Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Yesterday at 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
டீன் ஏஜ் வயதில் உடல் பருமன்
Page 1 of 1
டீன் ஏஜ் வயதில் உடல் பருமன்
அமெரிக்க இதய அமைப்பு அண்மையில் விடுத்துள்ள ஒரு எச்சரிக்கை அந்நாட்டு மக்களை அதிர்ச்சி அடையச் செய்து உள்ளது. அந்நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஏராளமான குழந்தைகள் இதய நோயாளிகளாக மாறும் ஆபத்து இருப்பதாக அதில் கூறப்பட்டு உள்ளது. இதற்கு காரணம் என்ன தெரியுமா? உடல் பருமன் தான்.
அமெரிக்காவில் 12 முதல் 19 வயது வரையிலான டீன் ஏஜ் பருவத்தில் உடல் பருமனான குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. உடல் பருமன் நீரழிவு மற்றும் இதய நோய்களுக்கு மிகப்பெரிய காரணி என்று ஏற்கனவே பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் நிரூபித்து உள்ளனர். இந்நிலையில் உடல் பருமன் அதிகரிக்கும் போது அங்கே இதய நோய் ஆபத்துக்களும் அதிகரிப்ப தில் ஆச்சரியம் எதுவும் இல்லை. அங்கு ஒரு சில மாகாணங்களில் குண்டு குழந்தைகளின் எண்ணிக்கை கவலைப்படும்படியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
உடல் பருமன் அதிகரிப்பதால் உடலின் இன்சூலின் செயல்பாடு பாதிக்கப்படுவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகுந்த நீரழிவு வியாதி உண்டாகிறது. மற்றொன்று, இதய ரத்த நாளங்களில் அடைப்புகள், கடினமாதல், செயல்திறன் குறைந்து விடுதல் என பல பிரச்சினைகள் உண்டாவதால், அது கொடி இதய நோய்களுக்கு வித்திடுகிறது. டீன் ஏஜ் பருவம் என்று இல்லாமல் அதற்கு முந்தைய குழந்தைப் பருவத்திலும் காணப்படும் உடல் பருமன் அந்தக் குழந்தைகள் வயது வந்த காலத்தில் தீராத நோயாளிகளாக மாற்றி விடுகிறது.
நம் ஊரில் பெரும்பாலான மக்களுக்கு இன்னமும் விவரம் புரியவில்லை. கொழுக் மொழுக் என்று தளதளவென இருந்தால் தான் அழகு. அதுதான் ஆரோக்கியம் என்ற நினைக்கிறார்கள். ஆனால் உண்மை அதற்கு நேர்மாறாக உள்ளது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» தினமும் உபயோகிக்கும் ரசாயன பொருட்களால் உடல் பருமன் அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்
» உடல் பருமன் கவனம்
» கர்ப்பமாவதை தடுக்கும் உடல் பருமன்
» உடல் பருமன் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிவை..!
» உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம்
» உடல் பருமன் கவனம்
» கர்ப்பமாவதை தடுக்கும் உடல் பருமன்
» உடல் பருமன் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிவை..!
» உடல் பருமன் - உயிர் குடிக்கும் நோய்களின் சங்கமம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|