சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

அன்புள்ள மனைவிக்கு... அபு  Khan11

அன்புள்ள மனைவிக்கு... அபு

+3
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
அப்துல்லாஹ்
7 posters

Go down

அன்புள்ள மனைவிக்கு... அபு  Empty அன்புள்ள மனைவிக்கு... அபு

Post by அப்துல்லாஹ் Wed 16 Nov 2011 - 12:29

அன்புள்ள மனைவிக்கு... அபு  Couple

நண்பர் ஒருவர் மனைவியின் பிரிவை தாளாமல் அடிக்கடி என்னிடம் மனம் திறப்பதுண்டு..அவருக்காக இது

அன்புள்ள மனைவிக்கு...

நாற்பது நாட்களுக்குமேல்
மனைவியை விட்டு பிரிந்து
இருக்கவேண்டாம் என
மார்க்கம் சொல்கிறது...
வருடத்திற்கு நாற்பது நாள்
மட்டுமே கூடியிருக்கும்
சூழ்நிலைக்கு வாழ்க்கை
நம்மை தள்ளுகிறது...

தூரவானத்தில் சிறகடிக்கும்
சுதந்திரப்பறவையாய்
மனம் இதயவானத்தில்
சிறகடிக்கின்றது..நினைவுகளோடு

ஊர்கூடி உன்னை என் அருகே
அமரவைத்தும்...
உன் கரம்பற்றி உன்னை என்
உரிமையாக்கி கொண்டதும்
ஊர் அடங்கிய அந்த முதலிரவில்
கதைகள் பேசி அன்பு பரிமாறியதும்
இரவைப்போல் மெல்ல மெல்ல
உன்னுள் நானும்...
என்னுள் நீ என கரைந்துபோனதும்...

உறவுகளிடமிருந்து விலகிய அந்த
தேனிலவு நாட்களில் ஒன்றாக
ஊர்சுற்றி திரிந்ததும்...

சின்ன சின்னதாய் சண்டையிட்டு
ஒருநாள் பேசாமல் பொய்கோபம்
கொண்டு...ஊடலாய், பின் கூடும்
சுகம்...நமையன்றி யார் அறிவார்?

எழுபது நாட்கள் விடுமுறை முடிந்து
பயணநாட்கள் நெருங்கும் போது
ஏழுநாட்கள் உறங்காமல் இரவெல்லாம் என் மார்போடு
முகம் புதைத்து அழுததும்...

முதல் பிரசவத்தில் பெண்களுக்கே
ஆன பயத்தில் நீ இருக்க..எத்தனை
முறை சமாதானம் சொன்னாலும்
சமாதானம் ஆகா உன் மனம்..
பிரசவத்திற்கு எப்படியாவது வந்துவிடுங்கள் என நீ கெஞ்சியதும்
இன்னும் மறக்கவில்லை....

அவரமாய் கிடைத்த பத்துநாள்
லீவில் உனைப்பார்க்க வந்ததும்
பிரசவத்தின் போது உன் அருகில்
அமர்ந்ததும்...அழகிய பிள்ளையை
பெற்றெடுத்து என் வாழ்க்கையை
எனக்கு முழுமையாக்கினாய்...

எனக்காக உன் முழுவதும் அர்பணித்தாய்..
உனக்கு இதுவரை எதுவும்
நான் தந்ததில்லை...
என்ன வேண்டும் கேள் என்
மணிபர்ஸ் கனமாகவேயிருக்கிறது
என்றேன்...
என் காதருகே அவள் சொன்னாள்
என்னை விட்டுபோகாமல் எப்போதும்
என்னுடனே இருங்கள் என்று..

வார்த்தை ஏதும் இல்லாமல் என்
இதயம் இப்போது கனக்கின்றது....

மனைவி போகப்பொருள் அல்ல
போதிமரம்...

அன்பு உறவு அபூபக்கர் சித்தீக்
சிங்கப்பூரிலிருந்து முகப்புத்தகம் வழியாக...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

அன்புள்ள மனைவிக்கு... அபு  Empty Re: அன்புள்ள மனைவிக்கு... அபு

Post by அப்துல்லாஹ் Wed 16 Nov 2011 - 12:30

ஆஹா மிக நல்ல ஒரு படைப்பு நிகழ்வுகளின் தொகுப்பு அவற்றுக்கான உணர்ச்சிகளுடன் சிந்தாமல் சேதப்படாமல் இங்கே வெளிக் கொணர்ந்துள்ளது பாராட்டத்தக்கது...மார்க்கம் சொல்வதும் மனித வாழ்வின் தேவைக்காக மாறிக் கொண்டதும் இறைவன் நமக்குத் தகவமைத்த வழியில் தானே... இஸ்லாம் இந்த மண்ணுக்கேத்த மார்க்கம் தான். குடும்பம் சார்ந்த ஒரு மனிதனின் வடிவம் அவன் திருமணம் முடித்து ஒரு மனைவியிடம் தன்னைக் காட்டிக் கொள்ள தன்னைத்தானே அவன் செதுக்கும் அவன் உழைப்பும் ஈட்டும் பொருளும் அவனைச் சார்ந்தோரை மகிழ்விக்க முயற்சிக்கும் அவனது துடிப்பும் தான் அவனது அழகிய வடிவம். அதற்காக அவன் கொஞ்சம் தூரம் விலகி (மனைவியடிமிருந்து தொலைவு மட்டுமே அவனை விலக்கி வைக்கும் ) பொருள் ஈட்டும் இந்த அமைப்பு ஒன்றும் வெறுக்கப்பட்டதல்ல... நம் ஊனிலும் உயிரிலும் நம் உறவுகள் நரம்புகளின் குருதியாய் ஓடிக கொண்டிருக்கையில் அது பிரிவே இல்லை உறவுகளே... சமாதானப் பட்டு மேலும் மகிழ்வுற்று வாழ்வோம்.... இப்படி ஒரு நல்ல படைப்பை இங்கு நமக்களித்த அபு வின் எழுத்து இப்பொழுது நல்ல உயரம தொட்டு நிற்கிறது..அதன் கடைசிவரி தவிர்த்து இந்த எழுத்தோவியம் அவரின் கிரீடத்தில் ஒரு சிறகு தான்.
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

அன்புள்ள மனைவிக்கு... அபு  Empty Re: அன்புள்ள மனைவிக்கு... அபு

Post by kalainilaa Wed 16 Nov 2011 - 12:39

மனைவி போகப்பொருள் அல்ல
போதிமரம்...

உண்மைதானே.இதை நாம் இன்னும் உரக்கவே சொல்லலாமே .
பகிர்வுக்கு நன்றி தோழரே .

ஒரு கேள்வி .இது தங்கள் நண்பரின் படைப்பா இல்லை
உங்கள் வாழ்க்கை தொகுப்பா ?
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அன்புள்ள மனைவிக்கு... அபு  Empty Re: அன்புள்ள மனைவிக்கு... அபு

Post by அப்துல்லாஹ் Wed 16 Nov 2011 - 12:41

அது தான் சொல்லியுள்ளேன் அபு என் சிங்கப்பூர் வாழ் உறவு... நம் முகப்புத்தகத்தில் வரும் எங்கள் ஊரின் இளவல்....
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

அன்புள்ள மனைவிக்கு... அபு  Empty Re: அன்புள்ள மனைவிக்கு... அபு

Post by kalainilaa Wed 16 Nov 2011 - 12:43

அப்துல்லாஹ் wrote:அது தான் சொல்லியுள்ளேன் அபு என் சிங்கப்பூர் வாழ் உறவு... நம் முகப்புத்தகத்தில் வரும் எங்கள் ஊரின் இளவல்....

நம்பிட்டோம் அன்புள்ள மனைவிக்கு... அபு  Images9amu
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அன்புள்ள மனைவிக்கு... அபு  Empty Re: அன்புள்ள மனைவிக்கு... அபு

Post by நேசமுடன் ஹாசிம் Wed 16 Nov 2011 - 12:48

அருமையான கவிதை என்பதைவிட ஆழமான வலியென்று சொல்லலாம் அழகாக நீங்கள் எழுதியிருக்கிங்க உங்க அனுபவமும் சேர்த்து

அசத்தலான படைப்பு சீக்கிரம் மனைவியில் வேண்டுகோளை நிறைவேற்ற அவருக்காகவும் எமக்காகவும் பிரார்த்திப்போம்


அன்புள்ள மனைவிக்கு... அபு  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அன்புள்ள மனைவிக்கு... அபு  Empty Re: அன்புள்ள மனைவிக்கு... அபு

Post by நண்பன் Wed 16 Nov 2011 - 13:26

மிகவும் அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
இவைகளைப் படித்த பிறகு மனதில் ஒரு ஏதோ இனம் புரியாத ஆயிரம் கேள்விகள் எழுந்து கொண்டிருக்கிறது???? விடை சொல்லவும் முடிவெடுக்கவும் முடியா நிலையில் நான்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்புள்ள மனைவிக்கு... அபு  Empty Re: அன்புள்ள மனைவிக்கு... அபு

Post by jasmin Wed 16 Nov 2011 - 14:30

அரபு நாடுகளில் வசிக்கும் தனிமையான ஆண்களின் [திருமனம் ஆனவர்கள் ] உள்ளகுமுறல் இதுதான் ..உண்மை குமுறல்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

அன்புள்ள மனைவிக்கு... அபு  Empty Re: அன்புள்ள மனைவிக்கு... அபு

Post by puthuvaipraba Wed 16 Nov 2011 - 14:40

உணர்வுப்பூர்வமான வரிகள்.உளம் கனிந்த பாராட்டுக்கள்

puthuvaipraba
புதுமுகம்

பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

அன்புள்ள மனைவிக்கு... அபு  Empty Re: அன்புள்ள மனைவிக்கு... அபு

Post by நண்பன் Wed 16 Nov 2011 - 16:12

jasmin wrote:அரபு நாடுகளில் வசிக்கும் தனிமையான ஆண்களின் [திருமனம் ஆனவர்கள் ] உள்ளகுமுறல் இதுதான் ..உண்மை குமுறல்
உங்களுக்குத்தான் அந்தப் பிரச்சினையே இல்லையே :?:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்புள்ள மனைவிக்கு... அபு  Empty Re: அன்புள்ள மனைவிக்கு... அபு

Post by kalainilaa Wed 16 Nov 2011 - 16:16

நண்பன் wrote:
jasmin wrote:அரபு நாடுகளில் வசிக்கும் தனிமையான ஆண்களின் [திருமனம் ஆனவர்கள் ] உள்ளகுமுறல் இதுதான் ..உண்மை குமுறல்
உங்களுக்குத்தான் அந்தப் பிரச்சினையே இல்லையே :?:
:% :% :%
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அன்புள்ள மனைவிக்கு... அபு  Empty Re: அன்புள்ள மனைவிக்கு... அபு

Post by நண்பன் Wed 16 Nov 2011 - 16:17

kalainilaa wrote:
நண்பன் wrote:
jasmin wrote:அரபு நாடுகளில் வசிக்கும் தனிமையான ஆண்களின் [திருமனம் ஆனவர்கள் ] உள்ளகுமுறல் இதுதான் ..உண்மை குமுறல்
உங்களுக்குத்தான் அந்தப் பிரச்சினையே இல்லையே :?:
அன்புள்ள மனைவிக்கு... அபு  459498 அன்புள்ள மனைவிக்கு... அபு  459498 அன்புள்ள மனைவிக்கு... அபு  459498
விடுங்க மாஸ்டர் தாங்க மாட்டாங்க சின்னப்பிள்ளை அன்புள்ள மனைவிக்கு... அபு  224381


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்புள்ள மனைவிக்கு... அபு  Empty Re: அன்புள்ள மனைவிக்கு... அபு

Post by kalainilaa Wed 16 Nov 2011 - 16:20

நான் வரவில்லை இந்த ஆட்டத்துக்கு .........
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அன்புள்ள மனைவிக்கு... அபு  Empty Re: அன்புள்ள மனைவிக்கு... அபு

Post by நண்பன் Wed 16 Nov 2011 - 16:22

kalainilaa wrote:நான் வரவில்லை இந்த ஆட்டத்துக்கு .........
தனியா விட்டுட்டு புட்டுக்கலாம்னு பாக்குறீங்களா விட மாட்டேன் மல்லிகையிடம் என்னை தனியாக விடாதீர்கள் நானும் பாவம் அன்புள்ள மனைவிக்கு... அபு  224381 அன்புள்ள மனைவிக்கு... அபு  224381


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்புள்ள மனைவிக்கு... அபு  Empty Re: அன்புள்ள மனைவிக்கு... அபு

Post by பர்ஹாத் பாறூக் Wed 16 Nov 2011 - 16:32

://:-: ://:-:
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

அன்புள்ள மனைவிக்கு... அபு  Empty Re: அன்புள்ள மனைவிக்கு... அபு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum