சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் (நகைச்சுவைக்காக மட்டும்) Khan11

காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் (நகைச்சுவைக்காக மட்டும்)

+4
எந்திரன்
முனாஸ் சுலைமான்
kalainilaa
நண்பன்
8 posters

Go down

காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் (நகைச்சுவைக்காக மட்டும்) Empty காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் (நகைச்சுவைக்காக மட்டும்)

Post by நண்பன் Mon 21 Nov 2011 - 19:15

ஒன்று : காதலிக்காதீர்கள். அது நேர விரயம்
இரண்டு : ஒருவேளை காதலிக்கத் தொடங்கி விட்டால் அதற்காக எதையும் தியாகம் செய்யாதீர்கள்
மூன்று : காதல்தான் வெற்றி. கல்யாணம் தோல்வி.
நான்கு : காதலிக்கிறவர் உங்களிடம் எதையுமே மறைப்பதில்லை என்று நினைத்து ஏமாறாதீர்கள்.(மறைக்க வேண்டியதை மறைக்காமல் இருக்கிற எல்லாரும், மறைக்கக் கூடாததை மறைக்காதவர்கள் அல்ல)
ஐந்து : நீங்கள் காதலிக்கிறவரிடம் எதையுமே மறைக்கக் கூடாது என்றெண்ணி ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.
ஆறு : காதல் தெய்வீகமானதோ, புனிதமானதோ அல்ல. ஒரு கேளிக்கை. அவ்வளவுதான்.
ஏழு : காமமும் காதலும் வெவ்வேறு அல்ல. காதல் பொட்டேன்ஷியல் எனர்ஜி காமம் கைனடிக். சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும்.
எட்டு : நெருக்கமாகப் பழகும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பரிசுத்தமான நட்பைத் தவிர வேறொன்றுமில்லை என்பது மாதிரி உலக ஏமாற்று வேறே கிடையாது.
ஒன்பது : காதலர்கள் செத்தால் மட்டுமே காதல் வாழும். காதலர்கள் வாழ்ந்தால் காதல் செத்துப் போகும்.
பத்து : காதலித்துக் கல்யாணம் செய்த எல்லாருக்குமே இரண்டாவது காதல் வரும் (சில சமயம் மூன்றாவது கூட!)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் (நகைச்சுவைக்காக மட்டும்) Empty Re: காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் (நகைச்சுவைக்காக மட்டும்)

Post by kalainilaa Mon 21 Nov 2011 - 20:03

காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் (நகைச்சுவைக்காக மட்டும்) 72630332

எனக்கு காதலி வேண்டும்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் (நகைச்சுவைக்காக மட்டும்) Empty Re: காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் (நகைச்சுவைக்காக மட்டும்)

Post by முனாஸ் சுலைமான் Mon 21 Nov 2011 - 20:29

kalainilaa wrote:காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் (நகைச்சுவைக்காக மட்டும்) 72630332

எனக்கு காதலி வேண்டும்
ஏன் சார் பையனுக்கு அடித்திங்க பாவம் சார் பையன்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் (நகைச்சுவைக்காக மட்டும்) Empty Re: காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் (நகைச்சுவைக்காக மட்டும்)

Post by எந்திரன் Mon 21 Nov 2011 - 21:08

காதலித்துக் கல்யாணம் செய்த எல்லாருக்குமே இரண்டாவது காதல் வரும் (சில சமயம் மூன்றாவது கூட!)
எனக்கு வரல இது வரை ஒன்றுதான் {))
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் (நகைச்சுவைக்காக மட்டும்) Empty Re: காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் (நகைச்சுவைக்காக மட்டும்)

Post by நேசமுடன் ஹாசிம் Tue 22 Nov 2011 - 6:46

நண்பனின் அனுபவமாகவும் தெரிகிறது நகைச்சுவையாக இருந்தாலும் சில எதார்த்தங்களை உணரமுடிகிறது ஐயா நன்றி


காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் (நகைச்சுவைக்காக மட்டும்) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் (நகைச்சுவைக்காக மட்டும்) Empty Re: காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் (நகைச்சுவைக்காக மட்டும்)

Post by ஹம்னா Tue 22 Nov 2011 - 13:56

:!+:


காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் (நகைச்சுவைக்காக மட்டும்) X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் (நகைச்சுவைக்காக மட்டும்) Empty Re: காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் (நகைச்சுவைக்காக மட்டும்)

Post by syed Tue 22 Nov 2011 - 14:14

காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் (நகைச்சுவைக்காக மட்டும்)
நச்சின்னு ஒரு கவிதை ..............

syed
புதுமுகம்

பதிவுகள்:- : 10
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் (நகைச்சுவைக்காக மட்டும்) Empty Re: காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் (நகைச்சுவைக்காக மட்டும்)

Post by நேசமுடன் ஹாசிம் Tue 22 Nov 2011 - 14:31

syed wrote:காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் (நகைச்சுவைக்காக மட்டும்)
நச்சின்னு ஒரு கவிதை ..............

கவிதை வேணுமா செய்யத் இந்த தலைப்புக்கு புரியலியே


காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் (நகைச்சுவைக்காக மட்டும்) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் (நகைச்சுவைக்காக மட்டும்) Empty Re: காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் (நகைச்சுவைக்காக மட்டும்)

Post by jasmin Tue 22 Nov 2011 - 14:57

காதலிக்கும் வயசா நண்பனுக்கு புள்ளைக்கு சம்பந்தம் பண்னும் வயசுல தமன்னாவ நெனச்சு வீட்டத்த பாத்துகிட்டு கிடக்குறாரு
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் (நகைச்சுவைக்காக மட்டும்) Empty Re: காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் (நகைச்சுவைக்காக மட்டும்)

Post by நண்பன் Tue 22 Nov 2011 - 17:15

jasmin wrote:காதலிக்கும் வயசா நண்பனுக்கு புள்ளைக்கு சம்பந்தம் பண்னும் வயசுல தமன்னாவ நெனச்சு வீட்டத்த பாத்துகிட்டு கிடக்குறாரு
சம்மந்தமா என்ன மேடம் சொல்றீங்க எனக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திட்டீங்க பாருங்க மேடம் ஒரு நல்ல பொண்ணாப்பாத்துக் கொடுங்க மேடம் நண்பன் பாவம் ரொம்ப பாதிக்கப்பட்டுட்டாரு காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் (நகைச்சுவைக்காக மட்டும்) 224381 காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் (நகைச்சுவைக்காக மட்டும்) 224381


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் (நகைச்சுவைக்காக மட்டும்) Empty Re: காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் (நகைச்சுவைக்காக மட்டும்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum