Latest topics
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!by rammalar Today at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Today at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Today at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Today at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Today at 3:18
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 8:21
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Yesterday at 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Yesterday at 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Yesterday at 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
» உங்க வீட்டுக்கு கருவண்டு வந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?
by rammalar Fri 21 Jun 2024 - 15:12
» உலக இசை தினம்
by rammalar Fri 21 Jun 2024 - 4:47
» சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள்!
by rammalar Fri 21 Jun 2024 - 4:43
» இன்று(ஜூன் 21). வருடத்தின் மிக நீண்ட நாள்.. "கோடைகால சங்கிராந்தி"..!!!
by rammalar Fri 21 Jun 2024 - 4:31
வயசுக்கு வந்த பசங்க, பொண்ணுங்களுக்கெல்லாம் செக்ஸ் ஆசைகள் உண்டாக காரணம்
5 posters
Page 1 of 1
வயசுக்கு வந்த பசங்க, பொண்ணுங்களுக்கெல்லாம் செக்ஸ் ஆசைகள் உண்டாக காரணம்
உங்க எல்லாருக்குமே தெரியும் வயசுக்கு வந்த ஒவ்வொருத்தரையும், இந்த ஹார்மோன்கள் என்ன பாடுபடுத்தும்னு! அதாங்க, “மைனர் வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா” அப்படின்னு சொல்லுவோமில்ல?!
பொதுவா, வயசுக்கு வந்த பசங்க, பொண்ணுங்களுக்கெல்லாம் ஒரு புத்துணர்ச்சி, கிளர்ச்சி எல்லாம் உண்டாகுறதுக்கு காரணம், அவங்க உடம்புக்குள்ள இருக்கிற சில ஹார்மோன்கள் பண்ற சேட்டைதான்!
சரி, நாம முக்கியமான விஷயத்துக்கு வருவோம். நீங்க எல்லாருமே எதாவதொரு வயசுல காதல்வயப்பட்டிருப்பீங்க, அதனால உங்களுக்கு காதல்னா என்னன்னு தெரியும். ஆனா, உங்களுக்கு “காதல் ஹார்மோன்” அப்படின்னு ஒன்னு இருக்குன்னு (அது எதுன்னு) தெரியுமா?
இந்த ஹார்மோன் பொதுவா, மகப்பேறு காலங்கள்லயும், உடலுறவு சமயங்கள்லயும் அதிகமா சுரக்குமாம்! அதுமட்டுமில்லாம “உடலுறவுக்கு” அடிப்படையே இந்த ஆக்ஸிடோசின்தானாம்!“ஆக்ஸிடோசின்” அப்படிங்கிற ஹார்மோனைத்தான் காதல் ஹார்மோன்னு சொல்றாங்க மருத்துவர்கள். ஆமா, ஏன் அப்படிச் சொல்றாங்க?
காதல்ன உடனே அது ஒரு இனம்புரியாத உணர்வு, தெய்வீக உணர்வு அப்படின்னெல்லாம் சொல்லுவாங்க இல்லியா?
ஆனா, அடிப்படையில “காதல்” அப்படின்னா என்னன்னு (மருத்துவ ரீதியா) பார்த்தோமுன்னா, மனுஷனோட பொதுவான உணர்வுகளான, “அன்பு, நம்பிக்கை, பரிவு, தியாக உணர்வு”, இப்படி பல வகையான உணர்வுகளோட ஒரு அழகான கலவைதான் காதல் அப்படின்னு சொல்லலாம்!
மேல சொன்ன அத்தனை உணர்வுகளையும் கட்டுபடுத்தக் கூடிய ஹார்மோன்தான் இந்த ஆக்ஸிடோசின் அப்படிங்கிறாங்க விஞ்ஞானிகள்! அதனால தான் இந்த ஹார்மோனை காதல் ஹார்மோன்னு சொல்றாங்களோ?!
ஆனா இப்போ, மேட்டரு அது இல்ல! மேல குறிப்பிட்ட எல்லா நல்ல உணர்வுகளுக்கும் காரணமான அதே ஆக்ஸிடோசின்தான் தீய உணர்வுகளான “பொறாமை, வக்கிரம்” போன்றவற்றுக்கும் அடிப்படைன்னு சமீபத்துல கண்டுபுடிச்சி இருக்காங்க ஹைஃபா பல்கலைகழகத்தச் சேர்ந்த ஆய்வாளர்கள்!
என்னாங்கடா இது…..அப்படின்னு தானே யோசிக்கிறீங்க?! இப்படித்தான் அந்த ஆய்வாளர்களும் ஆச்சரியம்/அதிர்ச்சியடைஞ்சாங்களாம்! எப்படி யோசிச்சாலும் உண்மை அதுதானாம்?! ஒன்னும் சொல்றதுக்கில்ல!!
இதுவரைக்கும், அன்பு மாதிரியான நல்ல உணர்வுகளுக்கு மட்டுமே அடிப்படைன்னு நெனச்ச ஆக்ஸிடோசின், வக்கிரம் மாதிரியான தீய உணர்வுகளுக்கும் காரணமா இருக்கிறது ஒரு பக்கம் அதிர்ச்சியா இருந்தாலும், “ஆட்டிசம்” போன்ற நோய்களுக்கான சிகிச்சையில இத பயன்படுத்தலாம்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்!

Re: வயசுக்கு வந்த பசங்க, பொண்ணுங்களுக்கெல்லாம் செக்ஸ் ஆசைகள் உண்டாக காரணம்
ஆஹா இப்படி ஒரு மேட்டர் இருக்கா? நல்ல பகிர்வு நன்றி. :];:
Re: வயசுக்கு வந்த பசங்க, பொண்ணுங்களுக்கெல்லாம் செக்ஸ் ஆசைகள் உண்டாக காரணம்
அறியாத விஷயம் ...பகிர்வுக்கு நன்றி
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: வயசுக்கு வந்த பசங்க, பொண்ணுங்களுக்கெல்லாம் செக்ஸ் ஆசைகள் உண்டாக காரணம்
மனுஷனுக்கு இருப்பது ஒரு மூளைதான் அதில்தான் இவ்வளவு குளருபடியும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: வயசுக்கு வந்த பசங்க, பொண்ணுங்களுக்கெல்லாம் செக்ஸ் ஆசைகள் உண்டாக காரணம்
jasmin wrote:மனுஷனுக்கு இருப்பது ஒரு மூளைதான் அதில்தான் இவ்வளவு குளருபடியும்
உங்களுக்கு நல்லா புரிஞ்சுடுச்சி போங்க :,;:
Re: வயசுக்கு வந்த பசங்க, பொண்ணுங்களுக்கெல்லாம் செக்ஸ் ஆசைகள் உண்டாக காரணம்
அதுக்கு எதுக்கு ஹாசிம் இப்படி ஓடுரீங்க
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: வயசுக்கு வந்த பசங்க, பொண்ணுங்களுக்கெல்லாம் செக்ஸ் ஆசைகள் உண்டாக காரணம்
jasmin wrote:அதுக்கு எதுக்கு ஹாசிம் இப்படி ஓடுரீங்க
உங்ககிட்ட நிண்டா வாங்கி கட்டிக்கணுமில்ல அதுதான் இந்த ஓட்டம்
Re: வயசுக்கு வந்த பசங்க, பொண்ணுங்களுக்கெல்லாம் செக்ஸ் ஆசைகள் உண்டாக காரணம்
இல்ல ஹாஷிம் நான் ரெம்ப நல்ல பொண்ணு அப்படியெல்லாம் ஒன்னும் செய்துவிட மாட்டேன் ஆமா எங்க இந்த டுபாக்கூர் நண்பனை காலையில் இருந்து காணோம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: வயசுக்கு வந்த பசங்க, பொண்ணுங்களுக்கெல்லாம் செக்ஸ் ஆசைகள் உண்டாக காரணம்
jasmin wrote:இல்ல ஹாஷிம் நான் ரெம்ப நல்ல பொண்ணு அப்படியெல்லாம் ஒன்னும் செய்துவிட மாட்டேன் ஆமா எங்க இந்த டுபாக்கூர் நண்பனை காலையில் இருந்து காணோம்
அவருடைய நெட் சற்றுப்பிரச்சினைன்னு போண்பண்ணார் அதனாலதான் காணல நீங்க இருக்கிங்க தளத்தில என்ற நம்பிக்கையோட இருப்பார் நான் சொல்லியிருந்தேன் நீங்க இரக்கிங்கன்னு
Re: வயசுக்கு வந்த பசங்க, பொண்ணுங்களுக்கெல்லாம் செக்ஸ் ஆசைகள் உண்டாக காரணம்
அப்படியா அட பாவிங்களா கடைசில நம்மள நண்பனுக்கு மாற்றாக டம்மியா ஆக்கிபுட்டீங்களே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: வயசுக்கு வந்த பசங்க, பொண்ணுங்களுக்கெல்லாம் செக்ஸ் ஆசைகள் உண்டாக காரணம்
ஆமா ஹாசிம் நம்புங்க இவங்க நல்ல பொண்ணு எனக்கு மட்டும்தான் தெரியும்jasmin wrote:இல்ல ஹாஷிம் நான் ரெம்ப நல்ல பொண்ணு அப்படியெல்லாம் ஒன்னும் செய்துவிட மாட்டேன் ஆமா எங்க இந்த டுபாக்கூர் நண்பனை காலையில் இருந்து காணோம்
![வயசுக்கு வந்த பசங்க, பொண்ணுங்களுக்கெல்லாம் செக்ஸ் ஆசைகள் உண்டாக காரணம் 224381](https://2img.net/u/3212/14/48/64/smiles/224381.gif)
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வயசுக்கு வந்த பசங்க, பொண்ணுங்களுக்கெல்லாம் செக்ஸ் ஆசைகள் உண்டாக காரணம்
ரிப்பீட்டு அட(டி)ப்பாவிகளா செவேனேன்னு என் வழியில் நான் போயிட்டு இருந்தேன் என்னை வம்புக்கு இழுத்ததும்மில்லாமல் நான் ஒரு டுபாக்கூர்னு சொல்லிட்டியே பாவிjasmin wrote:அப்படியா அட பாவிங்களா கடைசில நம்மள நண்பனுக்கு மாற்றாக டம்மியா ஆக்கிபுட்டீங்களே
![வயசுக்கு வந்த பசங்க, பொண்ணுங்களுக்கெல்லாம் செக்ஸ் ஆசைகள் உண்டாக காரணம் 633491](https://2img.net/u/3212/14/48/64/smiles/633491.gif)
![வயசுக்கு வந்த பசங்க, பொண்ணுங்களுக்கெல்லாம் செக்ஸ் ஆசைகள் உண்டாக காரணம் 633491](https://2img.net/u/3212/14/48/64/smiles/633491.gif)
![வயசுக்கு வந்த பசங்க, பொண்ணுங்களுக்கெல்லாம் செக்ஸ் ஆசைகள் உண்டாக காரணம் 633491](https://2img.net/u/3212/14/48/64/smiles/633491.gif)
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உள்ள பெற்றோர்களே எச்சரிக்கை!
» பெற்றோர்களே எச்சரிக்கை! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா?
» வயசுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது அம்மாவோட பொறுப்பு என நைஸாக நழுவும் அப்பாவா நீங்கள்?
» கருங்கடலுக்கு அப்பெயர் வந்த காரணம்..!
» செக்ஸ் பொம்மைகளுடன் மும்பை வந்த 50 வயதுப் பெண் விமான நிலையத்தில் சிக்கினார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|