சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Today at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Today at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Today at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Today at 13:53

» வரகு வடை
by rammalar Today at 13:40

» கை வைத்தியம்
by rammalar Today at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Today at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49

» விடுகதைகள்
by rammalar Today at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41

» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26

பாலஸ்தீனத்தை சேர்த்ததால் இந்த ஆண்டு வழங்க வேண்டிய நிதியை அமெரிக்கா நிறுத்திவிட்டது  Khan11

பாலஸ்தீனத்தை சேர்த்ததால் இந்த ஆண்டு வழங்க வேண்டிய நிதியை அமெரிக்கா நிறுத்திவிட்டது

3 posters

Go down

பாலஸ்தீனத்தை சேர்த்ததால் இந்த ஆண்டு வழங்க வேண்டிய நிதியை அமெரிக்கா நிறுத்திவிட்டது  Empty பாலஸ்தீனத்தை சேர்த்ததால் இந்த ஆண்டு வழங்க வேண்டிய நிதியை அமெரிக்கா நிறுத்திவிட்டது

Post by நேசமுடன் ஹாசிம் Sat 12 Nov 2011 - 10:14

யுனெஸ்கோ அமைப்பில் பாலஸ்தீனத்தை சேர்த்ததால் அமெரிக்கா வழங்கி வந்த நிதியுதவியை நிறுத்தி விட்டது.
அதனால் யுனெஸ்கோவின் பல்வேறு திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஐ.நா.வின் கல்வி, அறிவியல், கலாசார ஒத்துழைப்புக்கான அமைப்பு யுனெஸ்கோ. இந்த அமைப்பில் கடந்த மாதம் பாலஸ்தீனம் சேர்க்கப்பட்டது. இதற்கு அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், யுனெஸ்கோவுக்கு வழங்கி வந்த நிதியுதவியை இருநாடுகளும் நிறுத்திவிட்டன. இதனால் பல்வேறு நாடுகளில் யுனெஸ்கோ செயல்படுத்தி வரும் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் யுனெஸ்கோ தூதர்கள் கூட்டம் பாரிசில் நேற்று நடந்தது. இதில் பேசிய டைரக்டர் ஜெனரல் இரினா பொகோவா, யுனெஸ்கோவின் திட்டங்களுக்கு ஆண்டுதோறும் இறுதியில் நிதியுதவி வழங்கும். பாலஸ்தீனத்தை சேர்த்ததால் இந்த ஆண்டு வழங்க வேண்டிய நிதியை அமெரிக்கா நிறுத்திவிட்டது. அதனால் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, யுனெஸ்கோவின் பல்வேறு திட்டங்கள் இந்த ஆண்டு இறுதி வரை நிறுத்தி வைக்கப்படுகின்றனÕÕ என்றார்.


பாலஸ்தீனத்தை சேர்த்ததால் இந்த ஆண்டு வழங்க வேண்டிய நிதியை அமெரிக்கா நிறுத்திவிட்டது  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பாலஸ்தீனத்தை சேர்த்ததால் இந்த ஆண்டு வழங்க வேண்டிய நிதியை அமெரிக்கா நிறுத்திவிட்டது  Empty Re: பாலஸ்தீனத்தை சேர்த்ததால் இந்த ஆண்டு வழங்க வேண்டிய நிதியை அமெரிக்கா நிறுத்திவிட்டது

Post by நண்பன் Sat 12 Nov 2011 - 10:45

இப்போது புரிந்திருக்கும் அனைவருக்கும் அமெரிக்கா இஸரேல் துவேசம் பிடித்த இருநாடுகளும் நாசமா போகட்டும் பாலஸ்தீனத்தை சேர்த்ததால் இந்த ஆண்டு வழங்க வேண்டிய நிதியை அமெரிக்கா நிறுத்திவிட்டது  826688


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாலஸ்தீனத்தை சேர்த்ததால் இந்த ஆண்டு வழங்க வேண்டிய நிதியை அமெரிக்கா நிறுத்திவிட்டது  Empty Re: பாலஸ்தீனத்தை சேர்த்ததால் இந்த ஆண்டு வழங்க வேண்டிய நிதியை அமெரிக்கா நிறுத்திவிட்டது

Post by jasmin Sat 12 Nov 2011 - 14:44

உலக நாடுகள் அதிலும் அரபு நாடுகள் இப்போதாவது அமெரிக்காவின் அயோக்கியதனத்தை புறிந்து கொண்டு அவர்களுடனான் வர்த்தக உறவுகளை நிறுதத வேண்டும் ...அமெரிக்க டாலருக்கு கொடுத்து வரும் நாணய பெக்கை நீகக வேண்டும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

பாலஸ்தீனத்தை சேர்த்ததால் இந்த ஆண்டு வழங்க வேண்டிய நிதியை அமெரிக்கா நிறுத்திவிட்டது  Empty Re: பாலஸ்தீனத்தை சேர்த்ததால் இந்த ஆண்டு வழங்க வேண்டிய நிதியை அமெரிக்கா நிறுத்திவிட்டது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்கா தர வேண்டிய பாக்கி, பில்லியன் கணக்கில் உள்ளது - பாகிஸ்தான்
» ‘பருவமழையால் இந்த ஆண்டு அச்சுறுத்தல் இருக்காது’
» இந்த ஆண்டு மட்டும் ஒரு கோடி ரூபாய் வரி கட்டியிருக்கேன்!'' - அமலாபால் பாய்ச்சல்
» ஐக்கிய நாடுகள் சபை முதன் முறையாக இந்திய பண்டிகையான தீபாவளியை இந்த ஆண்டு கொண்டாடியது
» பள்ளிகளில் இந்த ஆண்டு 13,300 பட்டதாரி-இளநிலை ஆசிரியர்கள் நியமனம்: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum