சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

நண்பன்” பாடல் வெளியீடு; விஜய் பட விழாவில் அமீர்கான் பங்கேற்பு? Khan11

நண்பன்” பாடல் வெளியீடு; விஜய் பட விழாவில் அமீர்கான் பங்கேற்பு?

4 posters

Go down

நண்பன்” பாடல் வெளியீடு; விஜய் பட விழாவில் அமீர்கான் பங்கேற்பு? Empty நண்பன்” பாடல் வெளியீடு; விஜய் பட விழாவில் அமீர்கான் பங்கேற்பு?

Post by நண்பன் Mon 5 Dec 2011 - 16:23

நண்பன்” பாடல் வெளியீடு; விஜய் பட விழாவில் அமீர்கான் பங்கேற்பு? Abaaf62e-b2c1-400b-b780-86de8716a686_S_secvpf
அமீர்கான், மாதவன் நடித்து இந்தியில் ஹிட்டான “3 இடியட்ஸ்” படம்
தமிழில் “நண்பன்” என்ற பெயரில் “ரீமேக்” ஆகிறது. விஜய், சத்யராஜ்,
ஸ்ரீகாந்த், ஜீவா, இலியானா ஆகியோர் நடிக்கின்றனர். ஷங்கர் இயக்குகிறார்.
படப்பிடிப்புகள் கடந்த சில வாரங்களாக தீவிரமாக நடக்கிறது. பொங்கலுக்கு
படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்தின்
பாடல் சி.டி. வெளியீட்டு விழாவை வருகிற 15-ந் தேதி நந்தம்பாக்கம் வர்த்தக
மையத்தில் நடத்த உள்ளனர். நடிகர், நடிகைகளின் நடனம், பாடல் உள்ளிட்ட
கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது. இந்த விழாவுக்கு அமீர்கானை அழைக்க
முடிவெடுத்துள்ளனர். அவரை அழைத்து வரும் முயற்சியில் இயக்குனர் ஷங்கர்
ஈடுபட்டுள்ளார்.

ஏற்கனவே சல்மான்கான், பெப்சி
விஜயன் இயக்கிய மார்க்கண்டேயன் படவிழாவில் பங்கேற்க சென்னை வந்தார்.
ஷாருக்கான் தனது “ரா ஒன்” பட ரிலீசையொட்டி சென்னைக்கு வருகை தந்ததுடன்
ரஜினியையும சந்தித்து விட்டு சென்றார். இவர்களை தொடர்ந்து அமீர்கானும்
வருகிறார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன்” பாடல் வெளியீடு; விஜய் பட விழாவில் அமீர்கான் பங்கேற்பு? Empty Re: நண்பன்” பாடல் வெளியீடு; விஜய் பட விழாவில் அமீர்கான் பங்கேற்பு?

Post by பாயிஸ் Mon 5 Dec 2011 - 17:03

யாரையாவது கூட்டி படத்த ஹிட்டாக்க நினைச்சிருப்பாரு போல் அதுதான் சங்கர் அமிர்கான அழைத்து வார பணியில் ஈடுபடுகிறாரோ..................
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

நண்பன்” பாடல் வெளியீடு; விஜய் பட விழாவில் அமீர்கான் பங்கேற்பு? Empty Re: நண்பன்” பாடல் வெளியீடு; விஜய் பட விழாவில் அமீர்கான் பங்கேற்பு?

Post by நண்பன் Mon 5 Dec 2011 - 17:38

பாயிஸ் wrote:யாரையாவது கூட்டி படத்த ஹிட்டாக்க நினைச்சிருப்பாரு போல் அதுதான் சங்கர் அமிர்கான அழைத்து வார பணியில் ஈடுபடுகிறாரோ..................
இது அமீர் கான் நடித்த படம்தான் பாஸ் நண்பன்” பாடல் வெளியீடு; விஜய் பட விழாவில் அமீர்கான் பங்கேற்பு? 88646

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன்” பாடல் வெளியீடு; விஜய் பட விழாவில் அமீர்கான் பங்கேற்பு? Empty Re: நண்பன்” பாடல் வெளியீடு; விஜய் பட விழாவில் அமீர்கான் பங்கேற்பு?

Post by kalainilaa Mon 5 Dec 2011 - 17:39

ஏன் உங்களை கூப்பிடவில்லை ? :!#:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Post by நண்பன் Mon 5 Dec 2011 - 17:44

kalainilaa wrote:ஏன் உங்களை கூப்பிடவில்லை ? நண்பன்” பாடல் வெளியீடு; விஜய் பட விழாவில் அமீர்கான் பங்கேற்பு? 876805
எனது பெயரை வைத்துள்ளார்கள் விடுங்கள் பிளைத்துச்செல்லட்டும் நண்பன்” பாடல் வெளியீடு; விஜய் பட விழாவில் அமீர்கான் பங்கேற்பு? 459498

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நண்பன்” பாடல் வெளியீடு; விஜய் பட விழாவில் அமீர்கான் பங்கேற்பு? Empty Re: நண்பன்” பாடல் வெளியீடு; விஜய் பட விழாவில் அமீர்கான் பங்கேற்பு?

Post by முனாஸ் சுலைமான் Mon 5 Dec 2011 - 20:27

நண்பன் wrote:
பாயிஸ் wrote:யாரையாவது கூட்டி படத்த ஹிட்டாக்க நினைச்சிருப்பாரு போல் அதுதான் சங்கர் அமிர்கான அழைத்து வார பணியில் ஈடுபடுகிறாரோ..................
இது அமீர் கான் நடித்த படம்தான் பாஸ் நண்பன்” பாடல் வெளியீடு; விஜய் பட விழாவில் அமீர்கான் பங்கேற்பு? 88646
@. @.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

நண்பன்” பாடல் வெளியீடு; விஜய் பட விழாவில் அமீர்கான் பங்கேற்பு? Empty Re: நண்பன்” பாடல் வெளியீடு; விஜய் பட விழாவில் அமீர்கான் பங்கேற்பு?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum