சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

இலங்கை இந்தியாவுக்கிடையில் தாழமுக்கம் கடல் கொந்தளிப்பு கொழும்பு யாழ் புத்தள மீனவருக்கு எச்சரிக்கை Khan11

இலங்கை இந்தியாவுக்கிடையில் தாழமுக்கம் கடல் கொந்தளிப்பு கொழும்பு யாழ் புத்தள மீனவருக்கு எச்சரிக்கை

3 posters

Go down

இலங்கை இந்தியாவுக்கிடையில் தாழமுக்கம் கடல் கொந்தளிப்பு கொழும்பு யாழ் புத்தள மீனவருக்கு எச்சரிக்கை Empty இலங்கை இந்தியாவுக்கிடையில் தாழமுக்கம் கடல் கொந்தளிப்பு கொழும்பு யாழ் புத்தள மீனவருக்கு எச்சரிக்கை

Post by *சம்ஸ் Thu 8 Dec 2011 - 6:29

லோரன்ஸ் செல்வநாயகம்
யாழ்ப்பாணம், புத்தளம், கொழும்பு கடற் பிரதேசங்களில் பலத்த காற்றும் கடல் கொந்தளிப்பும் இரு தினங்களுக்குத் தொடரும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்தது.

இப்பிரதேசங்களில் 50 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் எனவும் மீனவர்கள் மற்றும் கடலோடு சம்பந்தப்பட்ட தொழில்களில் ஈடுபடுவோர் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் மேற்படி நிலையத்தின் உயரதிகாரியொருவர் நேற்று தெரிவித்தார்.

இந்தியாவிற்கும் இலங்கைக்குமிடையில் கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள அழுத்தம் காரணமாகவே கடும் காற்று வீசுமென தெரிவித்த அவர், நாளை மாலை வரை இந்நிலை நீடிக்குமெனவும் குறிப்பிட்டார்.

கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள மேற்படி அழுத்தம் காரணமாக நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் வழமையை விட சற்று பலமாகக் காற்று வீசும்.

எனினும் யாழ்ப்பாணம், புத்தளம், கொழும்பு வழியாக அம்பாந்தோட்டை வரையிலான கடற்பரப்பில் கடும்காற்று வீசும், காற்றின் வேகம் 50லிருந்து 70 கிலோ மீற்றர் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது எனவும் வானிரைல அவதான நிலைய அதிகாரி தெரிவித்தார்.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் இது பற்றித் தெரிவித்த போது, பலத்த காற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கவே மேற்படி அறிவித்தல் விடுக்கப்பட் டுள்ளதெனவும், அனர்த்தங்கள் ஏற்பட வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தது. (ஸ)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இலங்கை இந்தியாவுக்கிடையில் தாழமுக்கம் கடல் கொந்தளிப்பு கொழும்பு யாழ் புத்தள மீனவருக்கு எச்சரிக்கை Empty Re: இலங்கை இந்தியாவுக்கிடையில் தாழமுக்கம் கடல் கொந்தளிப்பு கொழும்பு யாழ் புத்தள மீனவருக்கு எச்சரிக்கை

Post by நேசமுடன் ஹாசிம் Thu 8 Dec 2011 - 7:02

அவதானமாயிருக்கணும் கடல் தொழிலாளர்கள்


இலங்கை இந்தியாவுக்கிடையில் தாழமுக்கம் கடல் கொந்தளிப்பு கொழும்பு யாழ் புத்தள மீனவருக்கு எச்சரிக்கை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இலங்கை இந்தியாவுக்கிடையில் தாழமுக்கம் கடல் கொந்தளிப்பு கொழும்பு யாழ் புத்தள மீனவருக்கு எச்சரிக்கை Empty Re: இலங்கை இந்தியாவுக்கிடையில் தாழமுக்கம் கடல் கொந்தளிப்பு கொழும்பு யாழ் புத்தள மீனவருக்கு எச்சரிக்கை

Post by ஹம்னா Thu 8 Dec 2011 - 19:02

நேசமுடன் ஹாசிம் wrote:அவதானமாயிருக்கணும் கடல் தொழிலாளர்கள்

@. @.


இலங்கை இந்தியாவுக்கிடையில் தாழமுக்கம் கடல் கொந்தளிப்பு கொழும்பு யாழ் புத்தள மீனவருக்கு எச்சரிக்கை X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

இலங்கை இந்தியாவுக்கிடையில் தாழமுக்கம் கடல் கொந்தளிப்பு கொழும்பு யாழ் புத்தள மீனவருக்கு எச்சரிக்கை Empty Re: இலங்கை இந்தியாவுக்கிடையில் தாழமுக்கம் கடல் கொந்தளிப்பு கொழும்பு யாழ் புத்தள மீனவருக்கு எச்சரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புதுவை கடலூரில் கடல் கொந்தளிப்பு ஊருக்குள் நீர் புகுந்தது புதுச்சேரி
» இலங்கை அருகே தாழமுக்கம்: இதேகால நிலை தொடரும்
» யாழ்-கொழும்பு பஸ் விபத்து; ஒருவர் பலி
» யாழ்.மானிப்பாயில் இன்ற இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பெண்ணொருவர் படுகாயமடைந்து யாழ்.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்!
» கொழும்பு துறைமுகத்தில் இருந்து 2 ஆயிரம் இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை முடிவு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum