சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! Khan11

புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

+3
யாதுமானவள்
jasmin
நண்பன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! Empty புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by நண்பன் Tue 6 Dec 2011 - 10:14

புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! Tapseee

புலி பசித்தாலும் புல்லை
தின்னாது என்பார்கள். அதற்காக பசுமை அழகி டாப்ஸி பக்கத்தில் போனால் கூடவா?
தமிழில்தான் படம் இல்லையே தவிர, தெலுங்கில் பிஸியாகதான் இருக்கிறார்
டாப்ஸி.

இவர் கோபிசந்துடன் நடிக்கும் மொகுடு என்ற தெலுங்கு படத்திற்காக மொரீஷியஸ் போயிருந்தாராம். அங்கேதான் இந்த அடுக்குமா நியூஸ்.

புலிகள் திரிந்து கொண்டிருக்கும் ஒரு நந்தவனத்திற்குள்
இறக்கிவிட்டார்களாம் டாப்ஸியை. ஐயோ, அம்மா என்று அலறிய டாப்ஸி முதலில்
கால் வைக்கவே அஞ்ச, அவருக்கு ஒரு லைவ் டெமான்ஸ்ரேஷன் காட்டினார்களாம்
படப்பிடிப்பு குழுவினர். கதை என்ன தெரியுமா?



இங்கு திரியும் புலிகள், ஆட்டைவிட பரிதாபமான நிலையில்தான் இருக்கின்றனவாம். எந்த புலிக்கும் கோபம் வருவதில்லை.

முக்கியமாக மனிதர்களை பார்த்தால் அற்ப பதரே என்று நினைத்து ஒதுங்கிப்
போய்விடுகின்றனவாம். இதையெல்லாம் விலாவாரியாக இவரிடம் விளக்கிய பின்புதான்
ஷூட்டிங் ஸ்பாட்டில் காலையே வைத்திருக்கிறார் டாப்ஸி.

படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே ஒரு புலி இவரை லேசாக
இடித்துவிட்டு போனதாம். அவ்வளவுதான். அதற்குமேல் சேதமில்லை டாப்ஸிக்கு.
சரியான சீயக்காய் தூள் புலியாக இருக்குமோ என்னவோ?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! Empty Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by jasmin Tue 6 Dec 2011 - 10:19

ஓ இதுக்குப் பேர்தான் புலியா நான் நண்பரோ என்று நினைத்தேன் ...அட பாவி மனுஷா அது புலி இல்லை சிறுத்தை ....புலி இந்த மாதிரி வளஞ்சு நெழிந்து உட்காராது ....கம்மீரமாக இருக்கும் .இது நண்பனின் ஜாதி
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! Empty Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by நண்பன் Tue 6 Dec 2011 - 10:55

jasmin wrote:ஓ இதுக்குப் பேர்தான் புலியா நான் நண்பரோ என்று நினைத்தேன் ...அட பாவி மனுஷா அது புலி இல்லை சிறுத்தை ....புலி இந்த மாதிரி வளஞ்சு நெழிந்து உட்காராது ....கம்மீரமாக இருக்கும் .இது நண்பனின் ஜாதி
புலியையும் விடல சிறுத்தையும் விடல என் கண்ணுக்கு தெரிந்தது தப்சி மாத்திரம்தான் புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! 3410985998 புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! 3410985998


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! Empty Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by jasmin Tue 6 Dec 2011 - 10:58

ஓகோ அத்னால் தான் புலி என்று உளறி விட்டீரோ நல்லா சமாளிக்கிறீர் ஐய்யா நீங்கள் ஆனா நல்லா இல்ல
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! Empty Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by நண்பன் Tue 6 Dec 2011 - 10:59

jasmin wrote:ஓகோ அத்னால் தான் புலி என்று உளறி விட்டீரோ நல்லா சமாளிக்கிறீர் ஐய்யா நீங்கள் ஆனா நல்லா இல்ல
எது நல்லா இல்ல உங்களுக்குப்புறாம புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! 188826 புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! 188826எவ்வளவு நல்லா இருக்கு புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! 3410985998 புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! 3410985998


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! Empty Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by யாதுமானவள் Wed 7 Dec 2011 - 8:46

அய்யயோ பாவம் சிறுத்தை கூட சீண்டாத டாப்சி ....
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! Empty Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by நண்பன் Wed 7 Dec 2011 - 8:50

யாதுமானவள் wrote: அய்யயோ பாவம் சிறுத்தை கூட சீண்டாத டாப்சி ....
ஆமா ஆமா பொத்திப் பொத்தி பாதுகாக்கப்படுகிறது யார் அந்த யோகக்காரனோ


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! Empty Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by யாதுமானவள் Wed 7 Dec 2011 - 8:54

நண்பன் wrote:
யாதுமானவள் wrote: அய்யயோ பாவம் சிறுத்தை கூட சீண்டாத டாப்சி ....
ஆமா ஆமா பொத்திப் பொத்தி பாதுகாக்கப்படுகிறது யார் அந்த யோகக்காரனோ

சிறுத்தை தப்பித்தது.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! Empty Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by நண்பன் Wed 7 Dec 2011 - 8:56

யாதுமானவள் wrote:
நண்பன் wrote:
யாதுமானவள் wrote: அய்யயோ பாவம் சிறுத்தை கூட சீண்டாத டாப்சி ....
ஆமா ஆமா பொத்திப் பொத்தி பாதுகாக்கப்படுகிறது யார் அந்த யோகக்காரனோ

சிறுத்தை தப்பித்தது.
இது கொஞ்சம் ஓவர்தான்! பெண் என்றால் பேயே இரங்குது சிறுத்தை இரங்காதா புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! 587993 எல்லாம் முக ராசி மேடம் :queen:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! Empty Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by யாதுமானவள் Wed 7 Dec 2011 - 8:58

ஒஹ்... இது ;பொண்ணா?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! Empty Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by நேசமுடன் ஹாசிம் Wed 7 Dec 2011 - 9:00

jasmin wrote:ஓ இதுக்குப் பேர்தான் புலியா நான் நண்பரோ என்று நினைத்தேன் ...அட பாவி மனுஷா அது புலி இல்லை சிறுத்தை ....புலி இந்த மாதிரி வளஞ்சு நெழிந்து உட்காராது ....கம்மீரமாக இருக்கும் .இது நண்பனின் ஜாதி

நானும் நண்பன்தானோன்னு நினைத்து ஏமாந்திட்டன்


புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! Empty Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by நண்பன் Wed 7 Dec 2011 - 9:03

யாதுமானவள் wrote:ஒஹ்... இது ;பொண்ணா?
நல்லாப் பாருங்க கண்ணுல ஏதோ பிரச்சினை உள்ளது உங்களுக்கு!
இன்னும் பாட்டியாகவும் இல்லையே! புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! 224381 புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! 224381

புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! Tp_20110409_2025043247புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! Tapsi%2B%2528125%2529புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! Tapaseeபுலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! Taapsee_3368புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! Taapsee+1


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! Empty Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by அப்துல்லாஹ் Wed 7 Dec 2011 - 9:04

விலங்கினங்கள் ஒன்றைக் கண்டு மற்றொன்று நடுங்குமா என்ன?
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! Empty Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by நண்பன் Wed 7 Dec 2011 - 9:06

நேசமுடன் ஹாசிம் wrote:
jasmin wrote:ஓ இதுக்குப் பேர்தான் புலியா நான் நண்பரோ என்று நினைத்தேன் ...அட பாவி மனுஷா அது புலி இல்லை சிறுத்தை ....புலி இந்த மாதிரி வளஞ்சு நெழிந்து உட்காராது ....கம்மீரமாக இருக்கும் .இது நண்பனின் ஜாதி

நானும் நண்பன்தானோன்னு நினைத்து ஏமாந்திட்டன்
உங்களுக்குமா புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! 224381


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! Empty Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by நேசமுடன் ஹாசிம் Wed 7 Dec 2011 - 9:06

அப்துல்லாஹ் wrote:விலங்கினங்கள் ஒன்றைக் கண்டு மற்றொன்று நடுங்குமா என்ன?

:”: :”: :”: :”: :,;: :,;: சரியாகச் சொன்னிங்க


புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! Empty Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by யாதுமானவள் Wed 7 Dec 2011 - 9:07

அப்துல்லாஹ் wrote:விலங்கினங்கள் ஒன்றைக் கண்டு மற்றொன்று நடுங்குமா என்ன?
ஆஹா... நெத்தியடி அப்துல்லாஹ்.... !
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! Empty Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by அப்துல்லாஹ் Wed 7 Dec 2011 - 9:08

யாதுமானவள் wrote:
அப்துல்லாஹ் wrote:விலங்கினங்கள் ஒன்றைக் கண்டு மற்றொன்று நடுங்குமா என்ன?
ஆஹா... நெத்தியடி அப்துல்லாஹ்.... !
:];: :];: :];:
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! Empty Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by நண்பன் Wed 7 Dec 2011 - 9:09

அப்துல்லாஹ் wrote:விலங்கினங்கள் ஒன்றைக் கண்டு மற்றொன்று நடுங்குமா என்ன?

த்ரிஷாவை விட இது எவ்வளவு மேல் புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! 459498 புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! 459498
இதுக்கு என்ன சொல்றதாம் புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! 459498 புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! 459498

புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! 0


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! Empty Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by நண்பன் Wed 7 Dec 2011 - 9:10

யாதுமானவள் wrote:
அப்துல்லாஹ் wrote:விலங்கினங்கள் ஒன்றைக் கண்டு மற்றொன்று நடுங்குமா என்ன?
ஆஹா... நெத்தியடி அப்துல்லாஹ்.... !
என்ன நெத்தியடி இதில் உள் குத்து அடங்கி இருக்கு பாவம் நீங்கள் புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! 224381 புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! 224381 புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! 188826 புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! 188826 புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! 188826


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! Empty Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by நண்பன் Wed 7 Dec 2011 - 9:11

நண்பன் wrote:
யாதுமானவள் wrote:ஒஹ்... இது ;பொண்ணா?
நல்லாப் பாருங்க கண்ணுல ஏதோ பிரச்சினை உள்ளது உங்களுக்கு!
இன்னும் உங்களுக்கு வயது வரவில்லை ! புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! 224381 புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! 224381

புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! Tp_20110409_2025043247புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! Tapsi%2B%2528125%2529புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! Tapaseeபுலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! Taapsee_3368புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! Taapsee+1


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! Empty Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by jasmin Wed 7 Dec 2011 - 9:23

டாப்சிய யாரும் இப்படி டாப் முதல் பாட்டம்வரை அலசி இருக்க மாட்டார்கல்னு நினைக்கிறேன் ..பாவம்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! Empty Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by நண்பன் Wed 7 Dec 2011 - 9:27

jasmin wrote:டாப்சிய யாரும் இப்படி டாப் முதல் பாட்டம்வரை அலசி இருக்க மாட்டார்கல்னு நினைக்கிறேன் ..பாவம்
சூப்பர் பிகரு மாமு தப்சி உனக்கு நேரம் சரி இல்லை சரி கவலய விடு நான் கை விட மாட்டேன் நீயும் கை விட்ராத புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! Empty Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by jasmin Wed 7 Dec 2011 - 9:36

யாரு இந்த மாமு நண்பன் தூக்க கலகக்கம் இன்னும் தீரலையோ
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! Empty Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by *சம்ஸ் Wed 7 Dec 2011 - 13:34

நண்பன் wrote:
jasmin wrote:டாப்சிய யாரும் இப்படி டாப் முதல் பாட்டம்வரை அலசி இருக்க மாட்டார்கல்னு நினைக்கிறேன் ..பாவம்
சூப்பர் பிகரு மாமு தப்சி உனக்கு நேரம் சரி இல்லை சரி கவலய விடு நான் கை விட மாட்டேன் நீயும் கை விட்ராத புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! 111433
:’|: :’|: :’|: :”: :”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! Empty Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by நண்பன் Wed 7 Dec 2011 - 13:37

jasmin wrote:யாரு இந்த மாமு நண்பன் தூக்க கலகக்கம் இன்னும் தீரலையோ
அப்துல்லாஹ் சாரத்தான் சொன்னேன் :”: :”: @. @. :dance:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி! Empty Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum