சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
Latest topics
» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

புளூட்டோ 9வது கிரகம் இல்லை - அது குட்டி கிரகம் Khan11

புளூட்டோ 9வது கிரகம் இல்லை - அது குட்டி கிரகம்

Go down

Sticky புளூட்டோ 9வது கிரகம் இல்லை - அது குட்டி கிரகம்

Post by சுறா on Sun 26 Oct 2014 - 7:00

சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில் ஒன்றான புளூட்டோ தான் மொத்தம் உள்ள 9 கிரகங்களிலும் மிகச்சிறியது என்றும் அது குட்டிக்கிரகங்களை விட குட்டியாக இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கண்டு பிடித்து தெரிவித்து இருக்கிறார்கள்.
விஞ்ஞானிகள் எதிர்ப்பு
சூரிய மண்டலத்தில், பூமி, செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, உள்ளிட்ட 9 கிரகங்கள் உள்ளன. இவற்றில் புளூட்டோ(Pluto) கிரகம் சூரியனைவிட்டு வெகுதொலைவில் இருக்கிறது என்றும், மிகச்சிறியது என்றும் எனவே அதை சூரிய மண்டலத்தில் சேர்க்கக்கூடாது என்றும் விஞ்ஞானிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு நடந்த சர்வதேச வானியல் ஆய்வு கழகத்தில் இதை சூரிய மண்டலத்தில் ஒரு கிரகமாக சேர்க்கக்கூடாது என்று தீர்மானிக்கப்பட்டு அதை குட்டிக்கிரகமாக அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த கிரகம் சூரிய மண்டலத்தின் விளிம்பு பகுதியில் அதாவது கைப்பர் பெல்ட் பகுதியில் தான் சூரியனை சுற்றி வருகிறது.
இன்னொரு குட்டிகிரகத்தை விட சிறியது
இந்த கிரகம் கடந்த 1930-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் ஏரிஸ் என்ற குட்டி கிரகம் 2005-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குட்டிகிரகத்தை விட சிறியதாக இருக்கிறது புளூட்டோ கிரகம் என்று விஞ்ஞானி மைக்கேல் பிரவுன் தெரிவித்துஇருக்கிறார். அவர் மேலும் கூறியதாவது:-
ஏரிஸ் கிரகத்துக்கு கிரேக்க தேவதையின் பெயரான ஏரிஸ் சூட்டப்பட்டு உள்ளது. இது புளூட்டோ கிரகத்தை விட 27 சதவீதம் பெரியது. ஏரிஸ், பூமியின் சந்திரனின் அளவில் பாதி தான் இருக்கிறது.
புளூட்டோவின் விட்டத்தை விட ஏரிசின் விட்டம் பெரியது. இது புளூட்டோவைப்போல பாறைகளாலும், பனிக்கட்டியாலும் ஆனது. இது ஒரே மாதிரி வெள்ளை நிறத்தில் பளபளக்கிறது.
560 ஆண்டுகள்
ஏரிஸ் சூரியனை சுற்றி வர 560 ஆண்டுகள் ஆகின்றன. இதன் சுற்றுப்பாதை பூமியில் இருந்து 350 கோடி மைல்கள் முதல் ஆயிரம் மைல்கள் இருக்கின்றன.
புளூட்டோ கிரகம் சூரியனை சுற்றிவர, 250 ஆண்டுகள் ஆகின்றன. அது பூமியில் இருந்து 500 கோடி மைல்கள் தொலைவில் உள்ளன. ஏரிஸ் கிரகத்துக்கு ஒரு சந்திரன் உள்ளது. அதன் விட்டம் 1500 மைல்கள் உள்ளது.
சூரிய மண்டலத்தில் 50-க்கும் மேற்பட்ட குட்டிக்கிரகங்கள் உள்ளன. அவற்றில் சில ஏரிஸ், புளூட்டோ அளவுக்கு உள்ளன. மற்றவை மிகச்சிறியவை. இவ்வாறு வானியல் அறிஞர் மைக்கேல் பிரவுன் தெரிவித்தார்.
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: புளூட்டோ 9வது கிரகம் இல்லை - அது குட்டி கிரகம்

Post by Nisha on Sun 26 Oct 2014 - 12:55

அப்படியா சேதி!

அங்கே பிளாட் போட்டு விற்கும் திட்டம் இருக்குதாமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: புளூட்டோ 9வது கிரகம் இல்லை - அது குட்டி கிரகம்

Post by சுறா on Sun 26 Oct 2014 - 19:35

Nisha wrote:அப்படியா சேதி!

அங்கே பிளாட் போட்டு விற்கும் திட்டம் இருக்குதாமா?

அங்கே ப்ளாட் போட்டா வெறும் காற்று தான் வரும்.  ))&
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: புளூட்டோ 9வது கிரகம் இல்லை - அது குட்டி கிரகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum