சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் Khan11

கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்

+4
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
gud boy
nazimudeen
8 posters

Go down

கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் Empty கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்

Post by nazimudeen Mon 28 Nov 2011 - 16:17

கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் Timthumb
கிரீன் டீயின் ரகசியமே அதில்
அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் தான். இதனை தமிழில் நோய்
எதிர்ப்பு சக்தி என்று அழைக்கிறோம்.
பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது.

சுருக்கமாக சொன்னால் ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம்.
கிரீன் டியின் உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் அபாயகரமான பிரீ ரேடி செல்களை
சமன்படுத்தி, நம் உடலில் ஒவ்வொரு செல்லையும் புதுப்பித்து வாழ்நாட்களை
நீடிக்க செய்கின்றன.

எனவேதான் சீனர்கள் சராசரியாக 90 வயதை தாண்டி வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிரீன் டீயின் நன்மைகள்

1. ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

2. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

3. உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்தது தேவையற்ற கொழுப்பை குறைத்து உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.

4. ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது.

5. இதய நோய் வராமல் தடுக்கிறது.

6. ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

7. உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.

8. புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

9. புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது.

10. எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.

11. பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது.

12. வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.

13. ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.

14. சருமத்தை பாதுகாத்து இளைமையாக வைக்கிறது.

15. பருக்கள் வராமல் தடுக்கிறது.

15. நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.

16. மூட்டு வலியை தடுக்க உதவுகிறது.

17. உடலில் ஏற்படும் புண்கள் காயங்கள் விரைந்து குணமாக உதவுகிறது.

--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
nazimudeen
nazimudeen
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 0

http://pnonazim.blogspot.com

Back to top Go down

கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் Empty Re: கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்

Post by gud boy Mon 28 Nov 2011 - 17:48

ஆனால் பால் கலக்காமல்,சீனி கலக்காமல் குடிக்க தான் கஷ்டமா இருக்கு.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் Empty Re: கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்

Post by *சம்ஸ் Mon 28 Nov 2011 - 19:59

பகிர்விற்கு நன்றி தோழரே


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் Empty Re: கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்

Post by முனாஸ் சுலைமான் Mon 28 Nov 2011 - 20:01

*சம்ஸ் wrote:பகிர்விற்கு நன்றி தோழரே
@. @.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் Empty Re: கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்

Post by Ibnu Hussain Mon 28 Nov 2011 - 21:33

அனைவருக்கும் பிரயோசனமான பதிவு,
நன்றி நண்பா.
Ibnu Hussain
Ibnu Hussain
புதுமுகம்

பதிவுகள்:- : 30
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் Empty Re: கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்

Post by அப்புகுட்டி Mon 28 Nov 2011 - 21:34

Ibnu Hussain wrote:அனைவருக்கும் பிரயோசனமான பதிவு,
நன்றி நண்பா.
@. @.
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் Empty Re: கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்

Post by நண்பன் Tue 29 Nov 2011 - 9:10

இப்போதுதான் கறிபனிஸ் கிரீன் டீ குடித்தேன் நன்றி தகவலுக்கு.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் Empty Re: கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்

Post by jasmin Tue 29 Nov 2011 - 10:09

நான் குடிப்பதில்லை ஆனால் கணவர் இதுதான் குடிக்கிறார் என்ன குடிச்சு என்ன செய்ய தொப்பை குறையமாட்டுகுதே சாமி
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் Empty Re: கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்

Post by நண்பன் Tue 29 Nov 2011 - 10:13

jasmin wrote:நான் குடிப்பதில்லை ஆனால் கணவர் இதுதான் குடிக்கிறார் என்ன குடிச்சு என்ன செய்ய தொப்பை குறையமாட்டுகுதே சாமி
அவர் தொப்பை வழர்ப்பதற்கு நீங்கள்தான் காரணம் என்ன என்று சொல்ல மட்டேன் நீங்கள்தான் கண்டு பிடித்து தடை செய்ய வேண்டும் கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் 188826 கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் 188826


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் Empty Re: கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்

Post by jasmin Tue 29 Nov 2011 - 10:47

யோவ் எதாவது உருப்படியா யோசனை சொல்லுவாய்ன்னு பார்த்தா ..சிரிப்பு வருதோ ...அதுக்கு நீரும் ஒரு காரணம் ஓய் கத்திரிக்காய் பிரியானி செய்ய சொல்லி சொன்னாலும் சொன்னீரு அரைகிலோ கத்திரிக்காயோடு இரண்டு கிழோ கொம்பாட்டு கறியை வாங்கி வந்து விட்டார் ....கத்திரிக்காய் மட்டும் நல்லா இருக்காதாம் ...
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் Empty Re: கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்

Post by நண்பன் Tue 29 Nov 2011 - 11:00

jasmin wrote:யோவ் எதாவது உருப்படியா யோசனை சொல்லுவாய்ன்னு பார்த்தா ..சிரிப்பு வருதோ ...அதுக்கு நீரும் ஒரு காரணம் ஓய் கத்திரிக்காய் பிரியானி செய்ய சொல்லி சொன்னாலும் சொன்னீரு அரைகிலோ கத்திரிக்காயோடு இரண்டு கிழோ கொம்பாட்டு கறியை வாங்கி வந்து விட்டார் ....கத்திரிக்காய் மட்டும் நல்லா இருக்காதாம் ...
ஹா ஹா இன்னும் சிரிப்புத்தான் வருது பாவம் நீங்கள் எவ்வளவு சிரமப்படுவீங்களோ ஷ்சப்பே இப்பவே கண்ணக்கட்டுதே ஹிஹி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் Empty Re: கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்

Post by jasmin Tue 29 Nov 2011 - 11:22

செய்யிரதையும் செஞ்சுபுட்டு சப்ப கட்டு வேறயா ....கொடுமைடா சாமி
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் Empty Re: கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்

Post by நண்பன் Tue 29 Nov 2011 - 11:40

jasmin wrote:செய்யிரதையும் செஞ்சுபுட்டு சப்ப கட்டு வேறயா ....கொடுமைடா சாமி
சாரி மேடம் பாவம் நீங்களும் அவரும் வேற வழியில்லை எனக்கு சிரிப்புத்தான் வருகிறது
கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் 326371 கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் 326371


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் Empty Re: கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum