Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!
+3
யாதுமானவள்
jasmin
நண்பன்
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!
புலி பசித்தாலும் புல்லை
தின்னாது என்பார்கள். அதற்காக பசுமை அழகி டாப்ஸி பக்கத்தில் போனால் கூடவா?
தமிழில்தான் படம் இல்லையே தவிர, தெலுங்கில் பிஸியாகதான் இருக்கிறார்
டாப்ஸி.
இவர் கோபிசந்துடன் நடிக்கும் மொகுடு என்ற தெலுங்கு படத்திற்காக மொரீஷியஸ் போயிருந்தாராம். அங்கேதான் இந்த அடுக்குமா நியூஸ்.
புலிகள் திரிந்து கொண்டிருக்கும் ஒரு நந்தவனத்திற்குள்
இறக்கிவிட்டார்களாம் டாப்ஸியை. ஐயோ, அம்மா என்று அலறிய டாப்ஸி முதலில்
கால் வைக்கவே அஞ்ச, அவருக்கு ஒரு லைவ் டெமான்ஸ்ரேஷன் காட்டினார்களாம்
படப்பிடிப்பு குழுவினர். கதை என்ன தெரியுமா?
இங்கு திரியும் புலிகள், ஆட்டைவிட பரிதாபமான நிலையில்தான் இருக்கின்றனவாம். எந்த புலிக்கும் கோபம் வருவதில்லை.
முக்கியமாக மனிதர்களை பார்த்தால் அற்ப பதரே என்று நினைத்து ஒதுங்கிப்
போய்விடுகின்றனவாம். இதையெல்லாம் விலாவாரியாக இவரிடம் விளக்கிய பின்புதான்
ஷூட்டிங் ஸ்பாட்டில் காலையே வைத்திருக்கிறார் டாப்ஸி.
படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே ஒரு புலி இவரை லேசாக
இடித்துவிட்டு போனதாம். அவ்வளவுதான். அதற்குமேல் சேதமில்லை டாப்ஸிக்கு.
சரியான சீயக்காய் தூள் புலியாக இருக்குமோ என்னவோ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!
ஓ இதுக்குப் பேர்தான் புலியா நான் நண்பரோ என்று நினைத்தேன் ...அட பாவி மனுஷா அது புலி இல்லை சிறுத்தை ....புலி இந்த மாதிரி வளஞ்சு நெழிந்து உட்காராது ....கம்மீரமாக இருக்கும் .இது நண்பனின் ஜாதி
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!
புலியையும் விடல சிறுத்தையும் விடல என் கண்ணுக்கு தெரிந்தது தப்சி மாத்திரம்தான்jasmin wrote:ஓ இதுக்குப் பேர்தான் புலியா நான் நண்பரோ என்று நினைத்தேன் ...அட பாவி மனுஷா அது புலி இல்லை சிறுத்தை ....புலி இந்த மாதிரி வளஞ்சு நெழிந்து உட்காராது ....கம்மீரமாக இருக்கும் .இது நண்பனின் ஜாதி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!
ஓகோ அத்னால் தான் புலி என்று உளறி விட்டீரோ நல்லா சமாளிக்கிறீர் ஐய்யா நீங்கள் ஆனா நல்லா இல்ல
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!
எது நல்லா இல்ல உங்களுக்குப்புறாம எவ்வளவு நல்லா இருக்குjasmin wrote:ஓகோ அத்னால் தான் புலி என்று உளறி விட்டீரோ நல்லா சமாளிக்கிறீர் ஐய்யா நீங்கள் ஆனா நல்லா இல்ல
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!
அய்யயோ பாவம் சிறுத்தை கூட சீண்டாத டாப்சி ....
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!
ஆமா ஆமா பொத்திப் பொத்தி பாதுகாக்கப்படுகிறது யார் அந்த யோகக்காரனோயாதுமானவள் wrote: அய்யயோ பாவம் சிறுத்தை கூட சீண்டாத டாப்சி ....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!
நண்பன் wrote:ஆமா ஆமா பொத்திப் பொத்தி பாதுகாக்கப்படுகிறது யார் அந்த யோகக்காரனோயாதுமானவள் wrote: அய்யயோ பாவம் சிறுத்தை கூட சீண்டாத டாப்சி ....
சிறுத்தை தப்பித்தது.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!
இது கொஞ்சம் ஓவர்தான்! பெண் என்றால் பேயே இரங்குது சிறுத்தை இரங்காதா எல்லாம் முக ராசி மேடம் :queen:யாதுமானவள் wrote:நண்பன் wrote:ஆமா ஆமா பொத்திப் பொத்தி பாதுகாக்கப்படுகிறது யார் அந்த யோகக்காரனோயாதுமானவள் wrote: அய்யயோ பாவம் சிறுத்தை கூட சீண்டாத டாப்சி ....
சிறுத்தை தப்பித்தது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!
ஒஹ்... இது ;பொண்ணா?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!
jasmin wrote:ஓ இதுக்குப் பேர்தான் புலியா நான் நண்பரோ என்று நினைத்தேன் ...அட பாவி மனுஷா அது புலி இல்லை சிறுத்தை ....புலி இந்த மாதிரி வளஞ்சு நெழிந்து உட்காராது ....கம்மீரமாக இருக்கும் .இது நண்பனின் ஜாதி
நானும் நண்பன்தானோன்னு நினைத்து ஏமாந்திட்டன்
Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!
நல்லாப் பாருங்க கண்ணுல ஏதோ பிரச்சினை உள்ளது உங்களுக்கு!யாதுமானவள் wrote:ஒஹ்... இது ;பொண்ணா?
இன்னும் பாட்டியாகவும் இல்லையே!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!
உங்களுக்குமாநேசமுடன் ஹாசிம் wrote:jasmin wrote:ஓ இதுக்குப் பேர்தான் புலியா நான் நண்பரோ என்று நினைத்தேன் ...அட பாவி மனுஷா அது புலி இல்லை சிறுத்தை ....புலி இந்த மாதிரி வளஞ்சு நெழிந்து உட்காராது ....கம்மீரமாக இருக்கும் .இது நண்பனின் ஜாதி
நானும் நண்பன்தானோன்னு நினைத்து ஏமாந்திட்டன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!
அப்துல்லாஹ் wrote:விலங்கினங்கள் ஒன்றைக் கண்டு மற்றொன்று நடுங்குமா என்ன?
:”: :”: :”: :”: :,;: :,;: சரியாகச் சொன்னிங்க
Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!
ஆஹா... நெத்தியடி அப்துல்லாஹ்.... !அப்துல்லாஹ் wrote:விலங்கினங்கள் ஒன்றைக் கண்டு மற்றொன்று நடுங்குமா என்ன?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!
:];: :];: :];:யாதுமானவள் wrote:ஆஹா... நெத்தியடி அப்துல்லாஹ்.... !அப்துல்லாஹ் wrote:விலங்கினங்கள் ஒன்றைக் கண்டு மற்றொன்று நடுங்குமா என்ன?
Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!
அப்துல்லாஹ் wrote:விலங்கினங்கள் ஒன்றைக் கண்டு மற்றொன்று நடுங்குமா என்ன?
த்ரிஷாவை விட இது எவ்வளவு மேல்
இதுக்கு என்ன சொல்றதாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!
என்ன நெத்தியடி இதில் உள் குத்து அடங்கி இருக்கு பாவம் நீங்கள்யாதுமானவள் wrote:ஆஹா... நெத்தியடி அப்துல்லாஹ்.... !அப்துல்லாஹ் wrote:விலங்கினங்கள் ஒன்றைக் கண்டு மற்றொன்று நடுங்குமா என்ன?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!
நண்பன் wrote:நல்லாப் பாருங்க கண்ணுல ஏதோ பிரச்சினை உள்ளது உங்களுக்கு!யாதுமானவள் wrote:ஒஹ்... இது ;பொண்ணா?
இன்னும் உங்களுக்கு வயது வரவில்லை !
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!
டாப்சிய யாரும் இப்படி டாப் முதல் பாட்டம்வரை அலசி இருக்க மாட்டார்கல்னு நினைக்கிறேன் ..பாவம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!
சூப்பர் பிகரு மாமு தப்சி உனக்கு நேரம் சரி இல்லை சரி கவலய விடு நான் கை விட மாட்டேன் நீயும் கை விட்ராதjasmin wrote:டாப்சிய யாரும் இப்படி டாப் முதல் பாட்டம்வரை அலசி இருக்க மாட்டார்கல்னு நினைக்கிறேன் ..பாவம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!
யாரு இந்த மாமு நண்பன் தூக்க கலகக்கம் இன்னும் தீரலையோ
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!
:’|: :’|: :’|: :”: :”:நண்பன் wrote:சூப்பர் பிகரு மாமு தப்சி உனக்கு நேரம் சரி இல்லை சரி கவலய விடு நான் கை விட மாட்டேன் நீயும் கை விட்ராதjasmin wrote:டாப்சிய யாரும் இப்படி டாப் முதல் பாட்டம்வரை அலசி இருக்க மாட்டார்கல்னு நினைக்கிறேன் ..பாவம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: புலிக்கு பக்கத்தில் நடுங்காத டாப்ஸி!
அப்துல்லாஹ் சாரத்தான் சொன்னேன் :”: :”: @. @. :dance:jasmin wrote:யாரு இந்த மாமு நண்பன் தூக்க கலகக்கம் இன்னும் தீரலையோ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 2 • 1, 2
Similar topics
» புலிக்கு குரு பூனை
» புலிக்கு உணவு ஊட்டிய அசினுக்கு காட்டு ராணி பட்டம்
» காதலில் விழுந்துட்டாரா டாப்ஸி?!
» லாரன்ஸ் ஜோடி டாப்ஸி !
» வை ராஜா வை படத்தில் டாப்ஸி..
» புலிக்கு உணவு ஊட்டிய அசினுக்கு காட்டு ராணி பட்டம்
» காதலில் விழுந்துட்டாரா டாப்ஸி?!
» லாரன்ஸ் ஜோடி டாப்ஸி !
» வை ராஜா வை படத்தில் டாப்ஸி..
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum