூச்சிகள் பறக்குதா இல்லையா என்று

விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு 326371 விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு 326371 விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு 326371 விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு 326371 விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு 326371 விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு 162318
சார் இவர் ஓடுரதைப் பார்தால் வந்திடுச்சு போல் விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு 224381 விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு 224381 விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு 224381

அப்படித்தான் இருக்கீது.. அப்பால ஒரே கலீஜ் ஆயிடும்..

அவரை கழுத்தில் பிடித்து இழுத்து வாருங்கள்!

நீங்களே இழுக்கிறது ஏன் இன்னொராலு
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு Empty Re: விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு

Post by *சம்ஸ் Sun 6 Nov 2011 - 22:43

பகிர்விற்கு நன்றி :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு Empty Re: விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு

Post by முனாஸ் சுலைமான் Sun 6 Nov 2011 - 22:50

இந்த ஆய்வின்படி, பார்த்தவுடனே காதல் என்பது சாத்தியமாம். மனிதர்கள்
தாங்கள் காதல் கொண்டவர்களைக் கண்ணால் காணும்போது மூளையில் 12 இடங்களில்
தூண்டல்கள் இடம்பெறுகின்றனவாம்.
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு Empty Re: விஞ்ஞான ஆய்வுகள் தெரிவிப்பு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum