சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

விண்வெளியில் பூமியை ஒத்த கிரகம்  Khan11

விண்வெளியில் பூமியை ஒத்த கிரகம்

3 posters

Go down

விண்வெளியில் பூமியை ஒத்த கிரகம்  Empty விண்வெளியில் பூமியை ஒத்த கிரகம்

Post by *சம்ஸ் Wed 7 Dec 2011 - 6:37

விண்வெளியில் பூமியை ஒத்த கிரகம்  N9
விண்வெளியில் பூமியை ஒத்த கிரகம் இருப்பதை நாஸா விண்வெளி ஆராய்ச்சி மையம் உறுதி செய்துள்ளது.

நாஸா விண்வெளி மையத்தின் சக்தி வாய்ந்த அதி நவீன கெப்லர் தொலை நோக்கியை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது இந்த புதிய கிரகம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட கிரகத்திற்கு 'கெப்லர் 22-பி' என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த கிரகம் சூரியனைப் போன்ற நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. எனினும் இக்கிரகம் பூமியை விடவும் 15 வீதம் குறைவான இடை வெளியிலேயே அதனது நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. இதனால் இக்கிரகத்தில் ஒரு வருடம் 290 நாட்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.

பூமியை விட 2.4 மடங்கு பெரியதாக ‘கெப்லர் 22- பி’ கிரகம் உள்ளதென நாஸா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இங்கு 22 டிகிரி செல்சியஸ் தட்ப வெப்பம் நிலவுகிறது. இதனால் இங்கு நீர் இருப்பதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளதென நம்பப்படுகிறது.

எனினும் இந்த கிரகத்தின் பெரும்பாலான பகுதிகள் எப்படி இருக்கும் என கணிக்க முடியவில்லை. அவை பாறைகளாகவோ, கியாஸ் அல்லது திரவ நிலையிலோ இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த புதிய ‘கெப்லர் 22- பி’ கிரகம் குறித்து சமீபத்தில் நடந்த வானவியல் விஞ்ஞானிகள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. அப்போது, இந்த கிரகம் பூமியை போன்றதுதான் என உறுதி செய்து அறிவிக்கப்பட்டது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விண்வெளியில் பூமியை ஒத்த கிரகம்  Empty Re: விண்வெளியில் பூமியை ஒத்த கிரகம்

Post by நண்பன் Wed 7 Dec 2011 - 11:45

இந்த கிரகம் பூமியை போன்றதுதான் என உறுதி செய்து அறிவிக்கப்பட்டது.

அப்போ எனக்கும் ஒரு 2000ம் ஏக்கர் வேனும் புக் செய்து கொள்ளுங்கள் நீச்சல் தடாகம் கட்ட வேண்டும் என் பிகரோடு கொண்டாட வேண்டும் அங்கு.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விண்வெளியில் பூமியை ஒத்த கிரகம்  Empty Re: விண்வெளியில் பூமியை ஒத்த கிரகம்

Post by kalainilaa Wed 7 Dec 2011 - 23:01

நண்பன் wrote:இந்த கிரகம் பூமியை போன்றதுதான் என உறுதி செய்து அறிவிக்கப்பட்டது.

அப்போ எனக்கும் ஒரு 2000ம் ஏக்கர் வேனும் புக் செய்து கொள்ளுங்கள் நீச்சல் தடாகம் கட்ட வேண்டும் என் பிகரோடு கொண்டாட வேண்டும் அங்கு.

இன்னுமா அடுக்குமா ? :!#: :!#: :!#:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

விண்வெளியில் பூமியை ஒத்த கிரகம்  Empty Re: விண்வெளியில் பூமியை ஒத்த கிரகம்

Post by நண்பன் Wed 7 Dec 2011 - 23:03

kalainilaa wrote:
நண்பன் wrote:இந்த கிரகம் பூமியை போன்றதுதான் என உறுதி செய்து அறிவிக்கப்பட்டது.

அப்போ எனக்கும் ஒரு 2000ம் ஏக்கர் வேனும் புக் செய்து கொள்ளுங்கள் நீச்சல் தடாகம் கட்ட வேண்டும் என் பிகரோடு கொண்டாட வேண்டும் அங்கு.

இன்னுமா அடுக்குமா ? :!#: :!#: :!#:
போதுன்றீங்களா :cheers: :cheers:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விண்வெளியில் பூமியை ஒத்த கிரகம்  Empty Re: விண்வெளியில் பூமியை ஒத்த கிரகம்

Post by kalainilaa Wed 7 Dec 2011 - 23:04

நண்பன் wrote:
kalainilaa wrote:
நண்பன் wrote:இந்த கிரகம் பூமியை போன்றதுதான் என உறுதி செய்து அறிவிக்கப்பட்டது.

அப்போ எனக்கும் ஒரு 2000ம் ஏக்கர் வேனும் புக் செய்து கொள்ளுங்கள் நீச்சல் தடாகம் கட்ட வேண்டும் என் பிகரோடு கொண்டாட வேண்டும் அங்கு.

இன்னுமா அடுக்குமா ? :!#: :!#: :!#:
போதுன்றீங்களா :cheers: :cheers:

இன்னுமா :bball: :bball: :bball:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

விண்வெளியில் பூமியை ஒத்த கிரகம்  Empty Re: விண்வெளியில் பூமியை ஒத்த கிரகம்

Post by நண்பன் Wed 7 Dec 2011 - 23:09

kalainilaa wrote:
நண்பன் wrote:
kalainilaa wrote:
நண்பன் wrote:இந்த கிரகம் பூமியை போன்றதுதான் என உறுதி செய்து அறிவிக்கப்பட்டது.

அப்போ எனக்கும் ஒரு 2000ம் ஏக்கர் வேனும் புக் செய்து கொள்ளுங்கள் நீச்சல் தடாகம் கட்ட வேண்டும் என் பிகரோடு கொண்டாட வேண்டும் அங்கு.

இன்னுமா அடுக்குமா ? :!#: :!#: :!#:
போதுன்றீங்களா :cheers: :cheers:

இன்னுமா :bball: :bball: :bball:
நியாயமான கேள்விதான் இனுமா ஒன்றும் இல்லை நல்ல கேள்வி இனித்தான் வாங்கனும் :.”: :.”:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விண்வெளியில் பூமியை ஒத்த கிரகம்  Empty Re: விண்வெளியில் பூமியை ஒத்த கிரகம்

Post by kalainilaa Wed 7 Dec 2011 - 23:10

எப்படி (*(: (*(: (*(: இப்படியா
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

விண்வெளியில் பூமியை ஒத்த கிரகம்  Empty Re: விண்வெளியில் பூமியை ஒத்த கிரகம்

Post by நண்பன் Wed 7 Dec 2011 - 23:13

விடவே மாட்டங்களே :!#: :!#:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விண்வெளியில் பூமியை ஒத்த கிரகம்  Empty Re: விண்வெளியில் பூமியை ஒத்த கிரகம்

Post by kalainilaa Wed 7 Dec 2011 - 23:14

:’|: :’|:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

விண்வெளியில் பூமியை ஒத்த கிரகம்  Empty Re: விண்வெளியில் பூமியை ஒத்த கிரகம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum