சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

சொத்து குவிப்பு: சந்திரபாபு நாயுடுவிடம் விரைவில் விசாரணை- சி.பி.ஐ. இணை இயக்குனர் பேட்டி Khan11

சொத்து குவிப்பு: சந்திரபாபு நாயுடுவிடம் விரைவில் விசாரணை- சி.பி.ஐ. இணை இயக்குனர் பேட்டி

2 posters

Go down

சொத்து குவிப்பு: சந்திரபாபு நாயுடுவிடம் விரைவில் விசாரணை- சி.பி.ஐ. இணை இயக்குனர் பேட்டி Empty சொத்து குவிப்பு: சந்திரபாபு நாயுடுவிடம் விரைவில் விசாரணை- சி.பி.ஐ. இணை இயக்குனர் பேட்டி

Post by நண்பன் Sat 26 Nov 2011 - 9:31

ஆந்திர முன்னாள் முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு மீதான சொத்து
குவிப்பு பற்றி சி.பி.ஐ. விசாரிக்க கோரி ராஜசேகர ரெட்டி மனைவி விஜயலட்சுமி
ஐதராபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதை
விசாரித்த ஐகோர்ட்டு சந்திரபாபு நாயுடு சொத்து குவிப்பு பற்றி சி.பி.ஐ.
விசாரிக்க உத்தரவிட்டது. இந்நிலையில் சி.பி.ஐ. இணை இயக்குனர் லட்சுமி
நாராயணா ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சந்திரபாபு
நாயுடு மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பற்றி அவரிடம் விரைவில் விசாரணை
நடத்த திட்ட மிட்டுள்ளோம். இதேபோல் அவரது மனைவி புவனேஸ்வரி, மகன் லோகேஷ்,
தெலுங்குதேச எம்.எல்.சி.க்கள் சுகுணா சவுத்ரி, நாமா நாகேஸ்வரராவ், நடிகர்
முரளிமோகன் ஆகி யோரிடமும் தீவிர விசாரணை நடத்தப்படும்.

3 மாதத்தில்
அறிக்கை தொடக்கத்தில் சந்திரபாபு நாயுடுவுக்கு எவ்வளவு சொத்துக்கள்
இருந்தன. அவரது பெயரில் உள்ள நிறுவனங்கள், அவரது பினாமி நிறுவனங்கள்
போன்றவற்றிலும் விசாரணை நடத்தப்படும். தொடர்ந்து 3 மாதங்கள் தீவிர விசாரணை
நடத்தி ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சொத்து குவிப்பு: சந்திரபாபு நாயுடுவிடம் விரைவில் விசாரணை- சி.பி.ஐ. இணை இயக்குனர் பேட்டி Empty Re: சொத்து குவிப்பு: சந்திரபாபு நாயுடுவிடம் விரைவில் விசாரணை- சி.பி.ஐ. இணை இயக்குனர் பேட்டி

Post by jasmin Sat 26 Nov 2011 - 11:33

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top

- Similar topics
» சொத்து குவிப்பு வழக்கு: ஜெகன்மோகன் ரெட்டியிடம் விரைவில் சி.பி.ஐ. விசாரணை
» சொத்து குவிப்பு வழக்கு; ஜெகன்மோகன் கைதாகிறார்; சி.பி.ஐ. விசாரணை தீவிரம்
» சொத்து குவிப்பு வழக்கில் நிரபராதி என்பதை கோர்ட்டில் நிரூபிப்பேன்: ஜெகன்மோகன் ரெட்டி பேட்டி
» சந்திரபாபு நாயுடு குடும்பத்தினருக்கு ரூ.40 கோடி சொத்து
» சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா ஆஜராக வேண்டும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum