Latest topics
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோby rammalar Today at 7:52
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
முதல் முறையாக பெண் சாரணியர்களின் ஒன்று கூடல்
5 posters
Page 1 of 1
முதல் முறையாக பெண் சாரணியர்களின் ஒன்று கூடல்
அக்கரைப்பற்று - கல்முனை மாவட்ட சாரணிய சங்கத்தின் பெண்கள் சாரணியா்களின் முதலாவது ஒரு நாள் ஒன்று கூடல் பயிற்சிப் பாசறை நிகழ்வு கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரியில் சனிக்கிழமை இடம் பெற்றது.
அக்கரைப்பற்று - கல்முனை மாவட்ட சாரண ஆணையாளர் ஐ.எல்.ஏ.மஜீட் தலைமையில் பயிற்சிகளுக்கு பொறுப்பான உதவி மாவட்ட ஆணையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபாவின் வழிகாட்டலில் இடம் பெற்ற இந்நிகழ்வில் ஐந்து பாடசாலைகளில் இருந்து 100 மாணவியர்கள் கலந்து கொண்டு பயிற்சிகளைப் பெற்றதுடன் போட்டி நிகழ்சிகளிலும் கலந்து கொண்டு திறமைகளைக்காட்டி பரிசுகளையும் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் கல்முனை - அக்கரைப்பற்று சாரணிய உதவி மாவட்ட ஆணையாளருமன எஸ்.எல்.முனாஸ் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கியதோடு கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் பெண்கள் சாரணியத்தின் வளர்ச்சிக்கான நிதியின் காசோலையையும் அப்பாடசாலையின் சாரணிய அணித்தலைவியிடம் வழங்கி வைத்தார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முதல் முறையாக பெண் சாரணியர்களின் ஒன்று கூடல்
நல்ல தகவல் அப்படியே முனாஸ் சேரிடம் சொல்லுங்கப்பா நாங்களும் ஒரு சாரணி அணிய சாதாரணமாக தொடங்களாமென்றிருக்கோம் எங்களுக்கும் காசோலைகள வெட்டச்சொல்லுங்க.............
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: முதல் முறையாக பெண் சாரணியர்களின் ஒன்று கூடல்
தகவலுக்கு நன்றி நண்பா வாழ்த்துகள் முனாஸ் சார்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முதல் முறையாக பெண் சாரணியர்களின் ஒன்று கூடல்
மிக்க நன்றி இன்றய காலத்தில் சாரணியத்தின் முக்கியத்துவத்தை மகிளீருக்கும் அறிமுகம் செய்யும் அவசியமான நிகழ்வு பாராட்டுகள்
Re: முதல் முறையாக பெண் சாரணியர்களின் ஒன்று கூடல்
நீங்களே சொல்லுங்க சார் :%பாயிஸ் wrote:நல்ல தகவல் அப்படியே முனாஸ் சேரிடம் சொல்லுங்கப்பா நாங்களும் ஒரு சாரணி அணிய சாதாரணமாக தொடங்களாமென்றிருக்கோம் எங்களுக்கும் காசோலைகள வெட்டச்சொல்லுங்க.............
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முதல் முறையாக பெண் சாரணியர்களின் ஒன்று கூடல்
ஏதாச்சும் சொல்லுங்க மேடம் :%பானுகமால் wrote:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» குவைத்தில் முதல் முறையாக "மக்கள் கருத்தரங்கம்"
» சீனாவில் முதல் முறையாக உருமாறிய பறவைக்காய்ச்சலால் ஒருவருக்கு பாதிப்பு
» கமல் ஹாஸனுடன் முதல் முறையாக கைகோர்க்கும் சந்தானம்!
» இலங்கையின் முதல் முறையாக நகர முதல்வராக பௌத்த பிக்கு.
» உதைபந்து தரவரிசையில் நெதர்லாந்துக்கு முதல் முறையாக முதலிடம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|