Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
ஓசில சாப்பிட வரல
4 posters
Page 1 of 1
ஓசில சாப்பிட வரல
ஹோட்டலில்...
சாப்பிட வந்தவர்: சர்வர்...காபியில ஈ செத்துப் போயிருக்கு.
சர்வர்: ஆமா சார். சூடு தாங்காம செத்திருக்கும்!
சாப்பிட வந்தவர்: #$&%@!
----------------------------------------------------------------
கந்தசாமி: யானையை விட பெருசா இருக்கும். இருந்தாலும் எடையே இருக்காது. ஆனா லட்சம் பேர் சேர்ந்தாலும் அத தூக்க முடியாது. அது என்ன?
நொந்தசாமி: தெரியலயேப்பா....
கந்தசாமி: யானையோட நிழல்!
நொந்தசாமி: @#$%$@#
-----------------------------------------------------------------------
கடகநாத்: நான் ஓசில சாப்பிட்டு போறதுக்காக இங்க வரல...
விருச்சிககாந்த்: அப்போ வழக்கமா எங்க போவீங்க?
கடகநாத்: @#$!@@##
-----------------------------------------------------------
கந்தசாமி: குரைக்கிற நாய் கடிக்காது.. ஏன் தெரியுமா?
நொந்தசாமி: ஏன்?
கந்தசாமி: அதால ரெண்டையும் ஒரே நேரத்துல செய்ய முடியாதுல!!
நொந்தசாமி: அவ்வ்வ்வ்வ்வ்வ்...
--------------------------------------------------------
பப்லு: பொதுவாக டாக்டர்கள் என்றாலே எனக்கு அலர்ஜி.
குப்லு: "அலர்ஜியா? அதற்குக்கூட ஒரு டாக்டர் இருக்கிறார்...
பப்லு :!@##$$%
சாப்பிட வந்தவர்: சர்வர்...காபியில ஈ செத்துப் போயிருக்கு.
சர்வர்: ஆமா சார். சூடு தாங்காம செத்திருக்கும்!
சாப்பிட வந்தவர்: #$&%@!
----------------------------------------------------------------
கந்தசாமி: யானையை விட பெருசா இருக்கும். இருந்தாலும் எடையே இருக்காது. ஆனா லட்சம் பேர் சேர்ந்தாலும் அத தூக்க முடியாது. அது என்ன?
நொந்தசாமி: தெரியலயேப்பா....
கந்தசாமி: யானையோட நிழல்!
நொந்தசாமி: @#$%$@#
-----------------------------------------------------------------------
கடகநாத்: நான் ஓசில சாப்பிட்டு போறதுக்காக இங்க வரல...
விருச்சிககாந்த்: அப்போ வழக்கமா எங்க போவீங்க?
கடகநாத்: @#$!@@##
-----------------------------------------------------------
கந்தசாமி: குரைக்கிற நாய் கடிக்காது.. ஏன் தெரியுமா?
நொந்தசாமி: ஏன்?
கந்தசாமி: அதால ரெண்டையும் ஒரே நேரத்துல செய்ய முடியாதுல!!
நொந்தசாமி: அவ்வ்வ்வ்வ்வ்வ்...
--------------------------------------------------------
பப்லு: பொதுவாக டாக்டர்கள் என்றாலே எனக்கு அலர்ஜி.
குப்லு: "அலர்ஜியா? அதற்குக்கூட ஒரு டாக்டர் இருக்கிறார்...
பப்லு :!@##$$%
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஓசில சாப்பிட வரல
கடியோ கடி பானுமா சூப்பர் :”: :”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஓசில சாப்பிட வரல
நான் அம்மாவா அக்காவாநண்பன் wrote:கடியோ கடி பானுமா சூப்பர்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஓசில சாப்பிட வரல
பானுகமால் wrote:நான் அம்மாவா அக்காவாநண்பன் wrote:கடியோ கடி பானுமா சூப்பர்
ஐயோ ஐயோ :”: :”:
Re: ஓசில சாப்பிட வரல
அதிலென்ன சந்தேகம் அக்காதான் சிலநேரம் அம்மா @. :+=+:பானுகமால் wrote:நான் அம்மாவா அக்காவாநண்பன் wrote:கடியோ கடி பானுமா சூப்பர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஓசில சாப்பிட வரல
நண்பன் wrote:அதிலென்ன சந்தேகம் அக்காதான் சிலநேரம் அம்மாபானுகமால் wrote:நான் அம்மாவா அக்காவாநண்பன் wrote:கடியோ கடி பானுமா சூப்பர்
சரிடா மகனே (தம்பி)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஓசில சாப்பிட வரல
[quote="பானுகமால்"]
சரிடா மகனே (தம்பி) [/quote
பாசத்தில அழுகயா வருப்பா :!#: :!#:
நண்பன் wrote:அதிலென்ன சந்தேகம் அக்காதான் சிலநேரம் அம்மாபானுகமால் wrote:நான் அம்மாவா அக்காவாநண்பன் wrote:கடியோ கடி பானுமா சூப்பர்
சரிடா மகனே (தம்பி) [/quote
பாசத்தில அழுகயா வருப்பா :!#: :!#:
Re: ஓசில சாப்பிட வரல
தப்பு தப்பு சரிங்க மகனே அப்டின்னுதான் சொல்னும் :+=+:பானுகமால் wrote:நண்பன் wrote:அதிலென்ன சந்தேகம் அக்காதான் சிலநேரம் அம்மாபானுகமால் wrote:நான் அம்மாவா அக்காவாநண்பன் wrote:கடியோ கடி பானுமா சூப்பர்
சரிடா மகனே (தம்பி)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஓசில சாப்பிட வரல
நண்பன் wrote:தப்பு தப்பு சரிங்க மகனே அப்டின்னுதான் சொல்னும்பானுகமால் wrote:நண்பன் wrote:அதிலென்ன சந்தேகம் அக்காதான் சிலநேரம் அம்மாபானுகமால் wrote:நான் அம்மாவா அக்காவாநண்பன் wrote:கடியோ கடி பானுமா சூப்பர்
சரிடா மகனே (தம்பி)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஓசில சாப்பிட வரல
இப்படி முழிக்கிறது எனக்கு பயமாக உள்ளது உங்க விருப்பம் எப்படி வேண்டும்னாலும் கூப்பிடுங்க சரிடா வாடா போடா மகனே தம்பி எப்படியோ அழைங்கபானுகமால் wrote:நண்பன் wrote:தப்பு தப்பு சரிங்க மகனே அப்டின்னுதான் சொல்னும்பானுகமால் wrote:நண்பன் wrote:அதிலென்ன சந்தேகம் அக்காதான் சிலநேரம் அம்மாபானுகமால் wrote:நான் அம்மாவா அக்காவாநண்பன் wrote:கடியோ கடி பானுமா சூப்பர்
சரிடா மகனே (தம்பி)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஓசில சாப்பிட வரல
நண்பன் wrote:இப்படி முழிக்கிறது எனக்கு பயமாக உள்ளது உங்க விருப்பம் எப்படி வேண்டும்னாலும் கூப்பிடுங்க சரிடா வாடா போடா மகனே தம்பி எப்படியோ அழைங்கபானுகமால் wrote:நண்பன் wrote:தப்பு தப்பு சரிங்க மகனே அப்டின்னுதான் சொல்னும்பானுகமால் wrote:நண்பன் wrote:அதிலென்ன சந்தேகம் அக்காதான் சிலநேரம் அம்மாபானுகமால் wrote:நான் அம்மாவா அக்காவாநண்பன் wrote:கடியோ கடி பானுமா சூப்பர்
சரிடா மகனே (தம்பி)
அப்படி வாங்க மகனே வழிக்கு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஓசில சாப்பிட வரல
பானுகமால் wrote:நண்பன் wrote:இப்படி முழிக்கிறது எனக்கு பயமாக உள்ளது உங்க விருப்பம் எப்படி வேண்டும்னாலும் கூப்பிடுங்க சரிடா வாடா போடா மகனே தம்பி எப்படியோ அழைங்கபானுகமால் wrote:நண்பன் wrote:தப்பு தப்பு சரிங்க மகனே அப்டின்னுதான் சொல்னும்பானுகமால் wrote:நண்பன் wrote:அதிலென்ன சந்தேகம் அக்காதான் சிலநேரம் அம்மாபானுகமால் wrote:நான் அம்மாவா அக்காவாநண்பன் wrote:கடியோ கடி பானுமா சூப்பர்
சரிடா மகனே (தம்பி)
அப்படி வாங்க மகனே வழிக்கு
:”@: :”@: :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சாப்பிட 12 விதிமுறைகள்
» சொக்லட் சாப்பிட மட்டுமா
» பழம் சாப்பிட விரும்பு!
» சுலபமாக சாப்பிட வைக்க
» சிக்கன் 65 சாப்பிட விருப்பமா?
» சொக்லட் சாப்பிட மட்டுமா
» பழம் சாப்பிட விரும்பு!
» சுலபமாக சாப்பிட வைக்க
» சிக்கன் 65 சாப்பிட விருப்பமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|