Latest topics
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!by rammalar Yesterday at 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Yesterday at 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Yesterday at 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Yesterday at 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Yesterday at 15:53
» ரசித்தவை...
by rammalar Yesterday at 13:49
» ஆரிய பவன்
by rammalar Yesterday at 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Yesterday at 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Yesterday at 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Yesterday at 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Yesterday at 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Yesterday at 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Yesterday at 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Yesterday at 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதிகள் போராட்டம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதிகள் போராட்டம்
இந்தியாவுடன் ஆன தடையில்லா வர்த்தகம் மேற்கொள்ள பாகிஸ்தான் முடிவு
செய்துள்ளது. இருநாடுகளுக்கு இடையே அதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட
உள்ளது. மேலும் வர்த்தகத்துக்கு இந்தியா சாதகமான நாடு என்ற அந்தஸ்தும்
வழங்கப்பட உள்ளது. இதற்கு பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சில
நாட்களுக்கு முன்பு லாகூரில் கண்டன பேரணி நடத்தப்பட்டது. அதுபோல
பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இந்தியாவுக்கு எதிரான போராட்டம்
நடந்தது. இந்த போராட்டத்தை பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-இ- முகமது,
ஜமாத்-லத்-தவா, லஷ்கர்-இ-தொய்பா, ஜமாத்-இ-இஸ்லாம் போன்ற தீவிரவாத
அமைப்புகள் நடத்தின.
முன்னதாக ஆக்கிரமிப்பு காஷ்மீர்
தலைநகரான முஷரபாத்தில் பேரணி நடத் தப்பட்டன. அதில் ஆயிரக்கணக்கான
தீவிரவாதிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தின்போது இந்தியாவுக்கு எதிராக
பாகிஸ்தான் கோஷங்கள் எழுப்பியது. மேலும் ரோடுகளில் டயர் களை தீயிட்டு
கொளுத்தி போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தி இருந்தனர். இதனால் அங்கு
பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.
போராட்டத்தில்
ஈடுபட்ட ஜமாத்-லத்- தவா தலைவர் அப்துல் அஜீஷ் அல்வி கூறும்போது,
இந்தியாவுடன் ஆன வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது'' என்றார்.
2008-ம் ஆண்டு நடந்த மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் இவர் பாகிஸ்தான்
அரசால் கைது செய்யப்பட்டவர்.
இவர்களின் போராட்டத்தில் பாகிஸ்தானின் எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியினரும் கலந்து கொண்டனர்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|